5வது திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடிய டோனி!!
டோனி- சாக்ஷி தம்பதியினர் நேற்று தங்களது 5வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, கடந்த 2010ம் ஆண்டு யூலை 4ம் திகதி தனது பள்ளிபருவ...
கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அறிமுகம்!!
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி மாற்றம் செய்துள்ள விதிமுறைகள் இன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளன.
அதன்படி ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அனைத்து நோ போலுக்கும் ப்ரீ ஹிட் வழங்கப்படும்.
மேலும் ஒருநாள்...
சங்கக்கார விலகல் : இலங்கை அணியில் இணைந்த உபுல் தரங்க!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் சங்கக்கார இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கக்கார ஏற்கனவே தான் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக இலங்கை கிரிக்கெட்...
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபாரவெற்றி!!
பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கொழும்பு ஆர். சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான...
பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இலங்கை அணி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 153 என்ற இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சங்கக்கார!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியுடன்...
21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் சங்கக்கார!!
21 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களின் வரிசை பட்டியலில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு 21 ஆம் நூற்றாண்டில்...
உலகின் சிறந்த சகல துறை வீரராக ஷாகிப் அல்ஹசன்!!
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷா கிப் அல் – ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த சகல துறை வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி சகலதுறை வீரர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்...
138 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள்...
3வது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது இந்திய அணி!!
பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதலாவது விக்கெட் 39...
பதவியில் இருந்து விலகத் தயார் : டோனி!!
தோல்விக்கு நான்தான் காரணம் என்றால், தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி அதிரடியாக கூறியுள்ளார்.
முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று...
சச்சினின் தீவிர ரசிகரைத் தாக்கிய வங்கதேச ரசிகர்கள்!!
வங்கதேசம் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கெளதம் மீது சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது....
மினி உலக கிண்ணத்திற்கு தகுதி பெற்றது பங்காளதேஷ் அணி!!
மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது.
போட்டியை நடத்தும் நாடு மற்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி தரவரிசையில் சிறந்த நிலையில் உள்ள முதல்...
பங்களாதேஷ் அணியிடம் தொடரைப் பறிகொடுத்த இந்திய அணி!!
இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது.
பங்களாதேஷ் க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3...
இந்திய அணியை பந்தாடிய பங்களாதேஷ் அணி!!
பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 79 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று பங்களாதேஷில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி...
இலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் மழையால் பாதிப்பு!!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
















