இலங்கை 7000 இலட்சங்களை இழக்க நேரிடும் : திலங்க சுமதிபால எச்சரிக்கை!!
தேர்தல் நடத்தப்படாமல் இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நிறுவப்பட் டுள்ளமையினால் சர்வதேச கிரிக்கட் பேரவை அதிருப்தியடையும். இதனால் ஐ.சி.சியினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த ரூபா 7000 இலட்சம் நிதியுதவி கிடைக்காமல் போகும் அபாயம்...
பாகிஸ்தான் அணியை 3-0 எனத் தோற்கடித்து சரித்திர வெற்றியைப் பதிவுசெய்த பங்களாதேஷ் அணி!!
பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களும் 63 பந்துகளும் மீதமிருக்க பாகிஸ்தானை வெற்றிகொண்டது பங்களாதேஷ்.
பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும்...
சச்சினின் சாதனையை முறியடிப்பார் மத்தியூஸ் : டி ஸொய்சா!!
சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை எஞ்சலோ மத்தியூஸ் முறியடிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் முகாமையாளர் டி ஸொய்சா கூறியுள்ளார்.
46 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள மத்தியூஸ் 3,193 ஓட்டங்களை 51.50 என்ற...
மொபைல் நிறுவனம் மீது டோனி வழக்கு!!
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல் வைத்திருப்பதாக மனுவில் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து டோனியின்...
பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்த பங்களாதேஷ் அணி!!
பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்று வங்கதேசம் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான்- வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில்...
வாயில் செலோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!!
லாரல் ஹார்டி, மிஸ்டர் பீன் இவர்களுக்கெல்லாம் இணையான காமெடி ஒன்றை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் போலார்ட் அரங்கேற்றியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை...
ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்த வீரர்!!
ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350...
முத்தையா முரளிதரனின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய சன்ரைசர்ஸ் வீரர்கள்!! (வீடியோ)
இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பிறந்தநாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
முத்தையா முரளிதரன் தனது 43வது பிறந்த நாளை நேற்று முன் தினம் கொண்டாடினார்.
தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும்...
சங்கக்காரவுக்கு விருது!!
ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது (award for outstanding contribution to sport) வழங்கப்பட்டுள்ளது.
நேற்று லண்டனில் இந்த...
இலங்கைக்கான உதவிகளுக்கு ஐ.சி.சி. தற்காலிக தடை!!
இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படும் அரச தலையீடுகளை பரிசீலிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச...
இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறார் கங்குலி?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக கங்குலிக்கும்,...
சென்னையில் விளையாட முடியாதது கவலயளிகின்றது : திசர பெரேரா!!
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் கடந்த 2 வருடமாக இலங்கை வீரர்கள்...
இருபதுக்கு – 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக்...
விஸ்டனின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்யூஸ்!!
கிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இலங்கை அணியின் கிரிக்கெட் நட்சத்திரமும், உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து...
விதிகளை பின்பற்றி தூஸ்ரா வீசலாம் : முரளிதரன்!!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன்..
சன் ரைசர்ஸ்...
தோனி ஒருநாள் பிச்சையெடுப்பார்: யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்!!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் , இந்திய அணியின் தலைவர் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகக் கிண்ண அணியில் யுவராஜ் சிங் உள்ளடக்கப்படாமைக்கு ஏற்கனவே தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும்...
















