தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி!!
உலகக் கிண்ணப் போட்டியில் 36வது லீக் ஆட்டம் தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நகரில் நடைபெற்றது.
இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தென்னாபிரிக்காவை...
இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!!
இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உபாதை காரணமாக அவதிப்படுவதாக தெரிய வருகிறது.
ஸ்காட்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் விளாசிய மத்யூஸ் உபாதைக்குள்ளானார். இதனால் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. இது...
சாதனைகளின் புதிய பெயர் சங்கக்கார : கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் சாதனை நாயகன் பற்றிய சிறப்புப் பார்வை!!
நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம் தொடர்கின்றது.
4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப்...
சங்கக்கார ஓய்வுபெறக்கூடாது என வலுக்கும் குரல்கள் : மண்டியிட்டுக் கேட்டுக்கொண்ட மத்யூஸ்!!
இலங்கை கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை படைத்ததுவரும் சங்கக்கார ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மத்யூஸ் மண்டியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
2015 உலகக்கிண்ண போட்டி முடிந்த பின்னர் சங்கக்கார ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...
இலங்கை அணி 148 ஓட்டங்களால் அபார வெற்றி!!
உலக கிண்ண போட்டியின் 35வது ஆட்டத்தில் இலங்கையும், ஸ்கொட்லாந்தும் இன்று ஹார்பட்டில் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணி சார்பாக சங்கக்கார 124 ஓட்டங்களையும் டில்ஷான்...
தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்து சாதனை படைத்த இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை ஒன்றை சற்று முன்னர் தன்வசப்படுத்தியுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளின் 35வது லீக் போட்டியில் இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி, நாணய சுழற்சியில்...
இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தால் வெற்றி!!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று ஹேமில்டனில் நடைபெற்ற 34 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம்...
விராத் கோலி, டிவில்லியர்ஸ் போன்றோரை விட எதிரணியினரை அச்சுறுந்தும் சங்கக்கார தான் சிறந்த வீரர் : முத்தையா முரளிதரன்!!
தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ், இந்தியாவின் கோலியை விட இலங்கையின் சங்கக்கார மிக ஆபத்தான துடுப்பாட்ட வீரர் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குமார் சங்கக்கார அடுத்தடுத்து...
தொடர்ச்சியாக உபாதைக்குள்ளாகும் இலங்கை வீரர்கள் : கித்ருவான், கௌசல் ஆகியோர் அவுஸ்திரேலியா அனுப்பி வைப்பு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் கித்ருவான் வித்தானகே மற்றும் பிஎச்ரி.கௌசல் ஆகிய வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உபாதைக்கு உள்ளாகிய தினேஸ் சந்திமால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரின் வெற்றிடங்களை நிரப்பவே இவர்கள் அவுஸ்திரேலியா அனுப்பப்பட்டுள்ளதாக...
பங்களாதேஷிடம் தோற்ற இங்கிலாந்து அணி காலிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது!!
உலக கிண்ண போட்டியின் 33வது லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதையடுத்து பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக...
உலகக் கிண்ணப் போட்டிகளில் வங்கதேசத்தின் முதல் சதம் : சாதனை படைத்த முகமதுல்லா!!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வங்கதேசத்தின் முகமதுல்லா சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று நடக்கும் உலகக் கிண்ண ஏ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து- வங்கதேச...
உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன் 14,000 ஓட்டங்களை கடந்து...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த சங்கக்கார 14,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் சச்சினைத் தொடர்ந்து 2வது...
இறுதிவரை போராடிய இலங்கை 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது!!
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண லீக் போட்டிகளில் 32வது போட்டியாக இன்று அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
சிட்னியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்...
சிம்பாவே அணியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவுசெய்த அயர்லாந்து அணி!!
சிம்பாவே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியாவின் ஹோபட் நகரில் இன்று நடைபெற்ற மற்றொரு பி பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, சிம்பாவே...
பாகிஸ்தானிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்க அணி!!
உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 29 ஒட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஒக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணயசுழற்சியில்...
காலிறுதிக்கு இந்தியா முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று...
















