சனத் ஜெயசூரியவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சங்கக்கார!!

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர்களில் முதல் இடத்தில் இருக்கும் சனத் ஜெயசூர்யவை சங்கக்கார நெருங்கி வருகிறார். சனத் ஜெயசூர்யா 445 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,430 ஓட்டங்கள்...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 4-2 என கைப்பற்றிய இலங்கை அணி!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றியீ்ட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை...

ஐந்தாவது முறையாகவும் உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மஹேல ஜெயவர்தன, அப்ரிடி!!

உலக கிண்ண போட்டித் தொடர் ஒன்றில் ஐந்தாவது முறையாகவும் மஹேல ஜயவர்த்தன, சயிட் அப்ரிடி போன்ற அனுபவமிக்க வீரர்கள் விளையாடுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பெப்ரவரி...

இந்திய அணியை தோற்கடித்த அவுஸ்திரேலியா!!

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடிலெய்டில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில்...

அவுஸ்திரேலிய-இந்திய வீரர்களிடையே கடும் வாக்குவாதம்!!(வீடியோ)

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே இருமுறை மைதானத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது. தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ஆட்டத்தின் 34வது ஓவரை வீச வருண் ஆரோன்...

டோனியை முந்திய விராட் கோலி!!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோலி இந்திய அணித்தலைவர் டோனியை முந்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் டோனி இதுவரை 88 போட்டிகளில் விளையாடி 6 சதம் அடித்துள்ளார். நேற்றைய...

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி வழங்கி...

கோலியின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து : பதறிய அவுஸ்திரேலிய வீரர்கள்!!

இந்திய அணித்தலைவர் விராட் கோலியின் ஹெல்மெட்டை, மிட்சல் ஜோன்சன் வீசிய பவுன்சர் தாக்கியதால் அவுஸ்திரேலிய வீரர்கள் பதறினர். இந்தியா - அவுஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள்...

விராத் கோலியின் களவியூகத்தை கிண்டல் செய்த ஷேன் வோன்!!

அடிலெய்ட் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணித்தலைவர் விராத் கோலி அமைத்த களவியூகம் பற்றி ஷேன் வோன் நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வீரர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றவாறு அணித்தலைவர் கோலி நன்றாகவே களவியூகம் அமைத்தார்....

சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி சரியானதே : ஐசிசி அறிவிப்பு!!

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி ஐசிசி விதிமுறைக்கு ஏற்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் சச்சித்திர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்...

பார்வையற்றோர் உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சம்பியன்!!

பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது. தென் ஆபிரிக்காவில் பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்...

புதிய மைல்கல்லை எட்டிய சங்கக்கார, ஜெயவர்த்தன ஜோடி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 266 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஜெயவர்த்தன,...

இங்கிலாந்தை 6 விக்கட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. நாணய சுழற்சியில்...

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை உத்தேச அணி தெரிவு!!

உலகக்கிண்ண கிரிக்கெட் (2015) போட்டிக்கான 30 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. பந்து வீச தடை செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சசீதிர சேனநாயக்க ஐ.சி.சி.யின் அனுமதிக்காக காத்திருக்கிறார். இவர் அணியில்...

சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சங்கக்கார!!

  சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்கார, களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார்....

இங்கிலாந்து அணித் தலைவருக்கு போட்டித்தடை!!

ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில்...