உலகக்கிண்ணப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு : கழற்றிவிடப்பட்ட பிரபல வீரர்கள்!!
அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக க்கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் பெப்ரவரி 14ம்...
இரட்டைச் சாதனை படைத்த குமார் சங்கக்கார!!
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8...
ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
போட்டி...
பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்!!
பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்ற வருகிறது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும்...
மைதானத்துக்குள் ஹோர்ன்கள் கொண்டுவரத் தடை!!
இலங்கை கிரிக்கெட் சபை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்கள் ஹோர்ன்களை (horn) மைதானத்துக்குள் கொண்டு வர தடை செய்துள்ளது.
இவற்றால் ஏனையோருக்கு ஏற்பாடும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவை மைதானத்துக்குள்...
காற்பந்து மைதானத்தில் ஓடிய பேய் : பரபரப்பு வீடியோ!!
ஆஜென்டினாவில் காற்பந்து மைதானத்தில் பேய் ஒன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜென்டினாவில் ரேசிங் கிளப் மற்றும் ரிவர் பிளேட் ஆகிய அணிகள் மோதிய காற்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றபோது மைதானத்தில் பேய்...
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸின் இறுதி சடங்கு நாளை!!
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதல்தர போட்டியில் பந்து தாக்கி மரணம் அடைந்தார். சிட்னியில் கடந்த 25ம் திகதி நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து அவரது...
2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில்,...
நிறைவேறாமல் போன பிலிப் ஹியூக்ஸூன் ஆசை!!
சீன் அப்போட் என்ற பந்துவீச்சாளரின் பவுன்சர் பந்தில் அடிபட்ட அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர் ஹியூக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 3 சதம், 7 அரைசதம் உள்பட 1,535 ஓட்டங்களும், 25...
கிரிக்கெட் வரலாறில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் மரணங்கள்!!
ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட், பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த தலைகவசத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்றார்.
இவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வரலாற்றில் பல...
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸூக்கு மரியாதை செலுத்தத் தயாராகும் இலங்கை வீரர்கள்!!
தலையில் பந்து பட்டதால் உயிரிழந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸூக்கு இலங்கை வீரர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதன்படி நாளை சனிக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டிகளில் இருந்து நீக்கம் : உச்சநீதிமன்றம் அதிரடி!!
ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும், சென்னை சூப்பர் கிங்ஸ்...
தலையில் பந்து தாக்கிய அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத்...
இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை அணி!!
இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...
இலங்கை- இங்கிலாந்து தொடருக்கு புதிய சிக்கல்!!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த தொடரில் மழை ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால் தொடர் சரியாக நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
பயிற்சி...
கபடிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!!
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.
நான்காவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தாய்லாந்தின் பூகெட்டில் (Phuket) இடம்பெற்று வருகின்றன.
இதில் இலங்கை ஆண்களுக்கான கபடி அணி வெண்கலப்...
















