தொழில்நுட்பம்

பழமைக்கு திரும்பும் வட்ஸ்அப்!!

வட்ஸ் அப் நிறுவனம், மீண்டும் பழைய எழுத்து மூலமான ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் வட்ஸ் அப் நிறுவனம், ஸ்டேட்டஸில் வீடியோ, போட்டோ, ஜிஃப் போன்றவற்றை வைக்கக்கூடிய விதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இந்த...

டெஸ்க்டொப்பிலிருந்தும் இனி பேஸ்புக் லைவ் வசதியைப் பயன்படுத்த முடியும்!!

கைபேசிகள் வழியாக மட்டுமின்றி டெஸ்க்டொப் / லப்டொப் (desktop and laptop) கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோரும் பேஸ்புக் லைவ் வசதியைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது பயனாளர்களுக்காக பேஸ்புக் லைவ்...

முக்கியமான வசதியினை அதிரடியாக நீக்கும் யூடியூப்!!

முன்னணி வீடியோ பகிரும் தளமாக திகழும் யூடியூப் ஆனது பயனர்களுக்கு மட்டுமின்றி வீடியோக்களை தரவேற்றம் செய்பவர்களுக்கும் பல வசதிகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் ஏனைய வீடியோக்கள் தொடர்பில் குறித்த வீடியே ஒன்றின் மீது விளம்பரம்...

குறைந்த விலையில் அப்பிள் ஐபேட் அறிமுகம்!!

அப்பிள் நிறுவனம் ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது. அப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் 9.7 இன்ச் திரை கொண்ட மாடல்...

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் இ-டாட்டூ!!

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் புதிய வகை இலத்திரனியல் டாட்டூக்களை, ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். பெர்லினில் உள்ள சார்லேண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்த இ-டாட்டூவினை தோலின் மேல் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட...

ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக் செய்யப்படும் புதிய தொழில்நுட்பம் தொடர்பில் எச்சரிக்கை!!

இணைய வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கின்ற போதிலும் பாதிப்புக்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதிலும் தனிநபர் தகவல்கள் திருடப்படுகின்ற ஹேக்கிங் செயற்பாடு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இவ்வாறன நிலையில் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக்...

இணைய பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : நுாறு மடங்கு அதிவேக இணைய சேவை!!

நுாறு மடங்கு அதிவேக இணைய சேவை வழங்கும் புதுவகை வைபையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்பாரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட அது 100 மடங்கு வேகத்தில் இணைய சேவை பெறமுடியும். புதிய...

புகையில்லை, மாசு கிடையாது : பட்டரியால் இயங்கக்கூடிய பறக்கும் கார் அறிமுகம்!!(வீடியோ)

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பொப் அப் சிஸ்டம்’ (Pop. Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் வடிவமைப்பு...

இணையத்தள காணொளிகளுக்காக ஜிமெயிலின் புதிய வசதி!!

  ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனுடாக ஜிமெயிலில் வரும் காணொளிகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக பார்க்க முடியும். வீடியோ பயனுள்ளதாக இருப்பின் அதை டவுன்லோடு செய்யலாம். புதிய...

அழிந்த பைல்களை மீண்டும் பெறலாம் : இதோ சூப்பரான மென்பொருட்கள்!!

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முதல் மருத்துவமனைகளிலும் கணனியின் பயன்பாடு அதிகம். அவசரத்திலோ அல்லது தெரியாமலோ ஏதாவது ஒரு முக்கியமான பைல்(File)-ஐ அழித்துவிட்டால் உடனடியாக நாம் தேடுவது Recycle Binல் தான். ஒருவேளை அதிலிருந்தும் அழித்துவிட்டால்...

வட்ஸ் அப் பயனாளர்களுக்கு சிக்கல்!!

தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக, என்க்ரிப்ஷன் தொழிநுட்ப வசதியை கொண்டுள்ள செயலியின் தரவுகளை, என்க்ரிப்ஷன் வசதியை கொண்டே ஊடுறுவ முடியுமெனவும், அதனால் 100 மில்லியன் வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் பாவனையாளர்கள் பாதிப்படையும் ஆபத்துள்ளதாக செக்...

ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பலாம்: கூகுளின் புதிய வசதி!!

கூகுள் நிறுவனமானது நவீன இணைய உலகில் பல வசதிகளையும், சேவைகளையும் வழங்கிவருகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பும் வசதியினை அளித்துள்ளது. இவ்வசதியினை அன்ரோயிட் சாதனங்களில் உள்ள...

மொபைல் போன் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியவை!!

உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமானோர் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். 2011ம் ஆண்டு உலக புற்றுநோய் கழகம் மேற்கொண்ட ஆய்வில் மொபைல் கதிர்வீச்சின் மின்காந்த அலைகள் புற்றுநோய்க்கு காரணமாக அமையலாம் என கண்டறியப்பட்டுள்ளது. மொபைல்போனில் இருந்து வெளியிடப்படும்...

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் எளிதாக அன்லொக் செய்யும் முறை கண்டுபிடிப்பு!!

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் அதை எளிதாக அன்லாக் செய்யும் முறையை பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர்...

உணவுக் கறைகளைப் போக்கும் சலவை இயந்திரங்கள் : பெனசொனிக் அறிமுகம்!!

இந்திய பாவனையாளர்களின் வேண்டுகோளையடுத்து, தமது சலவை இயந்திரங்களில் ‘கறி’ கறைகளைப் போக்குவதற்கென்று தனியாக ஒரு சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பத்து சதவீதமானோரே சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பலரும், சலவை...

பொது இடத்தில் Wi-Fi இணைக்கும் முன் கவனிக்க வேண்டியவை!!

நம்மில் பெரும்பாலானோர் வெளியூருக்கோ அல்லது வெளியிடத்திற்கோ சென்றவுடன் Wi-Fi கிடைக்கிறதா என்று தான் பார்ப்போம்.அப்படி பொது இடங்களில் கிடைக்கும் Wi-Fi இணையத்தள வசதியை நாம் பயன்படுத்தும் போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.இதனால் நமது மொபைல்...