பேஸ்புக்கில் பரீட்சிக்கப்படும் புத்தம் புதிய வசதி!!
பேஸ்புக் நிறுவனம் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
டெக்ஸ்டாப் அல்லது லப்டொப் கணினிகளுக்காக அறிமுகமாகும் இந்த வசதியானது...
மீண்டும் வருகிறது நொக்கியா 3310!!
அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட கைத்தொலைபேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கைத்தொலைபேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த மொடல்...
பாதுகாப்பை அதிகரிக்க வட்ஸ் அப்பின் அதிரடி நடவடிக்கை!!
இன்று பேஸ்புக்கிற்கு அடுத்ததாக அதிகளவில் பாவிக்கப்பட்டு வரும் சேவையாக வட்ஸ்அப் காணப்படுகின்றது.
எனினும் இச் சேவையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதனால் தகவல்கள் திருட்டுப் போகும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனம்...
இனி இவற்றை கூகுளில் அனுப்ப முடியாது : கூகுள் அதிரடி தடை உத்தரவு!!
ஜி-மெயில் கணக்கிலிருந்து சில குறிப்பிட்ட வகையான ஃபைல்களை நாளை முதல் அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது.
ஜி-மெயிலில் .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை அனுப்ப கூகுள் தடை விதித்துள்ளது. அனுப்ப முயற்சித்தால்...
இனி ஔியை பயன்படுத்தி அச்சிடலாம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!!
பாடசாலை, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பிரிண்ட் எடுத்தல் இன்றியமையாததாக உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் செலவு அதிகம் என்பதால், கலிபோர்னிய விஞ்ஞானிகள் ஒளி மூலம் பிரிண்ட்...
தூங்கவைக்கும் ரோபோ தலையணை!!
இன்சோம்னியா என்ற தூக்கமின்மையால் அவதியுறுவோருக்காக விசேட ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலக்கடலையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் பெயர் சோம்நொக்ஸ். மென்மையான, அதேநேரம் உறுதியான வடிவம் கொண்ட இந்த ரோபோ தலையணையைக் கட்டியணைத்தபடி...
புதிய மைல் கல்லை எட்டியது பேஸ்புக் லைட் அப்பிளிக்கேஷன்!!
பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.
இவ் வலைத்தளத்தினை அதிகளவானவர்கள் தமது மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விசேட அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எனினும்...
மின்னல் வேக இணைய உலாவியை அறிமுகம் செய்தது ஒபேரா!!
சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ஒபேரா விளங்கியது.
இவ் உலாவி டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஏனைய உலாவிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வேகம் காரணமாக...
கூகுளுடன் கைகோர்க்கும் பேஸ்புக் : காரணம் இதுதான்!!
இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும், முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கும் விரைவில் இணைந்து பணியாற்றக் காத்திருக்கின்றன.
இன்னும் இரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெறவுள்ள தேர்தலின் போது போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவே இந்த...
பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம் : புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது!!
ஏதேனும் பழ வகைகளை இனி சாப்பிடும் முன் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாகப் பார்க்க முடியும்.
ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஆப்பரேஷன் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள்...
ஐபோன் விற்பனையில் சாதனை படைத்த அப்பிள் நிறுவனம்!!
முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது வருவாயை காலாண்டு அடிப்படையில் வெளியிடுவது வழக்கமாகும். அதேபோன்று தாம் விற்பனை செய்த பொருட்களின் எண்ணிக்கையை அறிக்கைப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இதே போன்று அப்பிள் நிறுவனம் கடந்த வருடத்தின்...
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் அபராதம்!!
சட்டத்திற்குப் புறம்பாக வேறொரு நிறுவனத்தின் மெய் நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 500 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்...
ஸ்மார்ட்போனின் உதவியுடன் தோல் புற்றுநோயை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்!!
தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆரம்ப நிலையிலே துல்லியமான முறையில் தோல் புற்றுநோயைக்...
அதிரடி மாற்றம் செய்யும் பேஸ்புக்!!
இணைய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம் இன்று ஏறத்தாழ 1.7 பில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந் நிறுவனம் தனது இடத்தை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக பல்வேறு வசதிகளை...
இன்டர்நெட் இல்லாமலே இனி வட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பலாம்!!
சமூகவலைதளங்களில் உலகளவில் முன்னணி வகிக்கும் வட்ஸ் அப் நிறுவனமானது அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு அது வாடிக்கையாளர்களிடம் நல்ல...
புத்தம் புதிய வடிவமைப்புடன் LinkedIn இணையத்தளம்!!
வேலைவாய்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சமூக வலைத்தளமே LinkedIn ஆகும்.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இயங்கும் இவ் வலைத்தளத்தில் இன்று பல மில்லியன் கணக்கானவர்கள் கணக்கினை வைத்துள்ளனர்.
இவர்கள் மொபைல் சாதனங்களில்...