தொழில்நுட்பம்

விடைபெறும் யாகூ : இனிமேல் யாகூ கிடையாது!!

யாகூ நிறுவனத்தின் பெயர் அல்டாபா(Altaba) என மாற்றப்பட உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாகூவின் பயனாளர்கள் கணக்கு திருடப்பட்டன, இதனையடுத்து மாபெரும் மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கில் யாகூவின் பெயர் அல்டாபா என மாற்றப்பட...

அறிமுகமாகின்றது பொக்கெட் மடிக்கணணி!!

டெக்ஸ்டொப் கணணிகள் அறிமுகமாகிக்கொண்டிருந்த தருணத்தில் மடிக்கணணிகளின் வருகையானது பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பிரதான காரணமாக அளவில் சிறியதாகவும், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருந்தமை ஆகும். அப்படிப்பட்ட மடிக்கணணயில் தற்போது மற்றுமொரு புரட்சி ஏற்படவுள்ளது. அதாவது பொக்கெட்டிலே...

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3!!

அப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில்...

வட்ஸ் அப் மெசேஜால் காத்திருக்கும் பேராபத்து!!

வட்ஸ் அப்பில் வரும் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மெசேஜை திறந்த படிப்பதின் மூலம் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகள் இதுபோன்ற பிரபல மொபைல் அப்களின் மூலம் பேனில் வைரஸ்களை பரப்பி நமது...

புதிய Wireless ஹெட்போன்களைத் தயாரித்து வரும் சம்சுங்!!

சம்சுங் நிறுவனம் தனது சொந்த Air-pod போன்ற சாதனத்தை தயாரித்து வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. Earbuds என்ற பெயரில் அந்நிறுவனம் புதிய Wireless ஹெட்போன்களைத் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களின்...

செல்பி பிரியர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க வருகிறது Vivo V5 !!

சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், மக்கள் விரும்புவது செல்ஃபி எடுப்பதற்கு நல்ல மொபைல் வேண்டுமென்று தான்.ஆம், இப்போதெல்லாம், கைப்பேசியின் பின்புற காமெராவை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. எல்லாம் முன்பக்க காமெராவினால் எல்லாம்...

ஸ்மார்ட்போன் ஊடாக நிஜமான முத்த பரிமாற்ற உணர்வு!!

ஸ்மார்ட் கைப்­பே­சி­களின் ஊடாக, நிஜத்தில் முத்­த­மொன்று கொடுக்கும் போது உண்­டாகும் உணர்­வினை ஏற்­ப­டுத்தும் வகையில் முத்­தங்­களை பரி­மா­றக்­கூ­டிய புதிய கைத்­தொ­லை­பேசி துணை உப­க­ரணம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது முற்­றிலும் உண்­மை­யா­னதும் நம்­ப­மு­டி­யா­த­து­மான கண்­டு­பி­டிப்­பாகும். லண்­ட­னி­லுள்ள...

செவ்வாய்க் கிரகத்தில் வீடுகள் : நாசா அறிவிப்பு!!

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அங்கு நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு ஆகியவற்றின் ஊடுருவலை தடுக்க வேண்டியுள்ளது. எனவே செவ்வாய்...

ஓஃப்லைனில் இருந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது பேஸ்புக்!!

பேஸ்புக் சமூக வலைத்தளமானது தனது பாவனையாளரின் ஒன்லைன் (Online) நடவடிக்கைகள் மட்டும் அல்லாது, ஓஃப்லைன் (Offline) நடவடிக்கைகளையும் கண்காணித்து, சில நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து தகவல் சேகரிப்பதாக ‘ப்ரோ பப்ளிகா’ எனும் செய்தித்தாளில்...

மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்!!

அமெரிக்காவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள இலத்திரனியல் நுகர்வோருக்கான கண்காட்சியில் LG நிறுவனம் மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் இலத்திரனியல் நுகர்வோருக்கான சந்தை அறிமுகப்படுத்தல் கண்காட்சிகள் இடம்பெறும். இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 5ஆம்...

விரைவில் வருகின்றது நொக்கியாவின் E1, D1 மொடல்கள்!!

சம்சுங், அப்பிள் நிறுவனங்களின் வளர்ச்சியால் பின்நோக்கி சென்றது நொக்கியா. இந்நிலையில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, நொக்கியா E1 மற்றும் நொக்கியா D1 ஆகிய பெயர்களில்...

கூகுலின் அன்ரொய்ட் கைக் கடிகாரம் விரைவில் பாவனைக்கு வருகிறது!!

அடுத்த வருடத்தின் தொடக்கப்பகுதியில் கூகுள் நிறுவனம் புதிய தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அன்ரொய்ட் கடிகாரங்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கூகுள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தொழிநுட்ப சாதன அறிமுகத்தை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே தற்போது...

பேஸ்புக் அறிமுகம் செய்த புதிய வசதி!!

சமூக வலைத்தளங்கள் வரிசையில் அசைக்க முடியாத நிலையில் தொடர்ந்தும் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது அடுத்தடுத்து பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அண்மையில் குழுக்களுக்கிடையிலான வீடியோ சட்டிங் வசதி, வதந்திகள் தொடர்பில்...

விரல்களினால் சார்ஜ் செய்யக் கூடிய புதிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்பு!!

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே சார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள். ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள்...

பேஸ்புக்கில் அறிமுகமாகிறது GROUP Calling வசதி!!

சமீபத்தில் சில காலமாக ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட தளங்களில் சிறப்பு அம்சங்களாக இருந்து வந்த குரூப் கோலிங் வசதி தற்போது பேஸ்புக் தளத்திலும் அறிமுகமாகியுள்ளது. எனவே பேஸ்புக் தளத்தில் சென்று, குரூப் சட்...

பேஸ்புக் மெஸெஞ்சரில் Snapchat போன்ற கெமரா அறிமுகம்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்காக மெஸெஞ்சரில் அப்பில் கெமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. தினமும் 250 கோடி பேர் பயன்படுத்தும் மெஸெஞ்சர் அப்பில் சாட்டிங் செய்யும் போது புகைப்படங்களை பதிவு செய்ய Snapchat...