தொழில்நுட்பம்

யாஹூவில் நிகழ்ந்த ஊடுருவலால் ஒரு பில்லியன் பேர் பாதிப்பு!!

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கணினி வலையமைப்பு ஊடுருவல் (ஹேக்கிங்) சம்பவத்தில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் வெளிப்படுத்தப்பட்ட, 2014...

கணினிக்கு நிகரான வேகம் கொண்ட ஸ்மார்ட் போன் விரைவில்!!

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசொஃப்ட் "சர்ஃபேஸ் ப்ரோ" ஸ்மார்ட்போன்கள் கணினிக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. மைக்ரோசொஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன....

ஏன் வெடித்தது என சம்சுங்கிற்கே தெரியாதாம்!!

சம்சுங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் கலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதால் திரும்பப் பெறப்பட்டது. இன்று வரை இந்த போன்கள் வெடித்ததற்கான காரணம் சம்சங்கிற்கே தெரியவில்லை. சம்சுங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப்...

அறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்!!

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Android இயங்குதளமானது மொபைல் சாதன பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்ததே. பிரத்தியேக இயங்குதளத்துடன் மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்த முன்னணி நிறுவனங்களும் சமகாலத்தில் அன்ரோயிட்...

ஐபோன் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் வெடிப்பு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் சம்சுங் நிறுவனத்தின் கைப்பேசிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இதேவேளை ஐபோன் பாவனையாளர்களுக்கு மற்றுமோர் அதிர்ச்சி தரும் தகவல்...

அண்ட்ரொய்ட் போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ் : ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

தற்போது உள்ள காலக்கட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அண்ட்ரொய்ட் போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்ட்ரொய்ட் போன்களைத் தாக்கி அதிலுள்ள தகவல்களைத் திருடும் கூலிகன் எனும் வைரஸ் உலா வருவதாக...

மற்றுமொரு அதிரடி வசதியினை அறிமுகம் செய்தது யூடியூப்!!

வீடியோக்களை ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது. இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது இவ் வசதியில் 4K வீடியோக்களையும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய...

இந்த ஆண்டு இறுதியோடு முடிவுக்கு வரும் வட்ஸ்அப் சேவை!!

வட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியோடு சில போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, பிளக்பெரி ஓஎஸ் மற்றும் பிளக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60, அண்ட்ரொய்ட் 2.1...

அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி!!

ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த அப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது. அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் இருக்கின்றது? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் அண்ட்ரொய்ட் தான் இதிலும்...

மணிக்கு 76 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் முதலாவது இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்!!

அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று மிகவும் முன்னேற்றமான மற்றும் பாதுகாப்பான இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்கால மோட்டார் சைக்கிள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர்...

பேஸ்புக் மெஸெஞ்சரில் Instant Games அறிமுகம்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் வழங்கும் தகவல் பரிமாற்ற சேவையான மெஸெஞ்சரில் 17 வகையான புதிய விளையாட்டுக்கள் (Instant Games) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுக்கள் அனைத்தையும் புகழ்பெற்ற பழைய நிறுவனங்கள் மற்றும் இந்த துறைக்கு...

விரைவில் WiFi சேவையை அறிமுகப்படுத்த ​பேஸ்புக் நடவடிக்கை!!

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பயனாளர்களுக்கு WiFi சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள அதன் பயனாளர்களுக்கு ‘Express WiFi’ எனும் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இணைய...

ஒரே ஒரு செக்கனில் உங்கள் கைப்பேசியினை சார்ஜ் செய்யலாம்!!

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது மின்கலத்தின் சார்ஜ் ஆனது விரைவாக குறைவடைவதாகும். இதேவேளை அம் மின்கலங்களை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் புதிய...

5ஜி தொழில்நுட்பத்துடன் மீண்டும் களமிறங்கவுள்ள NOKIA!!

சில வருடங்களுக்கு முன் கைபேசி உலகை தன் வசம் ஆக்கிரமித்து வைத்திருந்தது நொக்கியா நிறுவனம். சிறிது இடைவெளிக்குப் பிறகு 5ஜி தொழில்நுட்பத்துடன் 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் சந்தையில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு...

செய்திகளைத் தவிர்க்கும் கருவி பேஸ்புக்க்கில்!!

சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் (நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூயோர்க் டைம்ஸ்...

ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்ட்ரொய்ட் டிவி அப்!!

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், அதன் பயனாளர்களுக்கு அன்ட்ரொய்ட் டிவி அப் என்ற புதிய அப்பை வழங்கியுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய அன்ட்ரொய்ட் டிவி...