iPhone 6s பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தர அப்பிள் இணக்கம்!!
சீனாவில் விற்பனை செய்யப்பட்ட iPhone 6s ரக பேட்டரிகளில் பிரச்சனை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அதனை இலவசமாக மாற்றித்தருவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் விற்பனையான iPhone 6s வகை செல்பேசிகள் அடிக்கடி off ஆகி...
எச்சரிக்கை : வட்ஸ் அப்பில் பொய்யான லிங்க்!!
வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் வட்ஸ் அப்பில் இருக்கும் Group Chat போன்று Group Calling இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், பொய்யான...
அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் கூகுள் மற்றும் பேஸ்புக்!!
முன்னணி இணையத்தளங்களாக விளங்கும் கூகுள் மற்றும் பேஸ்புக் என்பன விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கிவருகின்றமை தெரிந்ததே.
இவ் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலி இணையத்தளங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு...
வட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!
சமூக வலைதளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வட்ஸ் அப்பில் ஏற்கனவே தொலைபேசி வசதியினை வழங்கியிருந்தது.
இந்நிலையில்...
ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணம் வெளியாகியது!!
அண்மையில் சம்சுங், ஐபோன் என ஸ்மார்ட் கைப்பேசிகள் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில், கைப்பேசிகள் தீப்பிடித்து எரிவதற்கு என்ன காரணம் என சில ஆய்வாலர்கள் கண்டறிந்து கூறியிள்ளனர்.
கைப்பேசிகள் தயாரிப்பாளர்கள்...
மீண்டும் அதிரடியில் வட்ஸ்அப் : ஏமாற்றத்தில் பேஸ்புக்!!
வட்ஸ்அப் சேவையானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தள சேவையாக இருக்கின்றது.
இச்சேவை தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்மறையான செய்திகள் வெளிவருகின்ற போதிலும் சிறந்த முறையில் சேவையினை வழங்கிவருகின்றது.
இவ்வருடத்துடன் வட்ஸ்அப் சேவை முடிவுக்கு வருகின்றது...
யூடியூப் அறிமுகம் செய்யும் புதிய அதிரடி வசதி!!
இணைய உலகில் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களைக் கவர்ந்து வருகின்றது.
இவற்றில் நேரடி ஒளிபரப்பு, 3D வீடியோ, 360 டிகிரி வீடியோ மற்றும் உயர்...
சம்சுங் கலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன!!
ரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம்...
இறந்த பின்னர் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் என்னாகும் : ஒரு சுவாரஸ்ய பதிவு!!
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் இன்று உலகம் முழுதும் பரவி கிடக்கிறது.
இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது?
நமது உறவினர்களோ,...
உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடீர்களா? திருடர்கள் கவனம்!!
இப்போதெல்லாம் மக்கள் பல முக்கியமான விடயங்களை கணினியை வைத்தே முடித்து கொள்கிறார்கள்.
ஷொப்பிங், இண்டர்நெட் பேங்கிங், டிக்கெட் புக் செய்வது போன்ற எல்லா கணினி சம்மந்தமான வேலைகளுக்கும் பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) என்பது முக்கியமாகும்.
அந்த பாஸ்வேர்டுகளை...
டிசம்பர் இறுதியோடு வட்ஸ்அப் இல்லை : பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி!!
டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வட்ஸ்அப் சேவை கிடைக்காது என வட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய,சிம்பியன் ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள், பிளக்பெரி ஓ எஸ்...
பேஸ்புக்கில் இருந்து உடனடியாக இதனை அழித்து விடுங்கள்!!
இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த...
டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் அப்ஸ்!!
பேஸ்புக் நிறுவனம் டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தகூடிய Lifestage செயலியை அண்ட்ரொய்ட் இயங்குதளத்தில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
Lifestage என்னும் செயலியானது சில மாதங்களுக்கு முன்னர் ஐபோன் பயன்படுத்துவர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது தான்...
மனிதனுக்கே சவால் விடும் ரோபோ!!
வருடா வருடம் சீனாவில் நடக்கும் உலக ரோபோ கண்காட்சியில் இந்த வருடம் Jia Jia என்னும் பெண் ரோபோ கலந்து கொண்டு அசத்தியது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ரோபோக்களை உருவாக்குவதில் சீனா நாடு எப்போதும்...
இணையத்தில் பாதுகாப்பாக இருக்க இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!
உலகில் அதிகரித்து வரும் இணைய பயனாளர்கள் அளவிற்கு ஹேக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நமது அசாதாரணத்தினால் தான் ஹேக்கர்கள் சுலபமாக நமது கணக்குகளில் ஊடுருவி விடுகின்றனர்.
ஹேக்கர்களிடமிருந்து ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு பின்வரும் எளிய தந்திரங்களை...
ஸ்கைப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அடித்த அதிஷ்டம்!!
கணணி உலகில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மென்பொருள் வடிவமைப்பு மட்டுமன்றி பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது.
இவற்றில் ஸ்கைப் எனப்படும் வீடியோ, குரல்வழி அழைப்புக்கள் உட்பட கோப்புக்களை பரிமாற்றிக் கொள்ளும் சேவையாகும்.
இச் சேவையில்...