இந்த ஆண்டு இறுதியோடு முடிவுக்கு வரும் வட்ஸ்அப் சேவை!!
வட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியோடு சில போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, பிளக்பெரி ஓஎஸ் மற்றும் பிளக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60, அண்ட்ரொய்ட் 2.1...
அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி!!
ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த அப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது.
அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் இருக்கின்றது? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் அண்ட்ரொய்ட் தான் இதிலும்...
மணிக்கு 76 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் முதலாவது இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்!!
அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று மிகவும் முன்னேற்றமான மற்றும் பாதுகாப்பான இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்கால மோட்டார் சைக்கிள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர்...
பேஸ்புக் மெஸெஞ்சரில் Instant Games அறிமுகம்!!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் வழங்கும் தகவல் பரிமாற்ற சேவையான மெஸெஞ்சரில் 17 வகையான புதிய விளையாட்டுக்கள் (Instant Games) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டுக்கள் அனைத்தையும் புகழ்பெற்ற பழைய நிறுவனங்கள் மற்றும் இந்த துறைக்கு...
விரைவில் WiFi சேவையை அறிமுகப்படுத்த பேஸ்புக் நடவடிக்கை!!
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பயனாளர்களுக்கு WiFi சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள அதன் பயனாளர்களுக்கு ‘Express WiFi’ எனும் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இணைய...
ஒரே ஒரு செக்கனில் உங்கள் கைப்பேசியினை சார்ஜ் செய்யலாம்!!
ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது மின்கலத்தின் சார்ஜ் ஆனது விரைவாக குறைவடைவதாகும்.
இதேவேளை அம் மின்கலங்களை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் புதிய...
5ஜி தொழில்நுட்பத்துடன் மீண்டும் களமிறங்கவுள்ள NOKIA!!
சில வருடங்களுக்கு முன் கைபேசி உலகை தன் வசம் ஆக்கிரமித்து வைத்திருந்தது நொக்கியா நிறுவனம்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு 5ஜி தொழில்நுட்பத்துடன் 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் சந்தையில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு...
செய்திகளைத் தவிர்க்கும் கருவி பேஸ்புக்க்கில்!!
சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் (நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூயோர்க் டைம்ஸ்...
ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்ட்ரொய்ட் டிவி அப்!!
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், அதன் பயனாளர்களுக்கு அன்ட்ரொய்ட் டிவி அப் என்ற புதிய அப்பை வழங்கியுள்ளது.
ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய அன்ட்ரொய்ட் டிவி...
iPhone 6s பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தர அப்பிள் இணக்கம்!!
சீனாவில் விற்பனை செய்யப்பட்ட iPhone 6s ரக பேட்டரிகளில் பிரச்சனை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அதனை இலவசமாக மாற்றித்தருவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் விற்பனையான iPhone 6s வகை செல்பேசிகள் அடிக்கடி off ஆகி...
எச்சரிக்கை : வட்ஸ் அப்பில் பொய்யான லிங்க்!!
வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் வட்ஸ் அப்பில் இருக்கும் Group Chat போன்று Group Calling இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், பொய்யான...
அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் கூகுள் மற்றும் பேஸ்புக்!!
முன்னணி இணையத்தளங்களாக விளங்கும் கூகுள் மற்றும் பேஸ்புக் என்பன விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கிவருகின்றமை தெரிந்ததே.
இவ் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலி இணையத்தளங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு...
வட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!
சமூக வலைதளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வட்ஸ் அப்பில் ஏற்கனவே தொலைபேசி வசதியினை வழங்கியிருந்தது.
இந்நிலையில்...
ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணம் வெளியாகியது!!
அண்மையில் சம்சுங், ஐபோன் என ஸ்மார்ட் கைப்பேசிகள் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில், கைப்பேசிகள் தீப்பிடித்து எரிவதற்கு என்ன காரணம் என சில ஆய்வாலர்கள் கண்டறிந்து கூறியிள்ளனர்.
கைப்பேசிகள் தயாரிப்பாளர்கள்...
மீண்டும் அதிரடியில் வட்ஸ்அப் : ஏமாற்றத்தில் பேஸ்புக்!!
வட்ஸ்அப் சேவையானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தள சேவையாக இருக்கின்றது.
இச்சேவை தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்மறையான செய்திகள் வெளிவருகின்ற போதிலும் சிறந்த முறையில் சேவையினை வழங்கிவருகின்றது.
இவ்வருடத்துடன் வட்ஸ்அப் சேவை முடிவுக்கு வருகின்றது...
யூடியூப் அறிமுகம் செய்யும் புதிய அதிரடி வசதி!!
இணைய உலகில் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களைக் கவர்ந்து வருகின்றது.
இவற்றில் நேரடி ஒளிபரப்பு, 3D வீடியோ, 360 டிகிரி வீடியோ மற்றும் உயர்...