வெப் கமராவை சிசிடிவியாக மாற்றுவது எப்படி?
நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட சாதனங்களில் ஒன்றே சிசிடிவி கமெரா. இதன்மூலம் என்ன நடந்தது என்பதை மிக தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நமது வீ்ட்டில் என்ன நடந்து...
யாகூ பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்!!
யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி...
மல்டி புரோசஸ் வசதியுடன் அறிமுகமாகும் Mozilla Firefox!!
உலகின் முதற்தர இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox உலாவியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையானதே.
அவற்றுள் பிரதானமாக திகழ்வது ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or...
வட்ஸ் அப்பின் புதிய வசதி!!
வட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு டக் (Tag) செய்வதாகும். தற்போது இக்குறைபாட்டிற்கு நிவர்த்தி கிட்டியுள்ளது.
வட்ஸ் அப்பினால் புதிதாக 2.16.272 என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த அப்டேட்டில்...
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட நுண்ணிய தேசியக் கொடி வடிவமைப்பு!!
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம்...
டுவிட்டர் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இனிமேல் எமது கருத்துக்களை 140 எழுத்துக்களில் மேலும் விபரமாக பதிவிடலாம்.
அதாவது, டுவிட்டர் வழங்கியுள்ள புதிய அறிவிப்பின் அடிப்படையில் இனிமேல் நாம் பதிவிடும் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கணக்கெடுப்புகள்...
பேஸ்புக் மூலம் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் பரிசை அள்ளிய இளைஞர் : எப்படி?
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இன்று பரவலாக பயன்படுத்தபடும் வலைத்தளங்களில் பேஸ்புக்கும்...
Galaxy Note 7 கைப்பேசிகளை மாற்றிக்கொடுக்க தயாராகும் சாம்சுங்!!
சாம்சுங் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்திருந்த Galaxy Note 7 கைப்பேசி அந்நிறுவனத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. சார்ஜ் செய்யும்போது அவற்றின் மின்கலங்கள் வெடித்து சிதறியமையே பிரதான காரணம் ஆகும்.
இதனால் சுமார்...
கூகுளின் ஜிமெயில் சேவையில் அதிரடி மாற்றம் : பயன்பெற தயாராகுங்கள்!!
தேடுபொறி சேவையில் மட்டுமன்றி மின்னஞ்சல் சேவையிலும் முன்னணியில் திகழும் நிறுவனமாக கூகுள் விளங்குகின்றது.
தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷனையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
எனினும் இன்றுவரையும் பலர் இணைய...
அப்பிள் 7 ற்கு வந்த நிலை!!
அப்பிள் 7 கையடக்கதத்தொலை பேசியை வாங்குவதற்காக உலகிலுள்ள பல நாடுகளில் அப்பிள் அபிமானிகள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கியுள்ளனர்.
குறிப்பாக இரண்டு நாட்கள் வரிசையில் தவம் இருந்து அப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளனர்.
...
இக்கட்டான தருணத்தில் அடுத்த கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் சம்சுங்!!
அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது.
அதாவது மிக்கலவடுக்கு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த லட்சக்கணக்கான Galaxy Note...
டுவிட்டரின் அதிரடி மாற்றம் அடுத்த வாரத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றது!!
பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட சமூகவலைத் தளங்கள் வரிசையில் டுவிட்டரும் ஒன்றாகும்.
எனினும் இதில் தரப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கின்றது.
இதனைக் கவனத்தில்...
iPhone 7 மற்றும் iPhone 7 Plus மின்கலங்கள் தொடர்பான தகவல்கள்!!
அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது.
இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும்.
குறித்த தகவல்களின்படி...
நிலத்தில் விழுந்தால் உடையாத கையடக்கத்தொலைபேசி திரை அறிமுகம்!!
தொடுகை முறைமை மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் தவறி நிலத்தில் விழும் போது அவற்றின் கண்ணாடித் திரை உடைவதனால் பயன்பாட்டாளர்கள் அதனைச் சீர்செய்ய பெரும் செலவை எதிர்கொள்வது வழமையாகவுள்ளது.
இதன்போது பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிகள்...
உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்!!
உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த...
செவ்வாய் கிரக மண் அரிப்பு புகைப்படங்கள் வெளியானது!!
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய்...