தொழில்நுட்பம்

பயனர்களிடம் Dropbox விடுக்கும் அவசர வேண்டுகோள்!!

ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை தரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Dropbox திகழ்கின்றது. இந் நிறுவனம் தற்போது தனது பயர்களிடம் ஓர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. இதன்படி Dropbox தளத்தில் கணக்கினை வைத்திருக்கும்...

வட்ஸ் அப்பின் புதிய முயற்சி பயனர்களுக்கு ஆபத்தா?

இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்கேஷனாக வட்ஸ் அப் காணப்படுகின்றது. இந்த அப்பிளிக்கேஷனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம்...

உலகம் அழியப் போகிறதா? பூமியுடன் மோதப் போகும் நிபரு கிரகம்!!

கடந்த காலங்களில் உலக அழிவு தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என மாயா நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டு வந்தன. அது...

அரசு அலுவலகங்களில் போகிமேன் கோ விளையாட்டிற்குத் தடை!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசு அலுவலகங்களில் போகிமேன் கோ என்ற விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் பலர் தங்கள் கைப்பேசியை வைத்து விளையாடும் ஒரே விளையாட்டாக போகிமேன் கோ உள்ளது. சாப்பிடாமலும், தூங்காமலும், இந்த விளையாட்டே கதி...

உயிரின் தோற்றம் பற்றி ஆராய நாசாவின் விசேட விண்கலம்!!

உயிரின் தோற்றம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேடமான விண்கலமொன்றினை உருவாக்கும் முயற்சியில் நசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விண்கலமானது 2016 செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதியளவில் பெண்ணு எனப்படும் கிரகம்...

கூகுள் உலக வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ள இடங்கள் ஓர் பார்வை!!

கூகுள் உலக வரைபடத்தில் (Google Earth Map) நாம் நினைக்கும் இடங்களையெல்லாம் காண முடியாது. சில இடங்கள் முற்றிலும் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களாய் இருப்பதுடன், அவை திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோ இருக்கும். அவ்வாறான...

3.6 லட்சம் கணக்குகளை அதிரடியாக முடக்கிய டுவிட்டர்: ஏன் தெரியுமா?

சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயல்பட்டு வந்த 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு முதல் 3.60 லட்சம் டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும்,...

இளம் வயதினருக்கும் வலை விரிக்கும் பேஸ்புக்!!

பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் பயன்படுத்தக்கூடிய ஒரு ஐஓஎஸ் (IOS) அப்பிளிக்கேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இளம் வயதினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனாலே பேஸ்புக் நிறுவனம் இளம்...

ட்விட்டரில் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 3.6 இலட்சம் கணக்குகள் முடக்கம்!!

கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயற்பட்ட சுமார் 3.6 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், விதிமுறைகளை மீறி செயற்படுவதாக...

கூகுளின் புதிய வீடியோ செயலி ”Duo” அறிமுகம் : விரைவில் பாவனைக்கு வருகின்றது!!

கூகுள் நிறுவனம் புதிதாக டூவோ (Duo) எனும் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பாவனையில் உள்ள வீடியோ அழைப்பு செயலிகளைவிட இதில் முக்கிய வேறுபாடொன்று உள்ளது. வீடியோ அழைப்பு உங்கள் செல்பேசிக்கு வரும்போதே அழைப்பவரின்...

சூரிய சக்தியை மணலில் சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!!

சூரிய சக்தியை மணலில் சேமித்துவைக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு இராச்சிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான இடம் பாலைவனமாக இருப்பதால், அங்கு சூரிய சக்தியை பிரதான எரிசக்தியாகப் பயன்படுத்தும் வகையில்...

அதிருப்தியில் அப்பிள் நிறுவனம்!!

அப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்கள் உட்பட ஏனைய உற்பத்திகளை பயனர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு Apple Pay எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது. பலத்த வரவேற்பைப் பெற்ற இவ் வசதி உலகின் பல...

உங்களின் மன நிலையை 5 நிமிடத்தில் மாற்றும் ஸ்மார்ட் போன் பயிற்சி!!

உற்சாகமில்லாது இருக்கிறீர்களா? இந்த Smartphone Exercises உங்களின் தன்மையை மாற்றி நல்ல சந்தோசமான நிலைக்கு கொண்டுவரக் கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது ஆய்வில் 5 நிமிட வீடியோ பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்பு பங்கேற்பாளர்களில்...

உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!

அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர்...

மணிக்கு 1200 கிமீ வேகம் : ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குகின்றது துபாய்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பில் உள்ள முக்கிய நகரமான ஃபியூஜைராவிற்கு ஹைப்பர்லூப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் துபாய் இறங்கியிருக்கிறது. துபாய் – ஃபியூஜைரா நகருக்கு இடையிலான 105 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 10...

ஒரு மாதத்தில் 200 மில்லியன் டொலர்கள் வருமானம் : போக்கிமோன் கோ சாதனை!!

கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட...