தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்த பேஸ்புக்!!

இணைய வசதியை அனைவரும் வழங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள பேஸ்புக் நிறுவனம் லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு அதனை சாத்தியமாக்க முயற்சித்து வருகிறது.கம்பிவழி அதிவேக தகவல் பகிர்வு வலையமைப்புகளில் (high-speed wired communication) பொதுவாக தகவல்களை...

டச் ஸ்கிரீன் செயலிழந்துவிடுகிறதா? இதை முயற்சி செய்யுங்கள் !!

இன்றைய காலகட்டத்தில் மடிக்கணனி, கைப்பேசி என அனைத்து கருவிகளிலும் டச் ஸ்கிரீன் வந்து விட்டது.டச் ஸ்கிரீன் முதல்முறை பயன்படுத்தும் போது வேகம் சீராக இருக்கும். ஆனால் நாளடைவில் வேகம் குறைந்து ஹேங் ஆக...

புதிதாக 104 கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக 104 கிரகங்களைத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கூறுகிறது. இதில் 4 கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்த மேற்பரப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த 4...

புதிய நட்சத்திர மண்டலங்கள் கண்டுபிடிப்பு!!

உலகின் மிக சக்தி வாய்ந்த விண் நோக்கியாக உருவெடுக்கவிருக்கும் டெலஸ்கோப் அனுப்பிய புதிய படங்கள் பிரபஞ்சத்தின் ஒரு சிறு மூலையில் 1,300 புதிய நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன. பிரபஞ்சத்தின் இந்தப் பகுதியில் இதற்கு...

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வட்ஸ் அப் : அதிர்ச்சித் தகவல்!!

வட்ஸ் அப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு...

ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றீர்களா : அப்படி என்றால் இது உங்களுக்குத் தெரியுமா?

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவர் அனைத்து விதத்திலும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,617 முறை ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் 94 நபர்களை ஒரு குழுவாக பிரித்து கிட்டதட்ட...

விளம்பர விதிகளை மீறுகிறதா கூகுள் : ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!!

கூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறுகிறதா என்று அந் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது. கூகுளால் வழங்கப்படும் விளம்பரங்கள் போட்டியாளர்களை நஷ்டம்...

மீண்டும் களமிறங்குகிறது பிளாக்பெர்ரி!!

கைப்பேசி சந்தையில் உயர்தரமானது என்ற முத்திரையுடன் விற்பனையில் முன்னணியில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம் அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிள் இயங்குதள போட்டியினால் பெரும் சரிவைச் சந்தித்தது. பின்னர் கூகுள் நிறுவன ஆதரவுடன் அண்ட்ரோய்ட் இயங்குதள பிளாக்பெர்ரி...

Android கைப்பேசிகளை பாதிக்கும் மொபைல் கேம்!!

Pokémon Go ஆனது பரபரப்பான மொபைல் கேமாக காணப்படுகின்றது. இது எல்லாராலும் விளையாட முடியாது. இதன் சர்வதேச பயன்பாடானது சர்வர் கொள்ளளவு சரிசெய்யும் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதன் பதிப்புக்களை...

வட்ஸ் அப்பில் மட்டுமல்ல – இப்போது பேஸ்புக்கிலும்!!

ஒருவர் அனுப்பிய தகவல்களை பெறுபவர் மட்டுமே பாதுக்காப்பாக படிக்கும் வசதியான "encrypted chats" வட்ஸ் அப்பிள்  மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் வட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக "encrypted chats" என்னும்...

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் சாதனை!!

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (European Southern Observatory)எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில்...

மீண்டும் பல புதிய கோள்களைக் கண்டுபிடித்த நாசா!!

விண்வெளியில் உள்ள கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளது. ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும்...

நீங்கள் உங்கள் விரல் நுனியில் தொழில்நுட்பத்தை வைத்திருப்பவர்களா? அப்போ இது உங்களுக்கான செய்தி

வட்ஸ் அப் தற்போது அன்ட்ரொயிட் பயனாளர்களுக்கு, அதன் பீட்டா பதிப்பை புதிய சலுகையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் அதன் புதிய அம்சத்தை அனைவருக்கும் முன்னதாகவே சோதித்து கொள்ளலாம்.இதற்கு அன்ட்ரொயிட்பயனாளர்கள், கூகுள் பிளே...

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூக வளைதளங்களைக் கடந்த 6ஆம் திகதி 'r4die2oz' என்று பெயர் செய்யப்பட்டு அதில், உள்ள அடையாள படத்தையும் ஒரு...

பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம்!!

இன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது பேஸ்புக், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம். ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக்...

வேற்றுகிரகவாசிகளை தேடிக் கண்டுபிடிக்கும் தொலைநோக்கி!!

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் எந்த மாதிரியான தோற்றத்துடன் இருப்பார்கள் என பல கேள்விகள் நம் மனதில் எழும். தோமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ...