செல்பி எடுத்தால் தோல் பாதிப்பு ஏற்படும் : அதிர்ச்சித் தகவல்!!
கையடக்கத் தொலைபேசியில் ‘செல்பி’ எடுப்பது தற்போது பிரபலம் ஆகிவிட்டது. சிலர் செல்பி எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அடிக்கடி செல்பி எடுத்தால் உடலின்...
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளவர்களை சீர்திருத்தும் புதிய முயற்சியில் பேஸ்புக்!!
தற்கொலை எண்ணம் உள்ளவர்களை காப்பாற்ற பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது, அதன்படி பேஸ்புக் இணையதளம் தற்கொலை தடுப்புக் கருவியை உலகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
National Suicide Prevention Lifeline, Save.org ஆகிய அமைப்புகளின் உதவியுடன் பேஸ்புக்...
பூமியைச் சுற்றும் சிறு கோள் 2016 HO3 : ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு அங்குமிங்கும் தாண்டுகிறது!!
பூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கோள் தொடர்பான விபரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றார்கள்.
பூமிக்கு அருகில் உள்ள அல்லது கால் செயற்கைக் கோள் என்று அழைக்க உதாரணமாகக் கருதப்படும் இந்த சிறு...
தேடு பொறியில் பாட்டி பயன்படுத்திய பணிவான வார்த்தைகள் : கூகுள் நிறுவனம் மகிழ்ச்சி!!
ட்விட்டர் பயனாளரான பென் ஜோன் என்பவர் தனது பாட்டியின் மடிக்கணனியை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, பாட்டி தனது கூகுள் தேடு பொறியில் பயன்படுத்திய வார்த்தைகளைக் கண்டு ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துவிட்டார்.
பாட்டி, கூகுளில்...
மழை வருவதை துல்லியமாக கணிக்க கடலுக்கு அடியில் ரோபோக்கள்!!
மழை வருவதை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகளை அமைக்கும் பணிகளை இந்திய - இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
தற்போது அளவுக்கு அதிகமான பருவ மழை...
Linked In இணையத்தளத்தை வாங்குவதற்கு Microsoft நிறுவனம் தீர்மானம்!!
Linked In தொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதற்கு Microsoft நிறுவனம் தீர்மானித்துள்ளது.
26 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Linked In ஐ வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் Microsoft நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கும்...
பேஸ்புக்கில் இனி 360 டிகிரி புகைப்படங்களை பதிவேற்றவும் பார்க்கவும் முடியும்!!
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
பனோரமா 360 போன்ற அண்ட்ரொய்ட் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360 டிகிரி புகைப்படங்களை எடுத்து இனி...
விரைவில் வருகிறது Bluetooth 5!!
Bluetooth 4ல்இருந்த குறைகளை நிவர்த்தி செய்து பல்வேறு அம்சங்களுடன் அடுத்த வாரம் Bluetooth 5 வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது உள்ள Bluetooth 4வுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக வேகம் இருக்கும்...
ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவும் கைப்பேசி பட்டன் அறிமுகம்!!
ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் அவசர உதவி பட்டன் (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு...
வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரை: Samsung-ன் புதிய ஸ்மார்ட் போன்!!
மடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையை கொண்ட ஸ்மார்ட் போன்களை Samsung அடுத்த வருடம் வெளியிட உள்ளது.சமீபத்திய தகவலின் படி, முன்னணி மொபைல் நிறுவனமான Samsung புதிய மைல்கல்லாக வளைந்து கொடுக்கக்...
பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை!!
பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய...
காகிதம் போல் மடக்ககூடிய தொடுதிரைகள்!!
காகிதம் போன்று மடக்ககூடிய தொடுதிரைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் அறிவியல் இதழில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.அதில், தென்கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை(கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப்யூ, போஹாங்...
பேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அதிரடி வசதி!!
இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன. இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும்.
ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம்...
உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் கைப்பேசி அறிமுகம்!!
உலகின் விலை உயர்ந்த அன்ட்ரொய்ட் கைப்பேசி லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம் ’சோலாரின்’ (Solarin) என்ற பெயரில் அன்ட்ரொய்ட் கைப்பேசியை 14,000 அமெரிக்க டொலர்கள் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தகவல்...
தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்!!
ஸ்மார்ட் கைப்பேசிகளில் வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரிகள், குடும்ப தகவல்கள் போன்றவற்றினை சேமித்து வைக்கின்றோம்.இப்படியான நிலையில் குறித்த கைப்பேசிகள் தொலைந்தால் எப்படி இருக்கும்?
ஆம், அவசர உலகில் டாக்சி, கபேக்கள்...
உங்கள் கைப்பேசி தண்ணீரில் விழுந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
நாம் ஆசை ஆசையாய் வைத்திருக்கும் மொபைல் போன் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிடும். இதில் அதிர்ஷ்டவசமாக தலைதப்பிய போன்களும் உண்டு, அதிகவிலையுடைய போன் அம்போவான கதைகளும் உண்டு.
நாம் என்ன தான்...