தொழில்நுட்பம்

பேஸ்புக்குடன் மோதும் வடகொரிய வலைத்தளம்!!

சமூக வலைத்தளங்களிலொன்றான பேஸ்புக்கையொத்த மற்றுமொரு சமூக வலைத்தளமொன்று வட கொரியாவினால் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த வலைத்தளத்தை டக்மடோர் என்னும் நபரொருவரே முதன் முதலில் இனங்கண்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த வலைத்தளமானது இனங்காணப்பட்ட மறு தினமே நிறுத்தப்பட்டுள்ளதுடன் அதனுள் உட்பிரவேசிப்பதற்கும்...

பாதி உலகை ஆளும் வட்ஸ்அப் : ஆய்வில் தகவல்!!

உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் வட்ஸ் அப் முதலிடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (அப்ஸ்)செயலிகள் தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்” இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்...

தனது சேவையை விஸ்தரிக்கும் அப்பிள் நிறுவனம்!!

கணணி சாதனங்களின் உற்பத்தியை தாண்டி வேறு சில சேவைகளையும் அப்பிள் நிறுவனம் வழங்கி வருகின்றமை அறிந்ததே.அதில் ஒன்றுதான் அந் நிறுவனத்தின் உற்பத்திகளை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடிய Apple Pay சேவையாகும்.இச் சேவையானது தற்போது...

ஜூன் மாதம் முதல் Facebook Live விண்வெளியிலும்!!

தொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்புக் லைவ் (facebook live) மூலம் விண்வெளியில் உள்ள வீரர்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க் உரையாடவுள்ளார். விண்வெளியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையம்...

உலகின் முதல் ரோபோ மொபைல் போன் விற்பனைக்கு!!

உலகின் முதல் ரோபோ மொபைல் போன் (RoBoHon) ஜப்பானில் விற்பனைக்கு வந்ததுள்ளது. ஜப்பான் மின்னணு நிறுவனம் ஸார்ப் (Sharp) மின் பொறியாளர் Tomotaka Takahashi இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மனித வடிவில் இருக்கும். இதன்...

மிரள வைக்கும் இணைய வேகம் : ஜேர்மன் பொறியியலாளர்கள் சாதனை!!

இன்றைய கால கட்டத்தில் இணையமும் மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் இணையத் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் புகுத்த பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக Li-Fi எனும் மின்குமிழ்...

அதிரடி மாற்றத்தினை கொண்டுவரும் டுவிட்டர்!!

சமூக வலைத்தளங்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை டுவிட்டர் பதிவு செய்துள்ளது.பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள இத்தளத்தில் சில வரையறைகள் காணப்படுகின்றன. அதாவது ஒரு டுவீட் செய்யும்போது அதிக பட்சம் 140...

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்!!

புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது கிரகத்தின்...

மீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்!!

சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நடுமேற்கு பகுதியிலிருந்து உலகைச் சுற்றும் இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. சோலார் இம்பல்ஸ் 2 (Solar Impulse 2) என்ற இந்த விமானம் உலகைச் சுற்றி...

நாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்!!

சிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சிறிய பூச்சிகளுக்கு இருப்பது போல் பறக்கும் இறக்கைகளையும் மின்னிலையிலான இறங்கு தள வசதிகளையும் கொண்டதாக இந்த பறக்கும் ரோபாக்கள் இருப்பதால், இவற்றால்...

உலகின் மிக குறைந்த விலையில் 99 ரூபாயில் ஸ்மார்ட்போன்!!

உலகிலேயே மிக குறைந்த விலையில் 99 ரூபாவில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது Namotel என்ற நிறுவனம் Namotel Acche Din என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் 4 அங்குல தொடுதிரை, Android 5.1...

கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம் விற்பனைக்கு வருகிறது!!

கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானத்தை ஜெர்மனியைச் சேர்ந்த லிலியம் என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது. வீட்டு மின்சாரத்தைக் கொண்டு மின்னேற்றம் செய்துகொள்ளும் வசதியுடன் இரண்டு பேருடன் 500 கிலோ...

பார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3D ஸ்மார்ட் கிளாஸ்!!

போலந்து நாட்டைச் சேர்ந்த பார்ஸி என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கியுள்ள மொபைல் அப்ளிகேசன் உடன் இணைந்த 3D ஸ்மார்ட் கிளாஸ் பார்வையற்றவர்கள் வாசிக்க உதவுகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள கமரா, அவர்கள்...

தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது MBW!!

உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்வதற்கு பெயர் போன நிறுவனம்BMW ஆகும்.இந் நிறுவனம் தானியங்கி கார்களையும் உற்பத்தி செய்து அறிமுகம் செய்யவுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இப் புதிய...

WhatsApp Gold மெசேஜ் உங்களுக்கும் வந்ததா : அவதானம்!!

தற்போது பழைய WhatsAppஐ மேம்படுத்திக் கொண்டு உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது...

உலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்!!

உலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள காம்ப்புக் எக்ஸலன்ஸ் (CompBook Excelance ) ரக மடிக்கணனிகள் உலகின் விலை குறைந்த மடிக்கணனி என்ற பெருமையைப் பெறுகிறது. விண்டோஸ்...