கார்களில் பயணிக்கும்போது செல்போன் பயன்படுத்தவேண்டுமா? இதோ வந்துவிட்டது சூப்பரான தொழில்நுட்பம்!!
கார்களில் பயணிக்கும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனேகமானவர்கள் செல்போன்களை பாவிப்பதை பெரிதளவில் விரும்பமாட்டார்கள்.இதற்காக Hands Free எனும் சாதனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.
எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக Hands Free ஐ தாண்டி பல...
சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1284 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!!
சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
சூரிய மண்டலத்தைப் போலவே அதற்கு அப்பால் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. பரந்துபட்ட விண்வெளியில் உள்ள பல சூரியன்களை...
அதிகளவில் வைபர் (Viber) பயன்படுத்துபவர்களா நீங்கள் : இதை கொஞ்சம் படியுங்கள்!!
அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் ஒன்றாகும். இதன் புதிய பதிப்பில் சில விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் நீங்கள் இதன் புதிய வசதிகளை பெற்றுக்கொள்ள வைபர் செயலியை அதன் அண்மைய பதிப்பிற்கு...
பேஸ்புக் அறிமுகம் செய்யும் மற்றுமொரு அப்பிளிக்கேஷன்!!
ஆரம்ப காலத்தில் இணைய உலாவியின் ஊடாக தனது சேவையினை வழங்கிவந்த பேஸ்புக் நிறுவனம் பிற்காலத்தில் பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்திருந்தது.பயனர்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பு இருப்பதனை கருத்தில் கொண்டு மேலும்...
அண்டி வைரசால் நன்மையை விட தீமைகளே அதிகம் : கனடா ஆராய்ச்சியாளர்கள்!!
கணினியில் பாதுகாப்பிற்காக இயங்கும் அண்டி வைரசால், ஒன்லைன் பணப் பரிவர்த்தனைகள், வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக செயல்படுவது இல்லை என ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கனடாவின், மொன்ரியலில் உள்ள கோன்கோடியா (Concordia) பலகலைக்கழகம் நடத்திய...
வாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்!!
வாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் புள்ளிகள் மூலம் பணம் கொடுக்கும் வகையில் புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்வெட் காயின் (Sweat coin) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஃபிட்னெஸ் அப்ளிகேசன், மக்களிடயே உடற்பயிற்சி...
மூன்று மணி நேரம் ஸ்மார்ட் போன்களில் நேரத்தினை செலவிடும் இளைஞர்கள்!!
உலகமயமாக்கல் காரணமாக இலத்திரனியல் சாதனங்களின் வருகை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மனிதனது தேவைகளும், வேலைகளும் இலகுபடுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு வெளிவரும் இலத்திரனியல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் மனிதனது வாழ்வியலோடு ஒன்றித்து விட்டது.
இந்நிலையில், இளைஞர்கள் நாள்...
இன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயதுச் சிறுவன் : 10,000 டொலர்களை வெகுமதியாக வழங்கிய பேஸ்புக்!!
புகழ்பெற்ற இன்ஸ்டகிரம் சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான பேஸ்புக் நிறுவனம் 10,000 டொலர்களை வெகுமதியாக அளித்துள்ளது.
தங்களது வலைதளங்களில் ஊடுருவுவதன் மூலமாக, அதன் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை...
10 ஆண்டுகளின் பின் வானில் நிகழவுள்ள அபூர்வம் : வரும் 9ம் திகதி அவதானிக்கலாம்!!
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி நடக்கிறது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அன்றைய தினம்...
மனிதர்கள் வாழத் தகுந்த மூன்று கிரகங்கள் கண்டுபிடிப்பு!!
பூமியைப் போலவே மனிதர்கள் வாழத் தகுந்த மூன்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் விண்வெளித்துறை விஞ்ஞானி...
தூக்கி வீசப்படும் பழைய கைப்பேசிகளின் பயன்பாடு அறிவீர்களா?
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளே தவழ்கின்றன.அதற்கு முன்னர் வந்த கைப்பேசிகள் அனைத்தும் முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளன.இதேவேளை எந்தவொரு கைப்பேசியாயினும் சம காலத்தில் அவற்றினை பாவிக்கும் காலம் சராசரியாக 2 ஆண்டுகளாகவே...
மேலும் பல புதிய வசதிகளுடன் WhatsApp!!
வட்ஸ்அப்பில் வொய்ஸ் மெய்ல், ஜிப்(zip) பைல் செயாரிங் ஒப்சனை கொண்டுரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது.
அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய...
உலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் புதிய சாதனை!!
மரபணு (DNA) வடிவமைப்பைப் பயன்படுத்தி உலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டரை (வெப்பமானியை) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நானோ தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட நானோ ஸ்கேலில் வெப்பத்தை எளிதாக அளக்கவும் இயற்கையைப் புரிந்து கொள்ளவும் இந்த கண்டுபிடிப்பு...
பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் என்ன தெரியுமா?
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டிற்கான நிகர இலாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 1.5 பில்லியன் டொலரை தொட்டுள்ளது.
இந்த தொகையானது...
கடல் அலைகளின் இயங்காற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய முறை கண்டுபிடிப்பு!!
கடல் அலைகளின் இயங்காற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய முறையிலான மின் உற்பத்தியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
உலகளவில் மின்சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது இந்த தேவையை ஈடுசெய்ய...
மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள் எவை தெரியுமா : ஆய்வில் கண்டுபிடிப்பு!!
மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள் என்றும் வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்றும் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின்...