முகநூளில் அடிக்கடி செல்பி போடுபவரா நீங்கள்?? எச்சரிக்கை !!
சமூக வலைதளங்களில் இன்று அதிகமாக செல்ஃபி வகை படங்கள் பதிவிடப்படுகின்றது. தொலைபேசி வாங்கும் போதே செல்ஃபி எடுக்க உகந்ததா என்று பரீசிலித்து பார்த்து வாங்கும் மனநிலையில் இன்று நாம் அனைவரும் இருக்கிறோம்.ஆனால் செல்ஃபி...
உலகின் முதலாவது இணையத்தளத்திற்கு வயது 25!!
இன்று உலகே சுருங்கி ஒரு கிராமம் போல் தோற்றமளிப்பதற்கு இணையத்தளம் முக்கிய காரணமாக விளங்குகின்றது.இவ்வாறான இணையத்தளத்தினை முதன் முதலில் ரிம் பேர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவர் அறிமுகம் செய்திருந்தார்.
அதாவது சுவிட்ஸர்லாந்தில் உள்ள...
இனி விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யலாம்: வருகிறது புதிய தொழில்நுட்பம்!! (வீடியோ இணைப்பு)
தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பறந்துக்கொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பேருந்து மீது பயணம், ரயில்...
வட்ஸ்அப் சேவையை நிறுத்திய நீதிமன்றம்!!
உலக அளவில் பிரபலமான தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையா வட்ஸ்அப்பின் பயன்பாட்டை பிரேசில் அதிகாரிகள் 48 மணி நேரம் தடைசெய்துள்ளனர்.
பிரேசிலில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒத்துழைக்க மறுத்த கலிபோர்னியான...
அலுவலகம் அருகே வீடு : பேஸ்புக் ஊழியர்களுக்கு 10,000 டொலர்!!
ஃபேஸ்புக் நிறுவனம் அமைந்துள்ள மென்லோ பார்க் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10,000 டொலர் கொடுத்துவருகிறது.
இந்த 10,000 டொலரை பெறுவதற்கு, ஊழியர்கள் ஃபேஸ்புக் அலுவலகத்தில் இருந்து 16...
ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் சாதனை படைத்தது ஹோவெய்
முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது இவ்வருடம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி 100 மில்லியன் கைப்பேசிகளை விற்பனை செய்து அப்பிள், சம்சுங் நிறுவனங்களுக்கு...
இணைய வசதி இல்லாமலும் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்!!
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றான கூகுள் மேப் சேவையின் ஊடாக மில்லியன் கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர்.தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில்...
இதோ வந்துவிட்டது மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி!!
இன்று அதிகளவானவர்களின் கைகளிலும் தவளும் ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைவரையும் கவரும் வகையில் மிகவும் மெலிதான வடிவம் கொண்டவை.இதேவேளை சம்சுங் நிறுவனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினையும் வடிவமைக்க தயாராகியுள்ளது.
இதில் இணைக்கப்படவுள்ள தொடுதிரையும் வளையும்...
இனி யாகூவிலும் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம்!! (வீடியோ இணைப்பு)
மிகப்பெரிய இணையத்தேடல் மற்றும் மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்களுள் கூகுள், யாகூ என்பன போட்டி போட்டு செயற்பட்டு வருகின்றன. எனினும் யாகூ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட யாகூ மெயில் அப்பிளிக்கேஷனில்...
இணையதளம் வழியாக கைபேசியை சார்ஜ் செய்யலாம்!!
வைஃபை இணையதளம் வழியாக கைபேசியை போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி வை-ஃபை இணையதளம்...
கூகுளின் மில்லியன் மடங்கு வேகம் கூடிய கணனி!!
கூகுள் நிறுவனம் குவாண்டம் (Quantum) தொழில்நுட்பத்தினைக் கொண்ட கணனிகளை வடிவமைக்கும் திட்டம் தொடர்பாக ஏற்கணவே தகவல் வெளியிட்டிருந்தது.இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில...
iPhone 8 கைப்பேசிக்காக அப்பிளுடன் கைகோர்க்கும் ஜப்பான் நிறுவனம்!!
அப்பிள் நிறுவனமானது 2017 ஆம் ஆண்டில் iPhone 7S ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அதில் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் iPhone 8...
யூடியூப்பிற்கு போட்டியாக Vimeo தரும் புத்தம் புதிய வசதி!!
முன்னணி வீடியோ பகிரும் தளங்களில் ஒன்றாக விளங்கும் Vimeo ஆனது யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.அதாவது 4K எனப்படும் அதி துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழும்...
உப்பு நீரில் எரியும் விளக்கு கண்டுபிடிப்பு!!
உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்து புரட்சிகர கண்டுபிடிப்பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அயிசா மிஜினோ நிகழ்த்தியிருக்கின்றார். சூழலுக்கு பாதிப்பற்ற இந்த கண்டுபிடிப்பானது கடற்கரை பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப்...
Dropbox தரும் புதிய வசதி!!
ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம்...
விமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவும் ரோபோ!!
விமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவை பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது, மிகவும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் வழிதெரியாமல்...
















