iPhone 7 தொடர்பான தகவல்கள் வெளியாகின!!
கைப்பேசி பாவனையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் அப்பிள் நிறுவனம் அடுத்ததாக iPhone 7 இனை அறிமுகம் செய்யவுள்ளது.2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின்...
தகவல்களை திருடும் அப்ளிகேஷன்!!
Ad Blocking apps மூலம் மொபைல் சாதனங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதுடன், தகவல்கள் திருடப்படுவதை அப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
அதனால் இதுபோன்ற அப்ளிகேஷன்களை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அப்பிள் நீக்கியுள்ளது. இதை அப்பிள் நிறுவனமே...
செக்கனுக்கு 5GB வேகம் கொண்ட இணைய இணைப்பு!!
சமகாலத்தில் இணைய இணைப்பானது மனித வாழ்வில் இன்றி அமையாததாக மாறிவருகின்றது.இதன் பயனாக இணையத் தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக ஐக்கிய ராச்சியத்தில் இணைய சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றான Gigaclear...
பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்!!
ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விபரங்கள் போன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி திரித்து விடுவது,...
ஐபோன் ஐபாட் என்பவற்றில் யூ டியூப் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி!(வீடியோ )
மொபைல் போன் வாசகர்களின் நன்மை கருதி மிகவும் பயனுள்ள அப் ஸ்டோர் மற்றும் ஆன்ராயிட் என்பவற்றில் காணப்படும் அப்ளிகேசன்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி உங்கள் வவுனியா நெற் இணையமூடாக வரும் .
ஐபோன் ஐபாட்...
நகரும் குளிர்சாதனப் பெட்டி !!
நீண்ட காலமாகவே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போது இதை பற்றிய முன்னோட்டக் காட்சியினை ஜப்பானியர்கள் அறிமுகபடுத்தியிருந்தனர். இந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி ஒரு வேலைக்காரனைப் போல...
iPhone 7 கைபேசி அறிமுகம்!!
அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதன்படி அப்பிள் நிறுவனம்...
பேஸ்புக்கில் அதன் உரிமையாளர் மார்க் சக்கபேர்க்கை பிளாக் செய்ய முடியாது!!
நீங்கள் விரும்பாத, பிடிக்காத நபரை பேஸ்புக்கில் பிளாக் செய்யமுடியும். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை என்ன முயற்சித்தாலும் பிளாக் செய்ய முடியாது.
மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம்...
செல்பி எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட ஆன்டி செல்பி டேப்ஸ்!!
செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி டேப்ஸ் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை...
ஒரே கைபேசியில் தனித்தனியாக இரண்டு எண்களுக்கு Whatsup பயன்படுத்த புதிய செயலி!!
ஒரு கைப்பேசியில் இரண்டு எண்களுக்கும் தனித் தனியாக Whatsup பயன்படுத்த புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திசா என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக Whatsupp...
ஜப்பானிய விற்பனை நிலையத்தில் மனித வடிவான வரவேற்புப் பெண்!!
ஜப்பானிய டோக்கியோ நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் வரவேற்புப் பெண்ணாக சிஹிரா ஜுன்கோ என்ற மனித வடிவான ரோபோ கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படி ரோபோ வாடிக்கையாளர்களை வரவேற்பதை படத்தில் காணலாம்.
ஜப்பானிய இலத்திரனியல் தொழில்நுட்ப நிறுவனமான...
முத்தமிடச் செய்யும் புதிய ஐபோன்கள்!!
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட புதிய ஐபோன் மாடல்களில் சாந்தமாக இருந்து வந்த தமது வாடிக்கையாளர்களை கொஞ்சம் சத்தம் போட வைத்திருக்கிறது.
ஆங்கிலத்தின் எக்ஸ் (x) எழுத்து முத்தத்தைக் குறிப்பதாகும். தற்போது, வெளிவந்துள்ள புதிய ஐபோன்...
Blu Products அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி!!
Blu Products எனும் நிறுவனம் Blu Studio 7.0 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை, 64-bit Qualcomm...
விரைவில் உங்கள் கைப்பேசி சார்ஜ் ஏற வேண்டுமா.?
கைப்பேசிக்கு மிக விரைவாக சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் சார்ஜரை யு.எஸ்.பி.டி.ஐ என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த சார்ஜர், மிகக் குறைவான நேரத்தில், 2 மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏறுகிறது.
இந்த சார்ஜரின் முனையில் மின்சக்தியை...
பலூன்கள் மூலம் இணையத்தள இணைப்பு வழங்கும் கூகுள்!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணையத்தள பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையத்தள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள்...
உணர்வுகளுடன் கூடிய பிளாஸ்டிக் தோல்: விஞ்ஞானிகள் தயாரித்தனர்
மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. ஆனால் அதற்கும், உடலுக்கும் இடையே உணர்வுகள் இருக்காது.தற்போது உணர்வுகளுடன் கூடிய செயற்கையான பிளாஸ்டிக் தோல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்...