ஐபோன் ஐபாட் என்பவற்றில் யூ டியூப் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி!(வீடியோ )
மொபைல் போன் வாசகர்களின் நன்மை கருதி மிகவும் பயனுள்ள அப் ஸ்டோர் மற்றும் ஆன்ராயிட் என்பவற்றில் காணப்படும் அப்ளிகேசன்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி உங்கள் வவுனியா நெற் இணையமூடாக வரும் .
ஐபோன் ஐபாட்...
நகரும் குளிர்சாதனப் பெட்டி !!
நீண்ட காலமாகவே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போது இதை பற்றிய முன்னோட்டக் காட்சியினை ஜப்பானியர்கள் அறிமுகபடுத்தியிருந்தனர். இந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி ஒரு வேலைக்காரனைப் போல...
iPhone 7 கைபேசி அறிமுகம்!!
அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதன்படி அப்பிள் நிறுவனம்...
பேஸ்புக்கில் அதன் உரிமையாளர் மார்க் சக்கபேர்க்கை பிளாக் செய்ய முடியாது!!
நீங்கள் விரும்பாத, பிடிக்காத நபரை பேஸ்புக்கில் பிளாக் செய்யமுடியும். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை என்ன முயற்சித்தாலும் பிளாக் செய்ய முடியாது.
மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம்...
செல்பி எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட ஆன்டி செல்பி டேப்ஸ்!!
செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி டேப்ஸ் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை...
ஒரே கைபேசியில் தனித்தனியாக இரண்டு எண்களுக்கு Whatsup பயன்படுத்த புதிய செயலி!!
ஒரு கைப்பேசியில் இரண்டு எண்களுக்கும் தனித் தனியாக Whatsup பயன்படுத்த புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திசா என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக Whatsupp...
ஜப்பானிய விற்பனை நிலையத்தில் மனித வடிவான வரவேற்புப் பெண்!!
ஜப்பானிய டோக்கியோ நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் வரவேற்புப் பெண்ணாக சிஹிரா ஜுன்கோ என்ற மனித வடிவான ரோபோ கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படி ரோபோ வாடிக்கையாளர்களை வரவேற்பதை படத்தில் காணலாம்.
ஜப்பானிய இலத்திரனியல் தொழில்நுட்ப நிறுவனமான...
முத்தமிடச் செய்யும் புதிய ஐபோன்கள்!!
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட புதிய ஐபோன் மாடல்களில் சாந்தமாக இருந்து வந்த தமது வாடிக்கையாளர்களை கொஞ்சம் சத்தம் போட வைத்திருக்கிறது.
ஆங்கிலத்தின் எக்ஸ் (x) எழுத்து முத்தத்தைக் குறிப்பதாகும். தற்போது, வெளிவந்துள்ள புதிய ஐபோன்...
Blu Products அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி!!
Blu Products எனும் நிறுவனம் Blu Studio 7.0 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை, 64-bit Qualcomm...
விரைவில் உங்கள் கைப்பேசி சார்ஜ் ஏற வேண்டுமா.?
கைப்பேசிக்கு மிக விரைவாக சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் சார்ஜரை யு.எஸ்.பி.டி.ஐ என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த சார்ஜர், மிகக் குறைவான நேரத்தில், 2 மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏறுகிறது.
இந்த சார்ஜரின் முனையில் மின்சக்தியை...
பலூன்கள் மூலம் இணையத்தள இணைப்பு வழங்கும் கூகுள்!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணையத்தள பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையத்தள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள்...
உணர்வுகளுடன் கூடிய பிளாஸ்டிக் தோல்: விஞ்ஞானிகள் தயாரித்தனர்
மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. ஆனால் அதற்கும், உடலுக்கும் இடையே உணர்வுகள் இருக்காது.தற்போது உணர்வுகளுடன் கூடிய செயற்கையான பிளாஸ்டிக் தோல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்...
விற்பனைக்கு வரும் கடவுச் சொற்கள்!!
இணையத்தளங்களில் எந்தவொரு கணக்கினை ஆரம்பிப்பதற்கும் கடவுச் சொற்கள் (Password) அவசியப்படுகின்றன.
இக் கடவுச்சொற்களின் பாதுகாப்பு தன்மை குறைவாக காணப்படுவதனால் அண்மைக்காலங்களில் திருடப்பட்டு தனிநபர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன.
இவற்றினைக் கருத்தில் கொண்ட அமெரிக்காவின் நியூயோர்க்கில் வசிக்கும்...
விரைவில் புதிய வடிவமைப்பில் Google Play Store!!
கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.
இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து...
இனி காளான் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்யலாம்!!
ஒருபுறம் சூரிய ஆற்றலிலிருந்து மின்னுற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும், முடிந்தளவு மின்-கழிவுகளை வெளியிடாத மின்சார மூலங்களைத் தேடித் தேடி ஆய்வு செய்து வருகின்றனர் ஆய்வாளர்கள்.
அப்படிப்பட்ட ஓர் ஆய்வின் விளைவுதான்...
பேஸ்புக்கிலுள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?
நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மட்டுமல்லாது அவ்வப்போது, நமக்கு கோபத்தையோ, சோகத்தையோ ஏற்படுத்திய சம்பவங்களையும் உலகோடு பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களை நாடுகின்றோம்.
பிரிந்துபோன காதலி/காதலனுடன் மகிழ்ந்த நிமிடங்களை என்றைக்கோ பதிவு...
















