தொழில்நுட்பம்

பேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்க திட்டம்!!

முகநூல் தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்கும் திட்டத்திற்கு, பெரிய அளவிலான பங்குதாரர்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முகநூல் மூலம் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த புகார், முகநூல் பயனாளர்களின்...

அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்!!

டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி நடைபெற...

பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு!!

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி...

ஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்? வியக்கவைக்கும் தகவல்கள்!!

கூகுள் லோகோவில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படம் இடம்பிடித்துள்ளது தமிழர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. கூகுள் தனது லோகோவை தினமும் முக்கியமாக நபர்களுக்காக மட்டும் மாற்றும். அதாவது கூகுள் டூடிள் என அழைக்கப்படும் இதில்...

பேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி : 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு : உங்கள் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?

சுமார் 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 மில்லியன் பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, பேஸ்புக் பயனாளிகளின் கணக்குகள்...

அண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்!!

FRB 121102 எனும் ரேடியோ முதலில் இருந்து வெளியேறும் பெரும் எண்ணிக்கையிலான ரேடியோ சமிக்ஞைகள் மு்னனர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அண்டவெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் 72 புதிய ரேடியோ சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளன. வேகமான...

செயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி!!

கூகுளின் செயலிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் அதிகளவில் கூகுளின் Operating System பயன்படுத்தப்படுகிறது. அதில் Google Map...

விண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்!!

வானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர். இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான...

உங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி?

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான். எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர். அதுவும் புதுப்புது ஆப்களை தரவிறக்கம் செய்து...

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு!!

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ் புக் என்றமுகப்புத்தக நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. உலக பங்குச் சந்தைகளில் இன்று பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள்பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. இதற்கமைய பேஸ் புக் நிறுவனத்தின்...

செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்!!

உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு...

யூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது!!

யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள். இவ்வாறான வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அவ் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும். ஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின்...

வட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்கள் : அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்!!

சமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலரும் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வட்ஸ்அப் மூலம்...

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!

உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது. சுற்றுலாத்திட்டம் மற்றும்...

ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த புதிய வசதி!!

தனது பயனர்கள் ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த ஏராளமான வசதிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சாவிச் சொற்களை (Key Words) அடிப்படையாகக் கொண்ட மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்வது தொடர்பில் பரிசோதனைகளை...

இந்த சாதனம் இருந்தால் பொருட்கள் திருட்டு போகாதாம்!!

Digitek நிறுவனம் அறிமுகம் செய்துள்ள குட்டி சாதனம் இருந்தால், பொருட்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்நிலையில், மடிக்கணினி மற்றும் இதர...