தொழில்நுட்பம்

கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை : அதிரடியாக பரவும் ரஷ்ய வைரஸ்!!

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த...

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்: 11 லட்சம் மனித பெயர்களுடன் பயணம்!!

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கிக் கொண்டு பயணிக்க உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளான சூரியன்,...

அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பேஸ்புக்!!

முன்னணி சமூக வலைத்தளமாக காணப்படும் பேஸ்புக் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளை செய்து வருகின்றது. இந்த வரிசையில் அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக இலத்திரனியல் சிப்களை உருவாக்கும்...

வேலைக்கு ஆள் எடுக்க நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ!!

  ரஷ்யாவில் ரோபோ ஒன்று, ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்காணல் செய்து வேலைக்கு சேர்த்து வருகிறது. பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான், ‘அமேஸான் கோ’ என்ற பெயரில் ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில்...

மீண்டும் சிக்கலில் பேஸ்புக் : மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு!!

“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், ஒன்லைனில் எளிதில் யாருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பற்ற நிலையில் நான்காண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின்...

டுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள்!!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலரது கடவுச்சொற்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. இந்த...

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் டேட்டிங் சேவை!!

முதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக அதன் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார். சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக்...

நிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரக்கத்திற்கு "வாஸ்ப்-104 பி" என்று...

இனி மூளையையும் மாற்றிக் கொள்ளலாம் : மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு!!

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் உயிர் பிரிந்த பிறகு 36 மணி நேரம் மூளையின் நியூரான் செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தலைவர்...

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் முன்பு இல்லாத அளவிற்கு உயரும் பேஸ்புக்கின் வருமானம்!!

சமூக வலைதளமான பேஸ்புக் தற்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், முன்பு இல்லாத அளவிற்கு அதன் வருமானம் உயர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மிகப்பிரலமான பேஸ்புக், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இதன்...

போலியான செய்திகளை கண்டுபிடிக்கும் பேஸ்புக்கின் புதிய தொழிற்நுட்பம்!!

ஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தில் அதிக அளவில் போலியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பேஸ்புக் நிறுவனம் உலக அளவில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. எனினும் இவ்வாறான போலித் தகவல்கள்...

புதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்!!

Apple நிறுவனத்தின் Worldwide Developers மாநாட்டில் அந்நிறுவனம் புதிய iPhone-இனை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Apple நிறுவனம் இந்த ஆண்டில் மாத்திரம் மூன்று iPhone-களை வெளியிடவுள்ளது. அதில் ஒன்று iPhone X –...

உங்கள் மொத்த பேஸ்புக் விவரத்தையும் ஒரே க்ளிக்கில் திருடமுடியும் : அவதானம்!!!!

  பேஸ்புக் விபரங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் திருட முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் கண்டுப்பிடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதில் நாம் எல்லோரும் பார்க்கும்படி பதிவிடும்...

அமெரிக்காவின் செனட் சபை மார்க் சக்கர்பேர்க்கிடம் தீவிர விசாரணை : அதிர்ச்சித் தகவல்கள்!!

  பேஸ்புக் நிறுவனத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல் நிலை தொடர்வதாக பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா தகவல் திரட்டு முறைகேடு விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் மார்க் சக்கர்பேர்க்...

பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில்!!

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப...

நீங்கள் கூகுள் பயனாளியா : கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷோர்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை...