தொழில்நுட்பம்

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு...

கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம்

மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன்  சார்ஜ் தீர்ந்து off ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம். அதற்கு மீண்டும்...

உங்கள் கூகிள் குரோம் உலாவி பாவனையால் மிகப்பெரிய ஆபத்து..!

நீங்கள் கூகிள் குரோம் பயன்படுத்துபவரா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள். இன்றைய உலாவியில்(Browser) கூகிள் குரோம் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தும் இதில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.இந்த...

Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியானது பல கோடி  பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் தற்போது 7GB வரையிலான இடவசதி தரப்படுகின்ற போதிலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு...

உயர் தரம்வாய்ந்த YouTube வீடியோக்களை தரவிறக்கம் செய்ய மென்பொருள்

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. இலகுவான பயனர்...

உங்கள் பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற

நாம் பேஸ்புக்(Facebook) தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? அவ்வாறு பயன்படுத்திய பின் வெளியேற(Log Out) மறந்து விட்டால் அல்லது திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு...

பேஸ்புக்கில் கருத்துக்களை சுயமாகவே எழுத புதிய வைரஸ்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கருத்துக்களை(Comment) எழுதும்வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் கணக்குகளில் மட்டுமே, தற்போதைக்கு,இயங்குகிறது. மற்றநாடுகளிலும்,...