தொழில்நுட்பம்

லண்டன் ஹோட்டலில் பறக்கும் தட்டுகள்..!

லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாயாஜாலக் காட்சிகள் போன்று ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து மேசையில் குதிக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன்...

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும்..!

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீள்வட்ட கோளத்தில் பூமியை நிலா சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில...

பேஸ்புக் ஆபத்தானதா?

இன்றைய நவீன உலகத்தில் சமூக வலைத் தளங்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாறி வருகிறது. பெரியவர்கள் மூதல் இளைஞர்கள் வரை எல்லோரும் இதை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் மிகவும்...

WhatsApp ஐ தடை செய்யும் சவுதி அரேபிய அரசு..

சவுதி அரேபிய அரசு இன்னும் சில வாரங்களில் வட்ஸ் அப்-ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது. இந்நிலையில் வட்ஸ்...

சந்திரனில் மறைந்து கிடக்கும் 280 எரிமலைகள்!

சந்திரனில் 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின்...

அதி வேகம் கொண்ட உலங்கு வானூர்தி தயாரிப்பு..

தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது. Eurocopter X3 எனப்படும் இப்புதிய உலங்கு வானூர்தியானது Eurocopter EC155 எனும் பழைய உலங்கு வானுர்தியின் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக...

உலகின் வேகமான கணணியைவெளியிட்டது சீனா!!!

இன்று கணணி இல்லாத துறையே இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்க்கு இந்த கணனியின் தாக்கமானது உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. கணணியை கொண்டு நாம் ஏற்கனவே பல உயரங்களை எட்டி விட்டோம்....

பேஸ்புக் சட்டிங் மூலம் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமா?

  இணைய உலகில் முதற்தர சமூக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் ஆனது தற்போது பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பயனர்களை தொடர்ந்து தக்கவைக்கும் முகமாகவும், புதிய பயனர்களை தன்பால் ஈர்க்கும் வகையிலும் பல்வேறுபட்ட புதிய...

கிரடிட் காட் அளவிற்கு மெல்லியதான கைக்கடிகாரம் – அமெரிக்க நிறுவனம் சாதனை !!

சிகாகோ நகரில் உள்ள ஒரு கடிகார நிறுவனம் மிகவும் மெல்லிய கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது. இந்த கைக்கடிகாரம் 0.8 மிமீ பருமன் கொண்டது. இது ஒரு கிரடிட் காட் அளவுக்கு...

உங்கள் மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்..

  வங்கி கணக்குகள் மற்றும் கடவுச்சொல்(Password) உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த 'Win32/Ramnit'...

சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்கு செயற்கைக்கோளை அனுப்ப தயாராகும் நாசா..

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான தகவல்களை பெற்றுக்கொள்ள நவீன அறிவியல் செயற்கைக்கோள் ஒன்றை இந்த மாதம் 26-ம் திகதி அனுப்ப முடிவு செய்துள்ளது. இதில் இயங்கும் ஐரிஸ்...

SKYPE இல் உரையாடும்போது உங்கள் குரலை மாற்ற வேண்டுமா?

உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான...

எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு??

விலை குறைவான மின் விளக்குகளை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், விளக்குகள்...

தனி நிலா கொண்ட விண்கல் பூமியை கடந்து சென்றுள்ளது

சுமார் மூன்று கிலோமீட்டர் விட்டம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று பூமிக்கு அருகே வந்து சென்றுள்ளது. பூமியை நிலா சுற்றிவருவதுபோல இந்த விண்கல்லுக்கும் நிலவொன்று உண்டு. 1998 கியு ஈ 2 என்று பெயரிடப்படுள்ள இந்த...

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு...

கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம்

மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன்  சார்ஜ் தீர்ந்து off ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம். அதற்கு மீண்டும்...