விண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்!!
வானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர். இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான...
உங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி?
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான். எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர்.
அதுவும் புதுப்புது ஆப்களை தரவிறக்கம் செய்து...
பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு!!
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ் புக் என்றமுகப்புத்தக நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.
உலக பங்குச் சந்தைகளில் இன்று பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள்பாரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. இதற்கமைய பேஸ் புக் நிறுவனத்தின்...
செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்!!
உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது.
இந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு...
யூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது!!
யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.
இவ்வாறான வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அவ் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும்.
ஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின்...
வட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்கள் : அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்!!
சமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலரும் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வட்ஸ்அப் மூலம்...
கூகுள் நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!
உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்திட்டம் மற்றும்...
ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த புதிய வசதி!!
தனது பயனர்கள் ஆரோக்கியமான முறையில் பேஸ்புக்கினை பயன்படுத்த ஏராளமான வசதிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சாவிச் சொற்களை (Key Words) அடிப்படையாகக் கொண்ட மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்வது தொடர்பில் பரிசோதனைகளை...
இந்த சாதனம் இருந்தால் பொருட்கள் திருட்டு போகாதாம்!!
Digitek நிறுவனம் அறிமுகம் செய்துள்ள குட்டி சாதனம் இருந்தால், பொருட்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்நிலையில், மடிக்கணினி மற்றும் இதர...
கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை : அதிரடியாக பரவும் ரஷ்ய வைரஸ்!!
ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த...
சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்: 11 லட்சம் மனித பெயர்களுடன் பயணம்!!
சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கிக் கொண்டு பயணிக்க உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளான சூரியன்,...
அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பேஸ்புக்!!
முன்னணி சமூக வலைத்தளமாக காணப்படும் பேஸ்புக் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளை செய்து வருகின்றது. இந்த வரிசையில் அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக இலத்திரனியல் சிப்களை உருவாக்கும்...
வேலைக்கு ஆள் எடுக்க நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ!!
ரஷ்யாவில் ரோபோ ஒன்று, ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்காணல் செய்து வேலைக்கு சேர்த்து வருகிறது. பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான், ‘அமேஸான் கோ’ என்ற பெயரில் ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில்...
மீண்டும் சிக்கலில் பேஸ்புக் : மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு!!
“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், ஒன்லைனில் எளிதில் யாருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பற்ற நிலையில் நான்காண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின்...
டுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள்!!
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிலரது கடவுச்சொற்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. இந்த...
பேஸ்புக் அறிமுகப்படுத்தும் டேட்டிங் சேவை!!
முதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக அதன் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக்...