தொழில்நுட்பம்

குறைந்த செலவில் இரும்புக்கு இணையான மரப் பலகை உருவாக்கம்!!

தற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவும் 10 மடங்கு பலம் வாய்ந்த மரப் பலகையை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இச் செயற்கை பலகையானது இரும்பிற்கு இணையான வலிமை உடையதாக இருக்கும்...

பூமியை சுற்றி வரும் உலகின் முதல் கார் : ரொக்கெட்டில் ஏலியனுக்கு அனுப்பப்பட்ட தகவல்!!

  “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, “உலகின் பெரிய ரொக்கெட்டை ஏவப்போகிறேன், நான் ரொக்கெட் மட்டும் அனுப்பவில்லை,...

பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

முதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி மண்டலத்திற்கு...

தொலைக்காட்சித் தொகுப்பாளரான உலகின் முதல் ரோபோ!!

ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ரோபோ ஒன்று, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளது. ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை, ஆய்வக இயக்குனர் ஹிரோஷி...

வட்ஸ்அ ப் மெசேஜ்களை லொக் செய்யும் வழிமுறை!!

புறா விடு தூது காலம் துவங்கி வட்ஸ்அப் வரை வந்திருக்கும் இக்கால மனிதர்களாகிய நாம் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் வேறொருவருடன் பகிர்ந்து வருகிறோம். வட்ஸ்அப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது....

வெப்பமடையாமல் மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் கண்டுபிடிப்பு!!

மின்சாரத்தினை கடத்தும் உலோகங்கள் பொதுவாக வெப்பமடைவதாகவே காணப்படும். எனினும் வெப்பமடையாத நிலையில் மின்சாரத்தைக் கடத்தக்கூடிய புதிய உலோகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலோக வனேடியம் டைஒக்சைட் என அழைக்கப்படுகின்றது. இதனை அமெரிக்காவில் உள்ள Lawrence...

இனி வட்ஸ் அப் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யலாம் : வட்ஸ் அப்பின் புதிய வசதி அறிமுகம்!!

வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை, அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, அடுத்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம் : வியக்க வைக்கும் தொழில்நுட்பம்!!

  இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், Cryogenics தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics' எனும் கல்வி நிறுவனம், இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க...

நாய்களின் குரலொலியை இனி மொழிபெயர்த்து புரிந்துகொள்ளலாம்!!

மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன. இந்நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழிமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப்...

வட்ஸ்அப் பயனாளியா நீங்கள் : ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!!

வட்ஸ்அப் குரூப் செட்களை ஹெக் செய்ய முடியும் என்று ‘Real World Crypto security’ என்கிற இணைய ஆய்வுகள் குறித்த மாநாட்டில் ஜேர்மனைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த ஆய்வை முன்...

செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறை படிவங்கள் கண்டுபிடிப்பு!!

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற...

சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!!

சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைப் போன்றே அளவும், பரப்பளவும் கொண்டுள்ளது. சூரியனின் வயதையொத்தது....

அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த லென்ஸ் மூலம் வெள்ளை உள்ளிட்ட அனைத்து வண்ணங்களில் உள்ள ஒளிக்கற்றைகளையும் ஒரே குறிப்பிட்ட புள்ளியில்,...

இந்த வருடத்தில் அறிமுகமாகும் iPhone X Plus!!

அப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமையை அடுத்து இவ் வருடத்தில் இதன் அடுத்த பதிப்பான iPhone X Plus...

உலகத்தை கண்காணிக்க போகும் புதிய தொலைநோக்கி : நாசாவின் விண்வெளி திட்டம்!!

உலகத்திலேயே பெரிய தொலைநோக்கி ஒன்றை நாசா விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது. இந்த திட்டம் விண்வெளி உலகில் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று நாசா கூறியுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் உலகத்தை புதிய தோற்றத்தில்...

இனிமேல் பேஸ்புக் உங்களை எச்சரிக்காது!!

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பலன் தராததால் போலிச் செய்திகளைக் காட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை சின்னத்தை இனி அந்தப் பதிவுகளின் அருகே காண்பிக்கப் போவதில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. போலிச் செய்திகளை பரிசோதனை செய்யும்...