தொழில்நுட்பம்

பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில்!!

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப...

நீங்கள் கூகுள் பயனாளியா : கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷோர்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை...

இணைய உலகை அதிர வைக்கும் மற்றுமொரு பாரிய தகவல் திருட்டு!!

அண்மைக் காலமாக ஒன்லைன் கணக்குகள் திருடப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் அனுமதி இன்று அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பார்வையிடுவதற்கு சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தமை பாரிய...

தகவல் திருட்டு சர்ச்சை : பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை!!

பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தால், பேஸ்புக் நிறுவனம் உலகளவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. அதன் செயல்பாடு பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளன. இதனால்,...

5G இணையத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரீட்சிப்பு!!

அதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு தொடர்பில் அனைவரது எதிர்பார்ப்பும் திரும்பியுள்ளது. இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் குறித்த தொழில்நுட்பம் தொடர்பில் முன்னோட்டப் பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இப் பரிசோதனை KDDI எனும் நிறுவனத்துடன்...

உலகின் 30 சதவீத இணையதளங்களை வேவு பார்க்கும் பேஸ்புக் : அதிரவைக்கும் ஆய்வு!!

பேஸ்புக் நிறுவனம் உலகில் உள்ள 30 சதவீதம் இணையதளங்களை அனுமதியின்றி வேவு பார்க்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வினை ஜேர்மனியைச் சேர்ந்த Cliqz எனும் நிறுவனம் நடத்தியுள்ளது....

தவறை ஒப்புக்கொண்டார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்!!

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு இடம்பெற்றுவிட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார். இவ்விவகாரம் வெளியில் வந்து 4 நாட்களாக அமைதியாக இருந்த மார்க் ஸுக்கர்பேர்க் தற்போது தனது அமைதியை கலைத்து 'தவறு...

மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே. கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரக்க ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறானதொரு பிரச்சினை...

கணணி மூலம் இயக்கப்படும் புதிய வகை விமானம் உருவாக்கம்!!

  கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ் புதிதாக உருவாக்கி இருக்கும் விமானம் சோதனை ஓட்டத்துக்கு நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ். இதுவரை பயன்பாட்டில் இல்லாத புதிய...

கூகுள் நிறுவனத்தின் அசத்தல் நடவடிக்கை: இனி எளிதான முகவரியை அடையாளம் காணலாம்!!

கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள்...

முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?

எந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில் கூறும். ஒரு சந்­தர்ப்­பத்தில் கடவுள்...

கூகுள் Play Store இல் இருந்து சரஹா செயலி நீக்கம் : காரணம் இதுதான்!!

சரஹா செயலிக்கு எதிராக குவிந்த புகார்களின் அடிப்படையில், Google Play Store ல் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டு இருக்கிறது. சவுதி அரேபியாவில் உருவாக்கப்பட்ட Sarahah எனும் செயலிக்கு உலகம் முழுவதும் பயனாளிகள் இருந்தார்கள். இந்த...

iPhone X இற்கு நிகரான வடிவமைப்பில் Huawei P20!!

Huawei நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Huawei P20 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் கைப்பேசி தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இக் கைப்பேசியானது 5.6 அங்குல அளவுடைய FHD+ தொடுதிரையினைக்...

பூமியைப் போன்றே தோற்றமளிக்கும் வியாழன் : பரபரப்பை ஏற்படுத்தும் நாசாவின் புதிய படங்கள்!!

  உயிரினங்கள் வாழக்கூடிய பல்வகை சூழலையும் கொண்ட பூமியானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய கோள்களை விடவும் வித்தியாசமான தோற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் முதன் முறையாக வியாழன் கோள் ஆனது பூமியைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படங்களை...

புதிய வசதியை அறிமுகம் செய்த டுவிட்டர்!!

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்ட டுவிட்டர் புதிய வசதி ஒன்றினை நேற்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது. புக்மார்க் எனும் இவ் வசதியின் ஊடாக பயனர்கள் ஒரு டுவீட்டினை மீண்டும் இலகுவாகவும், விரைவாகவும்...

ரோபோ பெண்ணின் மனம் கவர்ந்த நாயகன் யார் தெரியுமா?

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோஃபியா ரோபோ கலந்து கொண்டது. உலகின் முதன்முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமையைப் பெற்ற இந்த ரோபோ, இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளது. இந்நிலையில்,...