தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் அசத்தல் நடவடிக்கை: இனி எளிதான முகவரியை அடையாளம் காணலாம்!!

கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள்...

முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?

எந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில் கூறும். ஒரு சந்­தர்ப்­பத்தில் கடவுள்...

கூகுள் Play Store இல் இருந்து சரஹா செயலி நீக்கம் : காரணம் இதுதான்!!

சரஹா செயலிக்கு எதிராக குவிந்த புகார்களின் அடிப்படையில், Google Play Store ல் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டு இருக்கிறது. சவுதி அரேபியாவில் உருவாக்கப்பட்ட Sarahah எனும் செயலிக்கு உலகம் முழுவதும் பயனாளிகள் இருந்தார்கள். இந்த...

iPhone X இற்கு நிகரான வடிவமைப்பில் Huawei P20!!

Huawei நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Huawei P20 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் கைப்பேசி தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இக் கைப்பேசியானது 5.6 அங்குல அளவுடைய FHD+ தொடுதிரையினைக்...

பூமியைப் போன்றே தோற்றமளிக்கும் வியாழன் : பரபரப்பை ஏற்படுத்தும் நாசாவின் புதிய படங்கள்!!

  உயிரினங்கள் வாழக்கூடிய பல்வகை சூழலையும் கொண்ட பூமியானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய கோள்களை விடவும் வித்தியாசமான தோற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் முதன் முறையாக வியாழன் கோள் ஆனது பூமியைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படங்களை...

புதிய வசதியை அறிமுகம் செய்த டுவிட்டர்!!

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்ட டுவிட்டர் புதிய வசதி ஒன்றினை நேற்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது. புக்மார்க் எனும் இவ் வசதியின் ஊடாக பயனர்கள் ஒரு டுவீட்டினை மீண்டும் இலகுவாகவும், விரைவாகவும்...

ரோபோ பெண்ணின் மனம் கவர்ந்த நாயகன் யார் தெரியுமா?

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோஃபியா ரோபோ கலந்து கொண்டது. உலகின் முதன்முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமையைப் பெற்ற இந்த ரோபோ, இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளது. இந்நிலையில்,...

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் பூமியின் மீது மோதலாம் : விஞ்ஞானிகள் தகவல்!!

சில நாட்களுக்குமுன் Space X என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரான Elon Musk விண்வெளிக்கு அனுப்பிய உலகின் முதல் காராகிய Tesla roadster தன்னுடன் 'Starman' என்று பெயரிடப்பட்ட ஒரு...

ஜிமெயிலின் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம்!!

தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களை...

குறைந்த செலவில் இரும்புக்கு இணையான மரப் பலகை உருவாக்கம்!!

தற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவும் 10 மடங்கு பலம் வாய்ந்த மரப் பலகையை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இச் செயற்கை பலகையானது இரும்பிற்கு இணையான வலிமை உடையதாக இருக்கும்...

பூமியை சுற்றி வரும் உலகின் முதல் கார் : ரொக்கெட்டில் ஏலியனுக்கு அனுப்பப்பட்ட தகவல்!!

  “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, “உலகின் பெரிய ரொக்கெட்டை ஏவப்போகிறேன், நான் ரொக்கெட் மட்டும் அனுப்பவில்லை,...

பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

முதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி மண்டலத்திற்கு...

தொலைக்காட்சித் தொகுப்பாளரான உலகின் முதல் ரோபோ!!

ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ரோபோ ஒன்று, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளது. ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை, ஆய்வக இயக்குனர் ஹிரோஷி...

வட்ஸ்அ ப் மெசேஜ்களை லொக் செய்யும் வழிமுறை!!

புறா விடு தூது காலம் துவங்கி வட்ஸ்அப் வரை வந்திருக்கும் இக்கால மனிதர்களாகிய நாம் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் வேறொருவருடன் பகிர்ந்து வருகிறோம். வட்ஸ்அப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது....

வெப்பமடையாமல் மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் கண்டுபிடிப்பு!!

மின்சாரத்தினை கடத்தும் உலோகங்கள் பொதுவாக வெப்பமடைவதாகவே காணப்படும். எனினும் வெப்பமடையாத நிலையில் மின்சாரத்தைக் கடத்தக்கூடிய புதிய உலோகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலோக வனேடியம் டைஒக்சைட் என அழைக்கப்படுகின்றது. இதனை அமெரிக்காவில் உள்ள Lawrence...

இனி வட்ஸ் அப் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யலாம் : வட்ஸ் அப்பின் புதிய வசதி அறிமுகம்!!

வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை, அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, அடுத்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....