அறிவித்தல்கள்

நன்றி நவிலல் : திருமதி தனபாலசிங்கம் வெற்றிநாயகி!!

திருமதி தனபாலசிங்கம் வெற்றி நாயகி பிறப்பு தலைமன்னார் (05.07.1954) இறப்பு வவுனியா குருமன்காடு (14.12.2019) தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் வெற்றிநாயகி அவர்களின் நன்றி நவிலல். எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி...

வவுனியாவில் D.J.THASH

வவுனியாவில் முற்றிலும் புதிய முறையில்  சுபகாரியங்களுக்கான உள்ளக மற்றும் வெளியக  அரங்க அமைப்பு மணமேடை அலங்காரம் D.J. PARTY SERVICE விசேட ஒலி ஒளி  அமைப்பு அனைத்திற்கும் D.J.THASH    0778886414 ...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில், அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...

மரண அறிவித்தல் : துரைராசா தனலட்சுமி!!

துரைராசா தனலட்சுமி பிறப்பு - 1939.08.20 || இறப்பு - 2020.01.15 யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி பகுதியினை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளத்தினை வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்கள் இன்றையதினம் (15.01.2020) இறைவனடி சேர்ந்தார். இவர் தினேஸ் ரவல்ஸ்...

மரண அறிவித்தல் : தாமேதரம்பிள்ளை மகேஸ்வரன்!!

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் அரசமுறிப்பு ஒமந்தையை நிரந்தர வசிப்பிடமாகவும் திருநாவற்குளம் வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தாமேதரம்பிள்ளை மகேஸ்வரன் (மலேப்பாம்பு) இன்று (09.12.2018) ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மாவின்...

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு விற்பனை தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய விலை...

வவுனியாவிலிருந்து இணையவழிப் போட்டி பரீட்சை வழிகாட்டித் தொகுதி -2020 [ONLINE STUDY PACK]

மாதாந்தம் 60 இற்கும் மேற்பட்ட இணையவழிப் பரீட்சைகள் (2000 இற்கும் மேற்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு வினாக்கள்) மாணவர்களுடைய அடைவுமட்டங்கள் தனிப்பட்ட வகையில் அவதானிக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்

வவுனியா புளியங்குளம்  கண்டிவீதி (A9)  அமைந்துள்ள  அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின்  நூதன பிரதிஸ்டா  சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன  மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா  எதிர்வரும்...

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன . க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மாணவர்கள் தொடர்ந்து தமக்குரிய தொழில் கல்வியை கற்க...

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கான அறிவிப்பு!

நாளைய தினம் (19.10.2020) எமது தொழிற்சங்கத்தால் வடமாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். கடந்தவாரம் கர்ப்பவதியாக காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு...

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெறும் தியாகராஜ சங்கீர்த்தன விழா-2017!

வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத  மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில்  ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00  மணியளவில்  சாம்பல் தோட்டம்...

வவுனியாவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான தெளிவூட்டல் கருத்தரங்கு!

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான விண்ணப்ப திகதி 31 ஜூலை வரை நீடிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக தெளிவூட்டுவதற்காக ASMP திட்டத்தின் உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர். வவுனியா மாவட்டத்தின் அரசாங்க...

அமரர்.கந்தசாமி குகதாசன்

அமரர்.கந்தசாமி குகதாசன்(தபால்அதிபர்-தபால் திணைக்களம் வெள்ளவத்தை) மரண அறிவித்தல் அமரர்.கந்தசாமி குகதாசன்(தபால் அதிபர்-தபால் திணைக்களம் - வெள்ளவத்தை) யாழ்ப்பாணம் நீராவியடியை பிறப்பிடமாகவும் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கந்தசாமி குகதாசன் 26.11.2022 சனிக்கிழமையன்று இறைபதமடைந்தார். அன்னார்...

மரண அறிவித்தல் : திருமதி பொன்னுத்துரை இராணி!!

உடுவில் டச்சுறோட்டை பிறப்பிடமாகவும் அளவெட்டியை வதிவிடமாகவும் தற்போது ஆலடி வீதி தோணிக்கல்லில் வசிப்பவருமான பொன்னுத்துரை இராணி 04.12.2017 அன்று காலமானார். அன்னார் அம்பாள் பந்தல் சேவை உரிமையாளரான பொன்னுத்துரையின் மனைவியும் காலஞ்சென்ற செல்லையா இராசம்மா...

புகையிரத நிலைய புதிய நேர அட்டவணை -செப்டம்பர் -2015

வவுனியா நெற் இணைய தள குழுவினரால் இலங்கை புகையிரத திணைக்களத்தின் நேர அட்டவனையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கபட்ட கொழும்பு -வவுனியா -யாழ்ப்பாணம்  தமிழில் COLOMBO -VAVUNIYA -JAFFNA  ENGLISH வவுனியா - கொழும்பு  தமிழில் VAVUNIYA - COLOMBO...

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியா  கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊரடங்கு   நேரத்தில்  உள்ளூர் மற்றும்  வெளியூர்களுக்கான  மரக்கறி மற்றும் பழவகைகளின்   மொத்த  மற்றும் சில்லறை கொள்வனவு விற்பனை சந்தைபடுத்தல்  தொடர்பாக விடுக்கபட்டுள்ள அறிவித்தல்-02.05.2020 வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள் ...