பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி...

ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!!

போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணாவிடம் கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை...

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஶ்ரீகாந்த்!!

போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் நடிகர் ஶ்ரீகாந்தை ஜூலை 7 வரை, தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,...

நடிகர் ஜெயம் ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி ஆர்த்தி : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி...

உயிரிழந்து 20 வருடங்களின் பின் நடிகையின் மரணத்தில் பரபரப்பு!!

உயிரிழந்து 20 வருடங்களின் பின் பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று முறைப்பாட்டு மனு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவர் கடந்த...

மறைந்த தன் மகளின் ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா!!

மறைந்த சினிமா பின்னனி பாடகி பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை...

நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார்!!

தனது முகநூல் பதிவிற்கு 'இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ், தனது முகநூல் பதிவின் கீழ்...

கலகலப்பு நடிகர் கோதண்டராமன் மரணம்!!

கலகலப்பு' நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும்...

நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம்...

பிரபல தொலைக்காட்சி நடிகையின் மகன் சடலமாக மீட்பு : நண்பர்கள் கைது!!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர்...

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்!!

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி...

ரஹ்மான் என் தந்தை : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே!!

இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடனான வதந்திகளுக்கு பேஸ் ப்ளேயர் மோகினி டே மெளனம் கலைந்துள்ளார். இது தொடர்பில் வெளியான வதந்திகளை மறுத்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தை போன்றவர்...

30 வருட மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளமை சினிமா வட்டாரத்தில் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே தமிழ் சினிமா தம்பதிகளிடயே விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக...

திருமண வாழ்விலிருந்து விலகுகிறேன் : 15 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி!!

பிரபல நடிகரான ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரவி இத்திரைப்படத்திற்கு பிறகே, ”ஜெயம்...

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!!

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில்...

பொறாமை, பகை, தரக்குறைவான பேச்சு, சிங்கமுத்துவிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு!!

நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர், "கடந்த 1991...