பிரபல இசையமைப்பாளர் சபேஷ் மரணம்!!

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரும், பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் இன்று (23) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ், இன்று சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில்உயிரிழந்தார்....

நடிகை ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவர்கொண்டா திருமண நிச்சயதார்த்தம்!!

நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவர்கொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக...

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு!!

ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரையுலகின் காதல் ஜோடிகளில் ஒன்றான இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பு அளித்துள்ளது. வகுப்பு நண்பர்களான ஜி.வி.பிரகாஷ்,...

பிரபல பாலிவுட் நடிகை திடீர் மரணம் திரையுலகினர் இரங்கல்!!

பிரபல பாலிவுட் நடிகை பிரியா மராத்தே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 38 'பவித்ர ரிஷ்டா' படத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்ட...

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது...

பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி...

ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!!

போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணாவிடம் கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை...

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஶ்ரீகாந்த்!!

போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் நடிகர் ஶ்ரீகாந்தை ஜூலை 7 வரை, தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,...

நடிகர் ஜெயம் ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி ஆர்த்தி : நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி...

உயிரிழந்து 20 வருடங்களின் பின் நடிகையின் மரணத்தில் பரபரப்பு!!

உயிரிழந்து 20 வருடங்களின் பின் பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று முறைப்பாட்டு மனு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவர் கடந்த...

மறைந்த தன் மகளின் ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா!!

மறைந்த சினிமா பின்னனி பாடகி பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை...

நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார்!!

தனது முகநூல் பதிவிற்கு 'இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ், தனது முகநூல் பதிவின் கீழ்...

கலகலப்பு நடிகர் கோதண்டராமன் மரணம்!!

கலகலப்பு' நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும்...

நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம்...

பிரபல தொலைக்காட்சி நடிகையின் மகன் சடலமாக மீட்பு : நண்பர்கள் கைது!!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர்...

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்!!

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி...