சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு!!
சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்த இஷாரா பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் தற்போது கல்லூரி அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில்...
கல்லூரிப் படிப்பை நிறுத்திய லட்சுமி மேனன்?
லட்சுமி மேனன் கல்லூரிப் படிப்பை நிறுத்தினார் என கேரள சினிமா உலகில் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.
இது பற்றி லட்சுமி மேனனின் அம்மா தெரிவித்தபோது, படங்கள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து கல்லூரிக்கு செல்ல முடியாமல் போனது....
சர்ச்சையில் சிக்கிய இறைவி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!!
இறைவி திரைப்படத்தில் தயாரிப்பாளர்களையும், தமிழ் இன உணர்வாளர்களையும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அசிங்கப்படுத்தியுள்ளார் என அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தனது படைப்பைப் பற்றிப் பேச வேண்டுமென அவர் வேண்டுமென்றே கூட இப்படிச் செய்திருக்கலாம் என்றும்...
திரைப்பட வாய்ப்புகளுக்காக திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்!!
நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, ஸ்ரேயா போன்ற கதாநாயகிகள் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போடுகிறார்கள். இதனால் அவர்களின் பெற்றோர்கள் தவிப்பில் உள்ளனர்.
சில கதாநாயகிகள் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு...
இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்- சிம்பு உருக்கம்!!
சிம்பு கடந்த சில வருடங்களாக பல கஷ்டங்களை கடந்துவிட்டார். வாலு படம் வருவதற்கு கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.ஒரு வழியாக அந்த படம் வெளிவந்தாலும் பெரிய வெற்றியை அவருக்கு தரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில்...
ஸ்ருதிஹாசனுக்கு வந்த பெரிய தலைவலி : பதிலடி கொடுப்பாரா?
ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி வருபவர். இவர் மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.இதில் ஸ்ருதி மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில்...
மா.கா.பாவிற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா? ஆச்சரியத்தில் கொலிவுட்!!
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் மா.கா.பா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நவரச திலகம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இது ஒரு பக்கம் இருந்தாலும், அட்டிப்படம், தீபாவளி துப்பாக்கி என இவருக்கு படங்கள் வரிசை...
பரோட்டா நகைச்சுவைக் காட்சியில் சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார் என அவரே சொல்கின்றார்!!
நடிகர் சூரி என்பதை விட பரோட்டா சூரி என்று சொல்ல தான் ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த அளவிற்கு வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சூரி நடித்த பரோட்டா காமெடி காட்சி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில்...
பிரபல நடிகரும், இயக்குனருமான ஆனந்த் மரணம்!!
தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான பாலு ஆனந்த் அவர்கள் இன்று காலை கோயம்புத்தூரில் உயிரிழந்துள்ளார்.
ஆனந்த தொல்லை, அண்ணா நகர் முதல் தெரு, நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
இவரது பிரிவு...
ரஜினியை கௌரவிக்கும் மலேசிய அரசு!!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை கௌரவிக்க அஞ்சல் தலை வெளியிட மலேசியா அரசு முடிவு செய்துள்ளது.
அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில்...
தாமதமாக வந்த அஞ்சலி படத்திலிருந்து நீக்கம் : படக் குழுவினரின் அதிரடி முடிவு!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின் கால்ஷிட் கிடைப்பதே பெரிது. அவர்கள் கால்ஷிட் கொடுத்தாலும் சொன்ன நேரத்திற்கு வருவார்களா? என பலரும் காத்திருப்பார்கள்.இந்நிலையில் கன்னட சினிமாவில் சக்கரவர்த்தி என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக...
நடிகை ஜெனிலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!!
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை ஜெனிலியாவுக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை ஜெனிலியா பொலிவுட் சென்றபோது நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை சந்தித்து 2003 ஆம் ஆண்டில் இருந்து காதலர்களாக வலம்...
நடிகர் சூர்யா இளைஞரை தாக்கிய சம்பவம் : பாதிக்கப்பட்ட பெண் விளக்கம்!!
தென்னிந்திய நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில் வைத்துத் தாக்கியதாகக் கூறும் வழக்கில் நடந்தது என்னவென சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண் டுவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.
நடிகர் சூர்யா இளைஞர் ஒருவரை நடு வீதியில்...
ஸ்ருதி, அனுஷ்காவை பின்னுக்கு தள்ளிய காஜல்!!
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின் என்றால் மார்க்கெட் இருக்கும் வரை தான். எப்போது மார்க்கெட் குறைகிறதோ, சினிமாவை விட்டு நடையை கட்ட வேண்டியது தான்.தென்னிந்தியாவில் யார் நம்பர் 1 என்று பல ஹீரோயின்களுக்கிடையே...
இளைஞரை நடுவீதியில் வைத்து தாக்கிய சூர்யா மீது பரபரப்புப் புகார்!!
நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக வாலிபர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் அடையாறு திரு.வி.க. நகர் பாலம் அருகே பெண்ணின் கார் மீ்து பைக்கை மோதி...
நடிகை பிரியா மணிக்கு நிச்சயதார்த்தம்!!
நடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால நண்பர் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பிரியா மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "எனக்கும் முஸ்தபா ராஜுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில்...
















