அந்த படத்தை கைப்பற்ற தீவிரம் காட்டும் சமந்தா- அப்படி என்ன ஸ்பெஷல்?
தென்னிந்திய சினிமாவில் தொடர் வெற்றிகளால் முன்னணியில் இருப்பவர் சமந்தா. இவர் அடுத்து கன்னட படமான யு-டர்ன் ரீமேக்கை கைப்பற்ற மிகவும் தீவிரம் காட்டி வருகிறாராம்.இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள்...
விரைவில் திருமணம் – ஆனால் ரசிகர்களால் சோகத்தில் பிரியாமணி!!
பல மொழிகளில் நாயகியாக கலக்கி வந்தவர் பிரியாமணி. அண்மையில் இவருக்கும் முஸ்தப்பா ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.அந்த புகைப்படத்தையும் தன்னுடைய வலைப்பகுதியில் ஷேர் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிரியாமணி.
இந்நிலையில் தனது...
திரைப்படமாகின்றது சாவித்திரியின் வாழ்க்கை!!
பழம்பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.
1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை நாக் அஷ்வின்...
இந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால்!!
இந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால் - Cineulagamகாஜல் நடித்து சமீபத்தில் வந்த பல படங்கள் தோல்வி. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து மீண்டும் தன்...
உடல் எடை ஏற்றியதன் விளைவு- சிம்பு வருத்தம்!!
சிம்பு தற்போது பழைய உற்சாகத்துடன் உள்ளார். மிகவும் பக்குவப்பட்டு ஒவ்வொடு அடியையும் நிதாமனாக வைக்கின்றார்.இந்நிலையில் ஒரு படத்திற்காக மிகவும் உடல் எடையை கூட்டியுள்ளார்.
ஆனால், நான் உடல் எடையை அதிகரித்தது என் ரசிகர்களுக்கு வருத்தம்...
தமிழ் கற்றுக் கொள்வதற்கு எளிதான மொழி : தமன்னா!!
தமிழ்தான் கற்றுக்கொள்வதற்கு எளிதான மொழி. அதை நான் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் தமன்னா. இந்தியை தாய் மொழியாக கொண்டவர்....
சிம்புவின் நடிப்பைப் பார்த்து வியந்த ஆண்ட்ரியா!!
இது நம்ம ஆளு படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த ஆண்ட்ரியா, அவரது நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார்.
சிம்பு நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் இது நம்ம ஆளு. இதில் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா...
நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இந்தி நடிகைகள்!!
தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட பல மடங்கு அதிகம் இந்தி நடிகைகள் சம்பளம் பெறுகின்றார்கள்.
தென்னிந்திய சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா 2.5 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். அதேநேரம், இந்தியின் முன்னணி நடிகை...
விஷாலுக்கு பலத்த அடி- அதிர்ச்சியில் திரையுலகம்!!
விஷால் கடந்த சில நாட்களாகவே பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக திருட்டு விசிடிக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகிறார்.இந்நிலையில் இவர் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்...
படப்பிடிப்பில் சிம்புவை திட்டிய நயன்தாரா- வெளிவந்த உண்மை!!
சிம்பு, நயன்தாரா இருவரும் காதலித்தது பின் பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாண்டிராஜ் கலந்துக்கொண்டு பேசுகையில்...
இதுவும் கூட கவர்ச்சி தான் – ஸ்ருதிஹாசனின் அதிரடி!!
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் அதிகமான கவர்ச்சியாக நடித்துவருகிறார். ஆங்கில பத்திரிக்கைகளின் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கவர்ச்சியை மட்டும்...
சிவகார்த்திகேயனை பிடித்த சென்டிமென்ட் ரகசியம்!!
சிவகார்த்திகேயன் தன் கையில் இப்போது ஆறு படங்களை வைத்திருக்கிறார்.தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்த வருகிறார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் பஸ்ட் லுக்...
கபாலி டீசர் குறித்து இளைய தளபதி கூறிய கலக்கல் பதில்- ரஜினி கொடுத்த ரியாக்ஷன்!!
கபாலி டீசர் பல சாதனைகளை படைத்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் ரஜினி, விஜய் குறித்து மனம் திறந்துள்ளார்.கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது கலைப்புலி தாணு...
கவர்ச்சி எல்லையை மீறமாட்டேன் : சுருதிஹாசன்!!
சுருதிஹாசன், சபாஷ் நாயுடு படத்தில் அவருடைய தந்தை கமல்ஹாசனுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கம் படத்தின் 3ம் பாகமாக தயாராகும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். தெலுங்கு, இந்தியிலும் தலா ஒரு படங்கள் கைவசம்...
சந்தானத்துக்கு நான் ஜோடியா : மறுக்கும் பார்வதி நாயர்!!
சந்தானத்துக்கு ஜோடியாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்....
தெலுங்கிலும் மாபெரும் வெற்றிபெற்ற பிச்சைக்காரன்!!
தமிழில் விஜய் அண்டனி நடிப்பில் வெளிவந்த வெற்றிநடை போட்ட பிச்சைக்காரன் திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இசை அமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனிப் பாணியை அமைத்து வெற்றிகரமான...
















