விஷாலுக்கு பலத்த அடி- அதிர்ச்சியில் திரையுலகம்!!
விஷால் கடந்த சில நாட்களாகவே பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக திருட்டு விசிடிக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகிறார்.இந்நிலையில் இவர் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்...
படப்பிடிப்பில் சிம்புவை திட்டிய நயன்தாரா- வெளிவந்த உண்மை!!
சிம்பு, நயன்தாரா இருவரும் காதலித்தது பின் பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாண்டிராஜ் கலந்துக்கொண்டு பேசுகையில்...
இதுவும் கூட கவர்ச்சி தான் – ஸ்ருதிஹாசனின் அதிரடி!!
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் அதிகமான கவர்ச்சியாக நடித்துவருகிறார். ஆங்கில பத்திரிக்கைகளின் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கவர்ச்சியை மட்டும்...
சிவகார்த்திகேயனை பிடித்த சென்டிமென்ட் ரகசியம்!!
சிவகார்த்திகேயன் தன் கையில் இப்போது ஆறு படங்களை வைத்திருக்கிறார்.தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்த வருகிறார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் பஸ்ட் லுக்...
கபாலி டீசர் குறித்து இளைய தளபதி கூறிய கலக்கல் பதில்- ரஜினி கொடுத்த ரியாக்ஷன்!!
கபாலி டீசர் பல சாதனைகளை படைத்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் ரஜினி, விஜய் குறித்து மனம் திறந்துள்ளார்.கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது கலைப்புலி தாணு...
கவர்ச்சி எல்லையை மீறமாட்டேன் : சுருதிஹாசன்!!
சுருதிஹாசன், சபாஷ் நாயுடு படத்தில் அவருடைய தந்தை கமல்ஹாசனுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கம் படத்தின் 3ம் பாகமாக தயாராகும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். தெலுங்கு, இந்தியிலும் தலா ஒரு படங்கள் கைவசம்...
சந்தானத்துக்கு நான் ஜோடியா : மறுக்கும் பார்வதி நாயர்!!
சந்தானத்துக்கு ஜோடியாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று நடிகை பார்வதி நாயர் கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்....
தெலுங்கிலும் மாபெரும் வெற்றிபெற்ற பிச்சைக்காரன்!!
தமிழில் விஜய் அண்டனி நடிப்பில் வெளிவந்த வெற்றிநடை போட்ட பிச்சைக்காரன் திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இசை அமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனிப் பாணியை அமைத்து வெற்றிகரமான...
இளம் நடிகருடன் விரைவில் திருமணம் : சமந்தா பரபரப்புப் பேட்டி!!
இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பரபரப்பு பேட்டியில்..
கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கனவை நிறைவேற்றிய அமிதாப் பச்சன்!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அச்சிறுமியின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் அமிதாப் பச்சன்.
ஹர்டிகா என்ற சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒக்சிஜன் சிலிண்டரின் துணையுடன் வாழ்நாளைக் கழித்துக்...
யூடியூப் தந்த நம்பிக்கையில் உருவாகும் புதிய திரைப்படம்!!
யூடியூப்பில் தான் வெளியிட்ட அல்பம் ஒன்று பெரிய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து அந்த நம்பிக்கையில் அதையே படமாக எடுத்த வருகிறார் டிஜே என்ற இசையமைப்பாளர்
ஒரு காலத்தில் சினிமாவை வந்தடைய ஒரு வழிப்பாதைதான் இருந்தது...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதவன்!!
மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட சார்லி படத்தின் ரீமேக்கில் மாதவன் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்திக்கு மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிபெற்ற படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளிவருகிறது. அவ்வாறு...
அஜித் படத்தில் நடிக்க விரும்பாத சந்தானம்!!
சந்தானம் தற்போது நகைச்சுவை வேடத்தில் நடிக்காமல், கதாநாயகனாக நடித்து வருகிறார். அதனால் அஜித் படத்தில் சந்தானம் நடிக்க வில்லை.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், முதன் முதலில் சிம்புவின் மன்மதன் படத்தில் அறிமுகம்...
மனத் தூய்மையே அழகைத் தரும் : அனுஷ்கா
அனுஷ்கா சிங்கம் படத்தின் 3ம் பாகமாக தயாராகும் எஸ்3 படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. ஆனாலும் கதாநாயகி வாய்ப்புகள் குவிகின்றன....
தயாரிப்பாளர் மீது நடிகை பிரபல நடிகை பாலியல் புகார்!!
படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகை புவிஷா புகார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண் புவிஷா மனோகரன். பரதநாட்டியம் கற்றவர். இவர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து சினிமாவில்...
எனக்கே தெரியாமல் என்னைப் பற்றி தவறான செய்தி : சூர்யா வருத்தம்!!
சூர்யாவை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சூர்யா பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து...















