என் அழகைப்பற்றி கவலைப்படவில்லை : ஐஸ்வர்யா ராய்!!

எனது அழகு முன்புபோல பொலிவுடன் இல்லை என்று கூறப்படுவது பற்றி நான் கவலைப்படவில்லை என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச படவிழா மிகவும் பிரபலமானது. இதில் முன்னாள்...

யுவன் கொடுத்த பாடலுக்கு சண்டைப்போட்ட அதர்வா!!

ஈட்டி படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் அதர்வா. அடுத்து இவர் பத்ரி இயக்கத்தில் செம்ம போத ஆகுது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசையமைத்து வரும் யுவன், ஒரு செம்ம கிளப் சாங் ஒன்றை...

எதை எப்படி பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை- மக்களை கலாய்த்த RJ பாலாஜி!!

ரேடியோவில் RJவாக பணிபுரிந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் RJ பாலாஜி. இவர் இன்னும் ரேடியோவில் வேலை பார்த்து வருகின்றார்.நாட்டிற்கு தேவையாக கருத்துக்களை நகைச்சுவையாக கூறுபவர். சமீபத்தில் கூட இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம்...

காஜல் அகர்வால் தற்போது மட்டும் ஏன் கோபப்பட வேண்டும்?ரசிகர்களின் அதிரடி கேள்வி!!

பாலிவுட் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இன்று தென்னிந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் காஜல் அகர்வாலின் லிப்லாக் முத்தக்காட்சி தான்.இவர் Do Lafzon Ki Kahani என்ற ஹிந்தி படத்தில்...

24 படம் ரூ 100 கோடி கடந்து சாதனையுடன் ஒரு சோதனை!!

சூர்யா நடித்த 24 படம் விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வசூல் சாதனை படைத்தது.கேரளா, ஆந்திரா, அமெரிக்கா என அனைத்து பகுதிகளிலும் லாபம் தந்துவிட்டது. இப்படம் ரூ...

திருட்டு டிவிடியால் பொசுங்கிய பென்சில்!!

திருட்டு டிவிடியின் தாக்கத்தால் தமிழ் சினிமா பெரும் ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. சமீப நாள்களில் திருட்டு டிவிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 24 படம் வெளியான மறுநாளே அப்படத்தின் திருட்டு டிவிடி வெளியானது. அந்த டிவிடி...

அவரை பற்றி பேசாதீங்க – கிண்டலாக பதிலளித்த வடிவேலு!!

நேற்று நடை பெற்ற சட்டமன்ற வாக்கு பதிவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்த நிலையில், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களும்...

தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வாக்குரிமை இல்லை!!

தமிழக சட்டசபை தேர்தலில் நட்சத்திரங்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.அஜித், விஜய், ரஜினி, கமல், சிம்பு என அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் சூர்யா மட்டும் வெளிநாட்டில் உள்ளதால் வாக்களிக்க முடியவில்லை என்று...

கடமையை நிறைவேற்றி விட்டேன்: வாக்களித்தபின் நடிகை திரிஷா!!

சென்னையில் இன்று வாக்களித்த நடிகை திரிஷா, தனது கடமையை நிறைவேற்றியிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு...

நீண்ட யோசனையுடன் வாக்களித்த விஜய்!!

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தனது வாக்கை பதிவு செய்ய வந்த நடிகர் விஜய், வாக்கு பதிவு எந்திரத்திற்கு முன் சிறிது நேரம் யோசித்துவிட்டு பின் வாக்களித்தார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி!!

கார்த்தி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கார்த்தி தற்போது காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்....

வாக்களிக்க முடியவில்லை : மன்னிப்புக் கோரிய நடிகர் சூர்யா!!

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாத காரணத்தினால் நடிகர் சூர்யா மன்னிப்பு கோரியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் நடிகர் சூர்யா வாக்களிக்கவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் இருப்பதால்...

ஸ்ருதிஹாசனுக்கு கமல் பார்த்த மாப்பிள்ளை!!

கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படமான சபாஷ் நாயுடு படத்தில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மகளாக நடிக்கவுள்ளார். இளைய மகள் அக்ஷராஹாசன் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக ஹொலிவூட்...

சமுத்திரகனியை காதலிக்கும் பிரபல நடிகை?

சமுத்திரகனி எப்போதும் புரட்சிகரமான விஷயங்களை செய்பவர். இதை தன் படத்திலும் இருக்க வேண்டும் என எண்ணுவார்.அந்த வகையில் இவர் தற்போது அச்சமின்றி என்ற படத்தில் நடித்துள்ளார். இதுநாள் வரை இவர் நடித்த அனைத்து...

ஒரு விஷயத்துக்காக கருத்து கேட்ட விஷ்ணு – ரசிகர்களின் பதில் என்ன?

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்தும், தயாரித்தும் வருகிறார் விஷ்ணு விஷால். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் விஷ்ணு விஷால் தான் நடித்த முண்டாசுப்பட்டி, ஜீவா,...

சந்திரமுகி-2 ரெடியாகிவிட்டது, லோரன்ஸுடன் நடிக்கப்போவது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்களே மீண்டும் எடுக்கவுள்ளார்.இதில் ஹீரோவாக லாரன்ஸ் நடிக்க, ஹீரோயின் தேடுதல் தற்போது நடந்து வருகின்றது. லாரன்ஸுடன்...