நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன்: அனுஷ்கா!!
நடிகர்-நடிகைகள் தங்கள் படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை வைத்தே வெற்றி தோல்வியை கணிக்கிறார்கள். ரசிகர்கள் ஏராளமாக தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்து வசூலும் அதிகமாக இருந்தால் அதை வெற்றிப்படமாக கருதுகிறார்கள்....
புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!!
தளபதி படத்தில் அறிமுகமாகி, ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா உள்ளிட்ட படங்களில் நடித்த அரவிந்த்சாமி, பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
அதன்பின் கடல் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு மீளவும்...
பிரபல காமெடி நடிகர் மீது கோபத்தில் தனுஷ்?
தனுஷ் எல்லோரிடத்திலும் நட்பாக பழகக்கூடியவர். அவர் ஒருவரிடம் கோபப்படுகிறார் என்றால் நம்பவா முடிகின்றது, என நீங்கள் கேட்பது தெரிகின்றது.ஆனால், சில தினங்களுக்கு முன் 'ஒரு புது இயக்குனர் படத்தில் நான் நடிக்கப்போகிறேன், அது...
நான் ஒன்றும் அதற்காக மட்டும் நடிக்கவில்லை- சமந்தா கோபம்
தெறி வெற்றியால் கொஞ்சம் சந்தோஷத்தில் உள்ளார் சமந்தா. ஏனெனில் தமிழில் இவர் நடித்து வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சினிமா நடிகைகள் என்றாலே மக்களுக்கு...
ஒரு வாரத்திற்குள் கபாலி டப்பிங்கை முடித்த ரஜினி!!
கடந்த வாரம் கபாலி டப்பிங்கை தொடங்கிய ரஜினி, இந்த வாரம் அந்த பணிகளை எல்லாம் முடித்து கொடுத்துவிட்டதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கபாலி. இப்படத்தை அட்டக்கத்தி...
தென்னிந்திய நடிகைகளில் முதலிடம் பிடித்த நயன்தாரா!!
சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று தென்னிந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது. இதில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
திரை உலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதில்லை....
சுட்டெரிக்கும் வெயிலால் பாகுபலி–2 படப்பிடிப்பு நிறுத்தம்!!
ஐதராபாத்தில் வெயில் காரணமாக பாகுபலி–2 படத்தின் படப்பிடிப்பு 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நேற்று 113 டிகிரி வெயில் கொளுத்தியது. பல மாவட்டங்களில் 110 டிகிரியை தாண்டியதுடன் அனல் காற்று வீசியது. இன்னும்...
விஜய்,அஜித்தை பின்தள்ளி முதல் இடத்தைப் பிடித்த தனுஷ்!!
தமிழ் சினிமாவின் மிகவும் பிடித்த நடிகர்கள் பட்டியல் ஒன்று இருக்கும், இதில் பெரும்பாலும் அஜித், விஜய்யே மாறி மாறி முதல் இடத்தை பெறுவார்கள்.
ஆனால், இந்த வருடம் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்கள் யார் என...
பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமணம்!! (படங்கள்)
நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனன் ஆகியோரின் திருமணம் இன்று திருப்பதி கோவிலில் நடைபெற்றுள்ளது.
பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா,...
இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா? அசந்து போன சிவகார்த்திகேயன்!!
சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமாரை அனுகியுள்ளனர்.அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கான காட்சிகள் தினமும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் அவருக்கு தினமும் இவ்வளவு...
சிம்புவின் விலகல் பற்றி விவாதிக்கப்படும் : நடிகர் சங்கம்!!
நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல் அறிவிப்பு குறித்து, நடிகர் சங்க செயற்குழுவில் விவாதிக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக சிம்பு அறிவித்திருக்கிறார். விலகலுக்கான காரணம்...
மணிரத்னம் படத்திலிருந்து விலகியது ஏன் : சாய் பல்லவி விளக்கம்!!
மணி ரத்னம் படத்திலிருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் ட்விட்டரில் சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.
ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா...
நடிகர்களை ஜோக்கர்களாக்கிய நடிகர் சங்கத்தை விட்டு விலகுகின்றேன் : சிம்பு அதிரடி!!
நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் சிம்புவும், அஜித்தும் நட்சத்திர கிரிக்கெட் சார்பாக அமைதி காத்ததும் மேலும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வருகை தராமல் இருந்ததும் என பல செய்திகள் உலாவி வந்தன....
இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலுவிற்கு இத்தனை கோடி சம்பளமா?
வடிவேலு சில பிரச்சனைகளால் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது நேரம் தனக்கு சாதகமாக இருப்பதை அறிந்துக்கொண்ட இவர், மீண்டும் நடிக்க ரெடியாகி விட்டார்.இதன் முதற் கட்டமாக இம்சை அரசன் இரண்டாம்...
சமந்தாவின் அம்மா நதியா – திடுக்கிடும் தகவல்கள்!!
தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். அவ்வப்போது படங்களில் முக்கிய வேடங்களில் தலைகாட்டி வருகிறார்.
ஏற்கனவே தமிழில் வந்த ‘எம்.குமரன்...
இந்திய சினிமா வர்த்தகத்தில் புதிய சாதனை படைத்த கபாலி?
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பில் தயாராகி வருகிறது கபாலி.
அமெரிக்காவில் இந்தப் படத்தின் விற்பனை உரிமை 8.5 கோடிக்கு விலைபோனதாக தாணு கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்துக்கான வெளிநாட்டு...














