அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஷால்- தொடங்கிய மோதல்!!
அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வரமாட்டேன் என கூறியதாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது.விஷால் தரப்பில் இருந்து இன்று ஒரு தகவல்...
மீண்டும் நகைச்சுவையில் கலக்க வரும் வடிவேலு
நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த வடிவேலு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க இருக்கின்றார்.
தமிழ் திரை உலகை தனது வித்தியாசமான நகைச்சுவையாலும், நடிப்பாலும் கலக்கியவர் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தலின்...
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கணவன், மனைவியை வைத்தியசாலையில் சேர்த்த சூர்யா!!
சூர்யா எஸ்-3 என்ற படத்தில் நடித்து வருகிறார். சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் நடந்து வருகிறது. சித்தூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி...
இணையத்தில் பரவிய தெறி வதந்தி : முற்று புள்ளி வைத்த அட்லீ!!
அட்லீ இயக்கத்தில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர ரெடியாகவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என கூறப்பட்டது.
ஆனால், தெறி சென்ஸார் முடிந்துவிட்டது, படத்திற்கு யு சான்றிதழ்...
கலாபவன் மணியின் மரணத்தில் தொடர்ந்து நீடிக்கும் மர்மம் : உடல் உறுப்புகள் மீண்டும் ரசாயன பரிசோதனை!!
பிரபல நடிகர் கலாபவன் மணி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக...
இளையராஜாவுக்கு தேசிய விருது : கிளம்பிய புதிய சர்ச்சை!!
தேசிய விருதுப் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஏன் விருது இல்லை...
விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு : பி.சி.ஸ்ரீராம்!
நேற்று 63வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் ஐ படத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் கஷ்டப்பட்டு நடித்த விக்ரமிற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும்...
கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலா!!
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 1960ம் ஆண்டு தொடங்கி இதுவரை 6 மொழிகளில் 17,695 பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இதன் மூலம் அதிக பாடல்களை...
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : 5 ஆவது முறையாக தேசிய விருது பெறும் இசைஞானி இளையராஜா!!
2015 ஆம் ஆண்டிற்கான 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கபட்டுள்ளது. அது தொடர்பான விபரம் வருமாறு :
சிறந்த நடிகர்- அமிதப்பச்சன். இவர் 4 வது முறையாக தேசிய விருதை...
அப்படி பார்த்தால் எரிச்சல் வரும்- ஸ்ருதிஹாசன் கோபம்!!
ஸ்ருதிஹாசன் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை கூறுவார். சில மாதங்களுக்கு முன் கூட, இவர் திருமண விஷயத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை கூறி, பின் நான் அப்படி கூறவே இல்லை என்றார். தற்போது S3...
ஜெயம் ரவிக்கு பலத்த அடி!!
மிருதன் வெற்றியால் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கினார் ஜெயம் ரவி. இப்படத்திற்கு போகன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.இதில் அரவிந்த்சாமி, ஹன்சிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர்...
விஜய், அஜித்தின் வசூல் சாதனையை முறியடித்த கார்த்தி!!
தமிழ் சினிமாவின் கிங் ஒப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்கள் விஜய், அஜித். அவர்கள் சாதனையை கார்த்தி முறியடித்தார் என்றால் நம்பவா முடிகின்றது.
ஆனால், உண்மை இது தான், இந்தியாவில் இல்லை, அமெரிக்கா பொக்ஸ் ஒபிஸில்...
என்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் தான் : மீண்டும் நிருபித்த ரஜினி!!
தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் நம்பர் 1 என்ற இடத்திற்கு தான் போட்டிப்போடுகிறார்கள். ஆனால், இன்றும் அந்த இடத்தை யாருக்கும் தராமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் ரஜினி.
இவருக்கான இளம் ரசிகர்கள் குறைந்துவிட்டார்கள், 40...
ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்!!
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கலைஞன் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் தான்.
இந்நிலையில் அஜித் நாம் முன்பே கூறியிருந்தது போல் தன் அடுத்த படத்திற்கு...
பிரபல நடிகரை நீண்ட நாட்களாக காக்க வைத்த நயன்தாரா!!
நயன்தாரா கையில் தற்போது ஆறு படங்கள் உள்ளது. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று நடந்த திருநாள் படத்தின்...
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா தூதுவர்களாக நியமனம்!!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில்...















