சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!
தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் விரைவில் 24 என்ற படம் திரைக்கு வரவிருக்கின்றது.ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை கவர, பாடல்கள் எப்போது...
ஏன் வெற்றிபெற்றேன் எனத் தோன்றுகின்றது : ஆனந்த் உருக்கம்!!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதை தொடர்ந்து வெளிவந்த செய்திகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனந்த் ஏற்கனவே படங்களில் பாடியவர், இந்த தொலைக்காட்சி மக்களை ஏமாற்றிவிட்டது என...
13 வருடம் கழித்து மீண்டும் இணையும் பாய்ஸ்!!
பிரமாண்ட ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ்.டிரெண்ட் செட் செய்த இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், தமன் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள்.இதில் தமன்...
சூப்பர் சிங்கரில் வெற்றி பெறுவேன் என நினைத்திருந்தேன் – ப்ரிதா ஏமாற்றம்!!
தமிழகத்தின் பிரமாண்ட குரல் என்று சொல்லிக்கொள்ளும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது .இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகராக இருந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இரண்டாம் இடம் பிடித்த...
பீப் பாடல் விவகாரம் : மீண்டும் அனிருத்துக்கு சிக்கல்!!
பீப் பாடல் விவகாரம் தொடர்பான பிரச்சனை முடிந்தது என்று எதிர்ப்பார்த்த நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது. அண்மையில் தான் சிம்பு, அனிருத் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் பொலிசில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், கோவை 2வது...
ஆபாசமாக வெளியான நடிகை ஜோதி கிருஷ்ணாவின் புகைப்படம்!!
போட்டோகிராப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை ஆபாசமாக புகைப்படம் வெளியிட்ட செயலுக்கு நடிகை ஜோதி கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள திரையுலகில் மிகப்பிரபல நடிகையான ஜோதி கிருஷ்ணா, சில பொலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
பொதுவாக தென்னிந்திய திரையுலகில்,...
ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்திற்கு 330 கோடிக்கு காப்பீடு!!
ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படம் 330 கோடி ரூபாவிற்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய திரை உலகில் அதிகபட்ச காப்பீட்டு வசதி பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இது பெறுகிறது.
இந்தியாவில்...
கீர்த்தி சுரேஷ் அப்படிச் சொன்னாரா : இணையத்தை சுற்றும் பரபரப்புச் செய்தி!!
ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விக்ரமுடன் நடிக்க மறுத்து விட்டார் என கூறியிருந்தோம்.
ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் ‘விக்ரமிற்கு வயதாகிவிட்டது, அதனால்,...
சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவி!!
ஜெயம் ரவி கடந்த வருடம் கொடுத்த தொடர் வெற்றிகளால் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட்டார். இந்த வருடம் தொடக்கத்திலேயே மிருதனில் மிரட்டினார்.
இதை தொடர்ந்து டுவிட்டரிலும் ரவி ஒரு சாதனை படைத்துள்ளார். இதுநாள் வரை...
நடிகர் கலாபவன் மணி வயிற்றில் கொடிய விஷம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!!
நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. நடிகரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு தயாராக இருக்கிறது என்று கேரள மாநில...
கலாபவன் மணி மரணத்தில் திருப்பம் : உடலில் விஷம் இருந்ததாக இரசாயன பரிசோதனை அறிக்கை!!
பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மேலும்...
மறுபடியும் சிம்புவுடன் மோதும் விஷால்!!
தமிழ், தெலுங்கு படங்கள் வேறொரு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒரு விஷயம். கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற படம் டெம்பர்.
தற்போது இந்த...
திரிஷாவிற்கு கொலை மிரட்டல்? அதிர்ச்சியில் திரையுலகம்!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் குதிரையை தாக்கியது குறித்து, அவரை கடுமையாக திட்டியிருந்தார்.இதைக்கண்டித்து தன் டுவிட்டர் பக்கத்திலும் எதிர்ப்பை காட்டியிருந்தார்.
இதற்கு, இவருக்கு ஆதரவு குவிந்தது.ஆனால்,...
கனடாவிலிருந்து காதலர் கதறக் கதற ஸ்கைப்பில் தற்கொலையை “லைவ்” செய்த காதலி!
காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.தெலுங்குத் தொலைக்காட்சியான...
நிரோஷாவின் தற்கொலைக்கு காரணம் என்ன?
சாய் பிரசாந்தை தொடர்ந்து தொகுப்பாளனி நிரோஷாவின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல தெலுங்கு நடிகர், நடிகைகள் அவருக்காக தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன் தன்...
நான் இல்லவே இல்லை : மறுக்கும் நயன்தாரா!!
நயன்தாராவின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உள்ளது. இவர் நடிக்கின்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.
இந்நிலையில் பாலிவுட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற குயின் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இதை நயன்தாரா...















