“பாட்டி” என கலாய்த்த ரசிகர்! வருத்தப்படாத ஐஸ்வர்யா ராய்!!
அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு பிறகு வெகு காலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய், இப்போது மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்கையில் இரண்டாம் அத்தியாயத்தில்...
என் வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு கடமை பட்டுள்ளேன்- தனுஷ் உருக்கம்
தனுஷ் தற்போது கொடி படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்தார்.
இதில் என் வாழ்நாள் முழுவதும் இவருக்கு கடமை பட்டுள்ளேன் என தன்...
அவர் படங்கள் நிறைய பார்க்க வேண்டும்- பிரபல நடிகர் குறித்து ரித்திகா சிங்!!
இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.இதுக்குறித்து இவர் ‘விஜய் சேதுபதி குறித்து...
அம்மாவின் கனவை நிறைவேற்ற முடியாத ஏக்கத்தில் கீர்த்தி சுரேஷ்
விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு தொடக்கத்திலேயே ஜோடியாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் மருத்துவராக நடிக்கின்றாராம்.
இதை அறிந்த கீர்த்தியின் அம்மா...
தீபிகா படுகோனே, பிரியங்காவை அடுத்து அபிநயா!!
இப்போதெல்லாம் நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் கமிட்டாவது டிரண்ட் ஆகி வருகிறது. அண்மையில் தான் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளனர்.அந்த வரிசையில் கோலிவுட் நடிகையான அபிநயா ஹாலிவுட் படம்...
சரத்குமார் மீது பல கோடி ஊழல் புகார்- அதிர்ந்த திரையுலகம்!!
ரத்குமார் சமீப காலமாக பல சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகினார்.இந்நிலையில் தற்போது இவரின் மீது பல கோடி ஊழல் புகார் சென்னை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்...
41 வயதில் காதலரை திருமணம் செய்த பிரீத்தி ஜிந்தா!!
பொலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பொலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரித்தி...
அம்மாவை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூரி!!
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் அம்மா என்றால் அது ஒரு தனிப் பாசம்தான். அந்த மாதிரிதான் நடிகர் சூரிக்கும். இவருக்கு அவரது அம்மா என்றாலே அவ்வளவு அன்பு.
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த...
ஒஸ்கர் விருதுகளின் முழுப் பட்டியல்!!
இன்று அறிவிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகளின் முழுப் பட்டியல,,
* சிறந்த படம்: ஸ்பொட்லைட் (Spotlight)
* சிறந்த இயக்குனர்: அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து - தி ரெவனன்ட் (The Revenant)
* சிறந்த...
என் அதிர்ஷ்ட நாயகன் சூர்யா : தமன்னா!!
பி.வி.பி.சினிமா நிறுவனம் தயாரித்து, நாகார்ஜுன்-கார்த்தி-தமன்னா ஆகியோர் நடித்துள்ள தோழா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.
நடிகர்கள் நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா ஆகியோர்...
பிரியங்கா சோப்ராவின் ஆடையால் அதிர்ந்த ஒஸ்கார் அரங்கம்!!
பொலிவூட் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக இன்னமும் வலம்வரும் பிரியங்கா சொப்ரா இவ்வருடம் நடைபெற்ற வருகின்ற உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு விசேட அழைப்பின் பெயரில் கலந்துக்கொண்டார்.
அவர்...
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்!!
ஊமை விழிகள், முள்ளும் மலரும், பொங்கி வரும் காவேரி, இது நம்ம ஆளு, புது வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் குமரி முத்து.
சினிமாவில் இவருடைய...
அடுத்த விஜய் இவர் தான்- சூப்பர் ஸ்டாரே சொல்லிவிட்டார்!!
ரஜினிகாந்த் தனக்கு யாருடைய நடிப்பு பிடித்தாலும் வீட்டிற்கு அழைத்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அதர்வா நடித்த கணிதன் படத்தை பார்த்துள்ளார்.இப்படத்தை பார்த்து முடித்த பிறகு அதர்வா இந்த படத்திற்கு பிறகு மாஸ்...
பிரபல மலையாள இயக்குனர் மரணம்- நேற்று தான் இவர் படம் ரிலிஸானது!!
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜேஸ் பிள்ளை. இவர் இயக்கத்தில் நேற்று தான் மஞ்சு வாரியர் நடித்த வேட்டா படம் திரைக்கு வந்தது.இவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து சிகிச்சை...
நட்பிற்காக அனிருத் செய்த உதவி!!
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் அனிருத் மிகவும் பிஸியான இசையமைப்பாளர். இவர் தற்போது கனடா, மலேசியா என கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நண்பர்கள் யாராவது பாட அழைத்தால், உடனே நேரம் ஒதுக்கி பாடி...
அரசியலுக்கு வருகிறாரா பிரபு??
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான பிரபு, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்துள்ளார். தமிழக செய்தித்துறை விளம்பரங்களில் நடித்ததால், அதிமுகவில் சேருவார் என சிலர் கூறிவந்த நிலையில் "இப்போதைக்கு எந்த கட்சியிலும்...
















