சிம்புவுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த பிரபல நடிகை
சிம்புவுடன் நடிக்கும் ஹீரோயின்கள் பலரும் சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால், அதையே வைத்து திரைத்துறையில் உச்சத்தையும் தொட்டு விடுவார்கள்.அந்த வகையில் அடுத்து வாலு இயக்குனர் விஜய் சந்தர் சிம்புவை இயக்கும் படத்திற்கு ஹீரோயின் வேட்டை...
மீண்டும் திரையில் இணையும் சூர்யா-ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்!!
திரையில் காதலித்தது மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் சூர்யா-ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 வருடங்களாக நடிக்கவே இல்லை.நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். இப்படம்...
கலாபவன் மணியின் மரணத்தில் திடீர் சந்தேகம் : உடலில் விஷம்?
மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200...
பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்
பிரபல நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45.
மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும்...
பிரபல நடிகை அஞ்சலி தேர்தலில் போட்டி?
தமிழகமே தற்போது தேர்தலை எதிர்நோக்கி தான் காத்திருக்கின்றது. இந்த தேர்தலில் எந்த நடிகர், நடிகைகள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார் என்பதிலேயே பலரின் கவனம் இருக்கின்றது.
இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலியும் தேர்தல் களத்தில்...
தங்கத்தேர் இழுத்த பிரசன்னா-சினேகா- :குவிந்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் பிரசன்னா-சினேகா. இவர்கள் சமீபத்தில் பழனியின் நடைப்பெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்றனர்.
இதை தொடர்ந்து பழனி மழைக்கு சென்று தங்கத்தேர் இழுத்து முருகனை வழிப்பட்டு வந்தனர்.மேலும்,...
தேர்தலில் போட்டியிடுகிறார் காயத்ரி ரகுராம்!!
பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இது மட்டுமின்றி இவர் பிரபல நடன அமைப்பாளரும் கூட.
இவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பில்...
ஆனந்த்ராஜ் இறந்து விட்டார் : அதிர்ச்சி செய்தி!!
பாட்ஷா முதல் சமீபத்தில் வெளியான நானும் ரவுடி தான் வரை நடிப்பால் கலக்கியவர் ஆனந்த்ராஜ். நேற்று சமூக வலைத்தளங்கள் வட்ஸ்அப் என தீயாக ஒரு செய்தி பரவியது.
இதில் ஆனந்த்ராஜ் உடல் நிலை சரியில்லாமல்...
“பாட்டி” என கலாய்த்த ரசிகர்! வருத்தப்படாத ஐஸ்வர்யா ராய்!!
அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு பிறகு வெகு காலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய், இப்போது மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்கையில் இரண்டாம் அத்தியாயத்தில்...
என் வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு கடமை பட்டுள்ளேன்- தனுஷ் உருக்கம்
தனுஷ் தற்போது கொடி படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்தார்.
இதில் என் வாழ்நாள் முழுவதும் இவருக்கு கடமை பட்டுள்ளேன் என தன்...
அவர் படங்கள் நிறைய பார்க்க வேண்டும்- பிரபல நடிகர் குறித்து ரித்திகா சிங்!!
இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.இதுக்குறித்து இவர் ‘விஜய் சேதுபதி குறித்து...
அம்மாவின் கனவை நிறைவேற்ற முடியாத ஏக்கத்தில் கீர்த்தி சுரேஷ்
விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு தொடக்கத்திலேயே ஜோடியாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் மருத்துவராக நடிக்கின்றாராம்.
இதை அறிந்த கீர்த்தியின் அம்மா...
தீபிகா படுகோனே, பிரியங்காவை அடுத்து அபிநயா!!
இப்போதெல்லாம் நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் கமிட்டாவது டிரண்ட் ஆகி வருகிறது. அண்மையில் தான் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளனர்.அந்த வரிசையில் கோலிவுட் நடிகையான அபிநயா ஹாலிவுட் படம்...
சரத்குமார் மீது பல கோடி ஊழல் புகார்- அதிர்ந்த திரையுலகம்!!
ரத்குமார் சமீப காலமாக பல சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகினார்.இந்நிலையில் தற்போது இவரின் மீது பல கோடி ஊழல் புகார் சென்னை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்...
41 வயதில் காதலரை திருமணம் செய்த பிரீத்தி ஜிந்தா!!
பொலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பொலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரித்தி...
அம்மாவை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூரி!!
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் அம்மா என்றால் அது ஒரு தனிப் பாசம்தான். அந்த மாதிரிதான் நடிகர் சூரிக்கும். இவருக்கு அவரது அம்மா என்றாலே அவ்வளவு அன்பு.
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த...















