பீப் பாடலை எதிர்த்தவருக்கு அரிவாள் வெட்டு!!
சிம்பு பாடிய பீப் பாடல் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக சமீபத்தில் மதுரையில் வெட்டுக்குத்து வரை சென்றுள்ளது.கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் பீப் பாடலை போட்டுள்ளனர். இதைக்கண்டித்து அங்கிருந்த நபர் ஒருவர் இந்த...
அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளிய படங்கள்- முழு விவரம்!!
கடந்த வருடம் இந்திய சினிமாவிற்கே பொற்காலம் என கூறலாம். ஏனெனில் பல சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது.
அதேபோல் பாகுபலி, பஜிரங்கி பைஜான் போன்ற படங்கள்...
தயாரிப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகர்!!
சில படங்களில் நடித்துவிட்டு, அதில் சம்பாதித்த பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்யும் வழக்கம் ஒன்றும் புதியதல்ல. கமல், தனுஷ், விஷால், சூர்யா, சிம்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.இந்த பட்டியலில்...
விஜய்-தனுஷ் யாரை மிகவும் பிடிக்கும்? எந்த நடிகருடன் நடிக்க ஆசை? மனம் திறந்த எமி!!
ஐ, தங்கமகன் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இவர் அடுத்து ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடம் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழ்கத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு...
ஒரே நாளுக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் நடிகை
தமிழில் பல படங்களில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத பல நடிகைகள், இப்போது தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். அந்த பட்டியலில் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு முதல் இடம் கொடுத்தாலும் தவறில்லை.சென்ற மாதம்...
பிரபல நடிகையின் நட்பை துண்டித்தாரா தனுஷ்?
தங்கமகன் படத்தின் ரிசல்ட் மூலம் தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் உள்ளார். இந்நிலையில் இவர் நடிகை நயன்தாராவுடன் சமீப காலமாக பேசுவது இல்லையாம்.ஏனெனில் நானும் ரவுடி தான் படம் வெற்றி தான் இருந்தாலும் படத்தின்...
சிம்புவை மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று கூறிய பிரபல நடிகை!!
சிம்புவின் பீப் சாங் விவகாரம் தற்போது ஓய்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கம் முன்பே ஒரு மன்னிப்பு கடிதம் கொடுக்கும் படி சிம்புவிடம் கூறினார்கள்.சிம்புவும் இதற்கு சம்மதிக்க, தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்களே...
தென்னிந்திய சினிமாவிற்கு கௌரவம் தேடித்தந்த ராகவா லாரன்ஸ்!!
இந்த வருடத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோராலும் ரசிக்கப்பட்ட படம் காஞ்சனா 2.இப்படம் ராகவா லாரன்சுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.தற்போது 2011ல் வெளியான காஞ்சனா 1 படம் தமிழ் சினிமாவிற்கு கௌரவம்...
தீவிர பணியில் இறங்கிய சித்தார்த்!!
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இப்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரிய பங்கு வகித்தவர்கள் நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி. இவர்களுடன் சென்னை மைக்ரோ என்று பெயரிடப்பட்ட இந்த...
சூப்பர் ஹிட் இயக்குனர் இயக்கத்தில் வடிவேலு- ரசிகர்கள் உற்சாகம்
வடிவேலு என்ற கலைஞனின் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. இன்னும் அந்த இடம் காலியாக இருக்க, அவரோ நடிச்ச ஹீரோ தான் என்ற முடிவில் இருந்தார்.ஆனால், சமீபத்தில் வந்த செய்தி...
கல்யாணம் முதல் காதல் வரை புகழ் அமித்திற்கு பிரபல தொகுப்பாளினியுடன் திருமணம்!!
சின்னத்திரையில் தற்போது கலக்கி வருபவர் அமித். இவர் நடிக்கும் சீரியலை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் மற்றும் தற்போது துபாய் வானொலியில் வேலைப்பார்க்கும் ஸ்ரீரஞ்சனியை திருமணம்...
பிரபல நடிகையின் நடிப்பை பாராட்டிய விஜய்
விஜய் தனக்கு யாருடைய நடிப்பு பிடித்தாலும் ஈகோ பார்க்காமல் பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அந்த பாராட்டை பெற்றவர் சமந்தா தானாம்.தெறி படத்தின் படப்பிடிப்பில் சமந்தா ஒரு காட்சியில் நடிக்க அதை விஜய்...
எமி ஜாக்ஸன் உருவ பொம்மை எரிப்பு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் எமி ஜாக்ஸன். இவர் தற்போது ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கூடாது என்று ஒரு சில...
ஆபாசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த பூஜா!!
ஜேஜே, அட்டகாசம், ஓரம்போ, நான் கடவுள் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா. இவர் சமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இவரின் புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர்...
விஜய் சேதுபதிக்காக விட்டுக்கொடுத்த தமன்னா!!
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் தர்மதுரை படத்திற்கு தமன்னா நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னா பாகுபலியில் வாங்கிய அதே சம்பளத்தை ரூ. 1.5 கோடியை கேட்டிருக்கிறார்.
இந்த சம்பள விவரத்தை...
விஜய் மனைவியை பாராட்டிய பிரபல பாடகர்
விஜய்யை பாராட்டிய நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதாவை பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் பாராட்டியுள்ளார்.அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரையும் விமானத்தில் சந்திக்க நேர்ந்தது....















