சென்னைக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும்: விஷால் மற்றும் கார்த்தி!!

வடசென்னை, கடலூர், முடிச்சூர் ஆகியவை தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்களை நடிகர் விஷால் மற்றும்...

விஜய்-சமந்தாவின் மகளாக நைனிகா!

அட்லீ டைரக்ஷனில், விஜய்-சமந்தா நடித்து, எஸ்.தாணு தயாரித்து வரும் ‘தெறி’ படத்தில், நடிகை மீனாவின் 4 வயது மகள் நைனிகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறாள். விஜய்-சமந்தா தம்பதியின் மகளாக அவள் வருகிறாள். படத்தில், விஜய்-சமந்தா-நைனிகா...

ஆண்ட்ரியாவை கவர்ந்த எமிஜாக்சன்!!

மதராசப்பட்டினம், ஐ படங்களில் நடித்து விட்டு தற்போது தங்கமகன், தெறி படங்களில் நடித்து வருகிறார் எமிஜாக்சன். இதையடுத்து ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார். ஆக, கோடம்பாக்கத்துக்கு வந்து...

நயன்தாரா விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த திரு மணத்தை இருவரும் ரகசியமாக வைத்திருப்பதாகவும், சரியான நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நயன்தாரா...

பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்” கமல்ஹாசன்!!

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும்...

என் இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, நடிகர் விவேக் வேதனை.

சென்னையில் வசிக்கும் என் சக மக்களின் நிலையைக் கண்டு என்னுடைய இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து வெள்ளத்தால்  தமிழகமெங்கும் பொதுமக்கள் கடும்...

சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை லட்சுமி படகு மூலம் மீட்பு!!

சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்போது மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று...

சென்னையில் நிர்வாகமே இல்லை.. மக்களின் வரிப்பணம் எங்கே போனது : கமல் ஆவேசம்!!

வெள்ள நிவாரணத்திற்காக மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது அரசு, இதுவரை வரியாய் செலுத்திய மக்கள் பணம் எங்கேபோனது என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் வீதி பகுதியில் கமல்...

வெள்ள நிவாரணத்திற்கு நடிகர்கள் வழங்கிய நிதி உதவி : முழு விபரம்!!

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரையுலகினர், தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி...

மக்களுக்கு நிஜ ஸ்டாரான சித்தார்த் – மழையில் உணவு பொட்டலம் வழங்குகிறார்!!

பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் தன்னால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் இணைந்து நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜியும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை...

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி: நடிகர் லாரன்ஸ்!!

நடிகர் லாரன்ஸ் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மருத்துவ சாமான்கள்.உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் அளித்து உதவி புரிந்து உள்ளார். நடிகர் நடிகைகள் மத்தியில் எந்த...

சூப்பர் ஸ்டார் மழை நிவாரணத்திற்கு அளித்த நிதியுதவி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட, நடிகர்கள் பலரும் தமிழக அரசிற்கு...

மீண்டும் மிரட்டும் நயன்தாரா!!

நயன்தாரா நடித்தாலே படம் ஹிட் தான் என்ற நிலையில் உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் இவர் தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.இதில் மாயா...

இத்தனை கோடி மதிப்புள்ள காரை வாங்கினரா தனுஷ்?

தனுஷ் தீவிர கார் ப்ரியர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்நிலையில் இவர் தற்போது ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்கயிருக்கிறாராம்.இந்த காரின் விலை ரூ 2 கோடி 48 லட்சம், மேலும் இதற்கு வரியாக...

ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்தது இதனால் தானாம்!!

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தான் விட்ட இடத்தை பிடித்து விட்டார். தற்போது மீண்டும் இவர் தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதலில்...

ஸ்ரீதேவி வாழ்க்கையை இப்படி ஆக்கிய அவரது கணவரை மன்னிக்கமாட்டேன்- RGV ஏற்படுத்திய சர்ச்சை!!

ராம் கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுபவர். இவர் சமீபத்தில் தான் எழுதிய சுயசரிதை நூலில் ஸ்ரீதேவியின் திறமையை அவருடைய கணவர் வீட்டிலேயே உட்கார வைத்து வீணடித்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்....