புலியை வேட்டையாடியதா சமூக வலைதள விமர்சனங்கள்?
ஒரு படத்தின் வசூலில், இணையதளத்தில் பிரபலமான விமர்சகர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடிச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களில் குறும்பதிவுகள் இடுபவர்கள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியாக திரைப்பட விமர்சனங்களை...
அனுஷ்கா இவரை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறாரா?
அனுஷ்காவிற்கு தற்போது வயது 30 தாண்டிவிட்டது. ஆனால், இன்றும் பாகுபலி-2, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி என பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் ஆர்யாவை காதலிக்கிறார், தெலுங்கு இயக்குனர் ஒருவரை காதலிக்கிறார் என தொடர்...
கடும் கோபத்தில் ஸ்ரீதேவி?
இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி அடுத்து என்ன படம் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். பிரமாண்டமாக உருவாகி வந்த புலி படத்தில் நடிக்க சம்மதித்தார்.அதிலும் பாகுபலி படத்தில் நடிக்க மறுத்து...
புலி படத்தின் 4 நாள் மொத்த வசூல் இத்தனை கோடியா?
புலி திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இப்படத்தின் சில காட்சிகள் ரத்தானாலும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
புலி வெளிவந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 31.5 கோடி வசூல்...
விஜய் இதைப்பற்றி பேசலாமா? கோபத்தில் ரசிகர்கள்!!
இளைய தளபதி விஜய் சமீப காலமாக மிகவும் கஷ்டமான தருணங்களை சந்தித்து வருகிறார். புலி படம் சொன்ன நேரத்தில் ரிலிஸ் செய்ய முடியாமல் போனது, வருமான வரி சோதனை என அடுத்தடுத்து அவரை...
சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்தது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம்!!
சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டது கமல் ரசிகர்களால் தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு அவர் ஸ்ருதிஹாசனை ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கிண்டல் செய்தார் எனவும் கூறப்பட்டது.ஆனால், விஷயம் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை,
சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ஸ்ருதி...
சிகரம் தொட்ட கமல்!!
பாபநாசத்தின் வெற்றிக்கு பிறகு கமலிடம் ஏராளமான மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும், தான் சார்ந்திருக்கும் துறைப் பற்றியும் ஏராளமான விடயங்களில் தன் கருத்தை பதிவு செய்து வருகிறார். அத்துடன் அதற்கான...
தன் ரகசியத்தை அம்பலப்படுத்தினார் ஸ்ரீதேவி!!
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தன் வெற்றிக் கொடியை நாட்டிய நடிகை ஸ்ரீதேவி புலி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார்.
அதுவும் வித்தியாசமான வில்லியாக. வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும்...
விஷால் வேட்புமனு தாக்கல் : ஆதரவாக திரண்ட திரையுலக நட்சதிரங்கள்!!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் திகதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று...
தனியார் தொலைக்காட்சி மீது நடிகை புகார்!!
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர்,...
இரகசிய திருமணம் செய்துகொண்டார் நடிகை இலியானா!!
தமிழில் ‘கேடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா. ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். இந்தி, தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவருக்கும்...
விக்னேஷ் – நயன்தாரா காதல் விவகாரம்!!
போடா போடி என்கிற மாபெரும் தோல்விப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை நம்பி தனது பேனரில் நானும் ரௌடி தான் பட வாய்ப்பை கொடுத்துள்ளார் தனுஷ்.
அப்படத்தின் நாயகி நயன்தாராவுடன் காதலில் கட்டுண்டு கிடப்பதாகவும்...
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் போர்க்களத்தில் ஒரு பூ படம் திரையிடப்பட்டது
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது...
விஜய், நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!!
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து...
ஐ.எஸ்.எல். தூதராக நடிகர் தனுஷ் நியமனம்!!
8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் திகதி முதல் டிசம்பர் 20-ந் திகதி வரை நடக்கிறது.
இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். போட்டியின் விளம்பர...
நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி!!
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின்...
















