விக்னேஷ் – நயன்தாரா காதல் விவகாரம்!!

போடா போடி என்கிற மாபெரும் தோல்விப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை நம்பி தனது பேனரில் நானும் ரௌடி தான் பட வாய்ப்பை கொடுத்துள்ளார் தனுஷ். அப்படத்தின் நாயகி நயன்தாராவுடன் காதலில் கட்டுண்டு கிடப்பதாகவும்...

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் போர்க்களத்தில் ஒரு பூ படம் திரையிடப்பட்டது

ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது...

விஜய், நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!!

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து...

ஐ.எஸ்.எல். தூதராக நடிகர் தனுஷ் நியமனம்!!

8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் திகதி முதல் டிசம்பர் 20-ந் திகதி வரை நடக்கிறது. இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். போட்டியின் விளம்பர...

நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி!!

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின்...

இயக்குனரை கரம்பிடித்தார் நடிகை!!

இயக்குனர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலட்சுமிக்கும் இயக்குனர் பெரோஸ்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது. இவர்களது...

அப்படி நினைக்கவே இல்லையாம் சமந்தா!!

யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் 24 படத்தை சூர்யாவை வைத்து எடுத்து வருகிறார். சமந்தா நாயகியாக நடிக்கிறார். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை நிதின் என்பவருடன் இணைந்து...

கேள்வி கேட்ட நிருபர் மீது பாய்ந்த நடிகை!!

‘உள்ளம்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பிரியாமணி. பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்திற்கு பிறகு பிரபலமானார். கார்த்தியுடன் நடித்த பருத்தி வீரன் படத்தில் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு தமிழ்,...

மாறு வேடத்தில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடிகர் விஜய் மாறுவேடத்தில் வந்து சாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு சொகுசு காரில் நேற்று ஒருவர் வந்தார். முகத்தை துணியால்...

உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோ!!

உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய். எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் விஜயின் முதல் வரலாற்று திரைப்படமான புலி வெற்றியடைய வாழ்த்துக்கள், என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மோகன்ராஜா...

காயமடைந்த நிலையில் நடிகை குஷ்பு வைத்தியசாலையில்!!

நடிகை குஷ்பு சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘ஆம்பள’ படங்களில் கவுரவ தோற்றங்களில் தலைகாட்டினார். அதன்பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம்...

நடிகை வீட்டில் மரணம்!!

மலையாள திரையுலகின் பிரபல நடிகையான பாவனா தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.இவரது தந்தை பாலச்சந்திரன் (வயது 59). இவர் புகைப்பட கலைஞராக இருந்தார். கடந்த 21–ந் திகதி இவருக்கு திடீரென ரத்தகொதிப்பு ஏற்பட்டது....

காலம் கடந்து இப்படியும் சில்கிற்கு ரசிகர்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை என்றால் நம் அனைவரது நினைவிற்கும் வருபவர் சில்க் ஸ்மிதா தான். அவர் மறைந்து 19 ஆண்டுகள் ஆனாலும் கூட அவரை நினைவு கொள்ளும் பொருட்டு பல இடங்களில்...

விக்ரமே நடிக்க சம்மதித்துவிட்டாராம், அப்படி என்ன ஸ்பெஷல் அவரிடம்?

விக்ரம் தற்போதெல்லாம் மிக கவனமாக தன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐ படத்தின் வெற்றி விக்ரம் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.இந்நிலையில் மீண்டும் தவறான கதை தேர்வு இருக்க கூடாது...

பிரபல சின்னத்திரை நடிகர் செந்தில் கைது : பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!!

பிரபல வானொலியில் பணியாற்றி வந்த செந்தில் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் தலையை காட்டினார். இதை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் ஒரு பிரபல சீரியலில் நடித்தார். அந்த சீரியல் மிகவும் ரசிகர்களை கவர,...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதேவி!!

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மகள்...