திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது!!

திப்­பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்க கூடாது என்று இந்து முன்­னணி எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. பெங்­க­ளூரை சேர்ந்த தொழில் அதிபர் அசோக்­கெனி என்­பவர் திப்பு சுல்­தானின் வாழ்க்கை வர­லாற்றை திரைப்­ப­ட­மாக தயா­ரிக்க முடிவு...

நான் தொழிலதிபரை காதலிக்கவில்லை!

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக செய்திகள் பரவி உள்ளன. இவரது தங்கை நிஷாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. எனவே, காஜல் அகர்வால் திருமணத்தையும் உடனடியாக முடித்துவிட பெற்றோர்கள் வரன் பார்ப்பதாக...

வசூலில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய தனி ஒருவன்!!

பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பின் மூலம் இந்தியாவையே வியக்க வைத்தவர் ராஜமௌலி. இதையடுத்து சமீபத்தில் வெளியான ஜெயம்ரவியின் தனி ஒருவன் படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்ததால், தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில்...

மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டுகோள்!!

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு திரையிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அண்மையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் கலந்து...

‘குடிபோதையில் விஜய்” வட்ஸ் அப்பில் அதிர்ச்சி படங்கள்!!

நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையதளபதி விஜய் குடிபோதையில் நண்பர்களுடன் உலாவிய புகைப்படங்கள் வட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ளன. இதனை வட்ஸ் அப்பில் 'குடிபோதையில் புலி' என படங்களையும்...

அரசியலில் குதிக்கும் நமீதா!!

சில வருட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் நமீதா. தன்னுடைய கவர்ச்சியான கட்டுடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்காததால் நமீதா, நமீமீமீதாவாகிப் போனார். இதனால் இயக்குநர்கள் முதலில் உடல் எடையைக் குறையுங்கள். பிறகு...

எனக்கு பெண்கள் மீது பயமில்லை, ஆர்யா மீது தான் பயம்- விஷால்!!

விஷால் சமீபத்தில் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு பாயும் புலி விளம்பர நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடினார்.இதில் ஒரு மாணவி ‘உங்களுக்கு நிறைய பெண்கள் ஒரு இடத்தில் இருக்கிறாரகள் என்றால் பயம்...

களமிறங்கும் சிம்பு, எஸ் ஜே .சூர்யா – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம் தேர்தல்!!

நடிகர் சங்க தேர்தல் இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது. இதில் விஷால் தரப்பில் ஒரு அணியும், சரத்குமார் தரப்பில் ஒரு அணியும் களமிறங்கவுள்ளனர்.ஏற்கனவே லயோலா கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்று விஷால் தெரவித்தார். இந்நிலையில்...

இனிமேல் முடியாது- கடும் கோபத்தில் விஜய்!!

இளைய தளபதி விஜய் மிகவும் அமைதியானவர். ஆனால், இந்த புலி படம் தள்ளிப்போன விவகாரம் அவரை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.ஏன் படம் தள்ளிப்போனது என விஜய் இயக்குனரை கேட்க, அவர் கிராபிக்ஸ் வேலைகள், அது...இது...

சினேகா-பிரசன்னா குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா - சினேகா தம்பதியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு சினேகாவும், அவரது குழந்தையும் மிகவும் ஆரோக்கியத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த...

இணையத்தில் கசிந்த பிரபல நடிகையின் நிர்வாண காட்சிகள்!!

பிரபல நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப் படம் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தி டிவி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை, பிரீத்தி குப்தா, ககானி...

சிரிக்க வைக்கும் சிவகார்த்திகேயன் அழுதது ஏன்?

சிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அங்கு சிரிப்பு சத்தத்திற்கு அளவே இருக்காது. ஆனால், அவர் சமீபத்தில் ஒருவரை நேரில் பார்த்து அழுதே விட்டாராம். அவர் வேறு யாரும் இல்லை காமெடி கிங் கவுண்டமணி...

கவர்ச்சிக்கு நோ சொன்ன சமந்தா!!

போட்டி நடிகைகளில் ஸ்ருதிஹாசன், தமன்னா, சமந்தாவுக்கு வேகமாக படங்கள் குவிகின்றன. சமந்தாவை பொறுத்தவரை நடிப்பில் தனக்கென ஒரு பாலிசியை பின்பற்றி வருகிறார். இந்நிலையில் நடிப்பை உதறும் அளவுக்கு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறும்போது,கடந்த...

ஹன்சிக்காவிற்கு கொஞ்சாம்.. கொஞ்சாம்.. தெரியுமாம்!!

புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகா தமிழில் பேச முயற்சி செய்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா புலி படம் மூலம் மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள...

சோகத்தில் அசின்!!

தென்னிந்திய சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அசின். இவர் இந்தியில் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்த கஜினி மாபெரும் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து சல்மான் கான்,...

ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை சோனியா அகர்வால்!!

நடிகை சோனியா அகர்வால் ஒரு மலையாள படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தொடர்ந்து அவர், ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடிவு செய்து இருக்கிறார். சோனியா அகர்வால், பஞ்சாப்...