அஜித்-ஷாலினி தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!!(படங்கள்)
தல என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை அஜித் மற்றும் ஷாலினி அமர்க்களம் படத்தில் காதலர்களாக நடித்து, நிஜ வாழ்க்கையிலும்...
விபத்தில் பிரபல நடிகர் பரிதாப மரணம்!!
திருவந்தரபுரத்தில் டெம்போ ஒன்று மோதி பிரபல மலையாள நடிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவனந்தபுரத்தை அடுத்த பத்தனம்திட்டா பாரிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் சரத்குமார் (23).
ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமாக...
இணையத்தில் கசிந்த லிங்கா பட நாயகியின் கவர்ச்சி வீடியோவால் பரபரப்பு!!
சமீபகாலமாக நடிகைகளின் ஆபாசப் புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதில் இருப்பது தான் இல்லை என்று மறுத்து வருகின்றனர்.
அந்தவகையில் ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஸ்ரீதிவ்யா என...
நட்சத்திர ரசிகர்கள் சண்டையில் எங்களை இழுக்காதீர்கள் : தனுஷ் ஆவேசம்!!
அனேகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். சமூகவலை தளங்களில் ரசிகர்களின் சண்டை பற்றி கேட்டதற்கு, எல்லா ரசிகர்களும் எனக்கு வேண்டும் என்னுடைய ரசிகர்களுக்காக...
ஜோதிகாவின் 36 வயதினிலே!!
பிரபல நடிகை ஜோதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகிறது.தற்போது இப்படத்துக்கு என்ன...
இணையத்தில் பரவும் ஸ்ரீதிவ்யாவின் ஆபாசப் படம்!!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழில் நாயகியாக அறிமுகமானார். இருவருடங்களுக்கு முன்பு இப்படம் வந்தது. தொடர்ந்து விஷ்ணு ஜோடியாக ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடித்தார். தற்போது...
இந்தி நடிகர்களின் சம்பள விபரம் : 50 கோடி பெரும் சல்மான்கான்!!
இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்திப்பட உலகினர்.
நடிகர்களின்...
சமந்தாவை காண வந்த ரசிகர்களுக்கு தடியடி கொடுத்து விரட்டிய பொலிசார்!!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.இவர் அவ்வப்போது புடவைக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களுக்கு சென்று வருவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று ஐதராபாத்தில் வணிகவளாகம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த சமந்தாவை காண ஆயிரக்கணக்கான...
என்னைக் களங்கப்படுத்த சதி நடக்கிறது : நடிகை லட்சுமி மேனன் குமுறல்!!
லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணையதளங்களிலும், வட்ஸ் அப் குழுக்களிலும் பரவி வருகிறது. இதனால் திரைப்பட துறையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தற்போது இந்த வீடியோவை குறித்து லட்சுமி மேனன் பதில்...
தனுஷுடன் எனக்கு மோதலா : அதிர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன்!!
நடிகர் தனுஷுடன், சிவகார்த்திகேயனுக்கு சண்டை என்ற செய்தி சமீபகாலமாக வைரலாக பரவி வருகிறது. அதற்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது,
நானும், தனுஷும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் எந்த மோதலும் கிடையாது. அவர் காக்கி...
கார் மோதி பெண் காயம் : நடிகை கைது!!
தமிழில் கொக்கி, திருவண்ணாமலை, தலையெழுத்து போன்ற படங்களில் பூஜா காந்தி நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பூஜா காந்தி பெங்களூரில் உள்ள ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார்.
காரை அவர்...
அந்த வீடியோவில் இருப்பது ஹன்சிகாவா : அதிர்ச்சியில் திரையுலகம்!!
தமிழ் சினிமாவில் நடிகைகள் என்றாலே வெறும் கவர்ச்சி பொருளாக தான் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதையும் தாண்டி, கதாநாயகிகள் ஸ்கிரீனுக்கு வெளியே எடுக்கும் சில தனிப்பட்ட புகைப்படங்களை யாரோ நெட்டில்...
அநேகன் திரைப்படத்தை பார்க்க வந்த இடத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய தனுஷ்!!(வீடியோ)
அநேகன் திரைப்படத்தை பார்க்க நேற்று சென்னை உதயம் திரையரங்கிற்கு வந்த தனுஷ் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரைப்படத்தை பார்க்க வந்த தனுஷ் மற்றும் அனிருத்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். பொலிசார் எவ்ளவோ...
ஏ.ஆர் ரஹ்மானின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு இசையமைப்பாளர்!!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் உறவினர்கள் தமிழ் சினிமாவில் சிலர் உண்டு. அந்த வகையில் மீண்டும் ஏ.ஆர் ரஹ்மானின் சொந்தம் ஏ.ஆர்.அசார் காஷிப், ஒரு இசை வீடியோ அல்பம் மூலம் திரையுலகில் காலடி...
இரண்டே நாளின் வசூலில் சாதனை படைத்த அனேகன் திரைப்படம்!!
நேற்று முன்தினம் (13.02) வெளியான தனுஷின் அனேகன் பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கே.வீ.ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் ஆமைரா டாஸ்டர் நாயகியாக நடித்துள்ளார்.
ஒரு சாதாரணமான முன்ஜென்ம கதையில், ரசிகர்களை கவரும் அளவுக்கு நடிப்பில்...
ஆதரவற்ற சிறுவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்!!
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 ஆதரவற்ற சிறுவர்களின் கடைசி ஆசையை இளையதளபதி விஜய் நிறைவேற்றி வைத்துள்ளார்.
சென்னையில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் தங்கியுள்ள 3 சிறுவர்கள் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை...















