உன்னிகிருஷ்ணனின் மகளுக்கு தேசிய விருது!!
இந்திய அரசு கடந்த வருடத்திற்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான தேசிய விருதுகளை நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த பட்டியலில் சிறந்த பாடகிக்கான விருது உன்னிகிருஷ்ணனின் மகளான உத்ராவிற்கு கிடைத்துள்ளது. சைவம் திரைப்படத்தில் 'அழகே"...
சிகப்பு ரோஜாக்கள் 2 ஆம் பாகத்தில் ஸ்ரீதேவி!!
கமல்- ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1978 இல் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிய படம் சிகப்பு ரோஜாக்கள் இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். கமல் இந்த படத்தில் பெண்களை கொலை செய்யும் சைக்கோ...
100 கோடி ரூபா சம்பளம் வாங்கும் சூர்யா!!
இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் சூர்யாவின் சம்பளம் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கி விட்டது.
தற்போது இவர் நடித்து வரும் மாஸ் படத்தை ஞானவேல்...
சிம்பு, சூர்யாவை கிண்டல் செய்த பவர் ஸ்டார்!!
பவர் ஸ்டார் ஒரு இடத்தில் இருந்தாலே கேலி, கிண்டல்களுக்கு அங்கு பஞ்சமில்லை. அந்த வகையில் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், சூர்யா மற்றும் சிம்புவை கிண்டல் செய்துள்ளார்.
இதில் சிம்புவிடம் ’தம்பி நீங்க வாலு...
இனி எந்த நட்புக்கும் படம் கிடையாது : சிவகார்த்திகேயன் முடிவு!!
நடித்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் பலருக்கு நட்புக்காக படத்தில் நடிக்க சம்மதித்தார்.ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக உச்சத்தை...
நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா சினிமாவில் நடிக்கிறார்!
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிறைய உள்ளது. தனியார் விழாக்களிலும் பங்கேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தொலைகாட்சியின் முன்னணி தொகுப்பாளராக இருந்த போதே அர்ச்சனாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள்...
பவன்கல்யாணை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா!!
பவன்கல்யாண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். ரசிகர் பட்டாளமும் அதிகம் உள்ளது. அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் சமீபத்தில் ஹன்சிகா அளித்த பேட்டி ஒன்றில் மக்களுக்கு சேவை செய்வதற்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற...
ரஜினியின் புதுப் படத்தை இயக்க 7 இயக்குனர்கள் போட்டி!!
ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். சமீபத்திய படங்களான கோச்சடையான், லிங்கா இரண்டுமே எதிர் பார்த்த வசூலை ஈட்ட வில்லை. எனவே அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார்.
புதிய படத்தை ஒஸ்கார்...
கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் நடிகை ரதி பொலிஸில் புகார்!!
புதிய வார்ப்புகள், முரட்டுக்காளை, உல்லாசப் பறவைகள், ஏக் துஜே கே லியே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல...
நான் பழைய மாதிரி இல்லை இப்போது மாறி விட்டேன் : அஞ்சலி!!
அஞ்சலி கடைசியாக தமிழில் வத்திக்குச்சி படத்தில் நடித்தார். இப்படம் 2012ல் வந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. குடும்ப பிரச்சனையால் சினிமாவை விட்டு ஒதுங்கி ஐதராபாத்தில் தங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு...
தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் : ஜெயம் ரவி!!
ஜெயம் ரவி தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். நீண்ட நாட்களாக படம் வெளிவராததால் இவரின் மார்க்கெட் குறைந்து விட்டது என்று கூறியிருந்தவர்கள் வாய் அடைத்து போகும் படி ரோமியோ ஜுலியட் படத்தின் பாடல்களுக்கு...
யுவனால், ஐஸ்வர்யா தனுஷிற்கு வந்த தலைவலி!!
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் எப்போதும் குறைவு தான். அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கிய முதல் படமான 3 படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவரின் அடுத்த படமான வை ராஜா...
ஐ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!!
ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு புதுவை நீதிமன்றம் யு/ஏ சான்றுதழ் வழங்கியுள்ளது.இதனால், வரிச்சலுகை இப்படத்திற்கு கிடைக்கவில்லை.
இதனால், இப்பகுதியில் ஐ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்...
நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் இடம்பிடித்த திரைப்படங்கள் : முழு விபரம் இணைப்பு!!
நோர்வே தமிழ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த வருடம் 6வது திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவிருக்கிறது.
கடந்த 5...
திரிஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் : இணையத்தில் பரவும் புதிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர் படப்பிடிப்பின் போது, முகத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில்...
நிர்வாணப்படங்கள் பலாத்காரத்தை விட மோசமானது : நடிகை ஹன்சிகா ஆவேசம்!!
நிர்வாணப்பபடங்களை வெளியிடுவது பலாத்காரத்தை விட மோசமானது என்று நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோ...















