படப்பிடிப்பில் நடிகை ராய் லட்சுமிக்கு காயம்!!
தமிழில் மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் சௌகார்பேட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கும் மௌனகுரு...
தனது கணவரை நடிகை அல்போன்சா அபகரித்துவிட்டதாக இளம்பெண் பொலிசில் புகார்!!
நடிகை அல்போன்சா மீது சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து,...
சுருதிஹாசனுடன் படஅதிபர் சமரசம் : வழக்கை வாபஸ் பெற முடிவு!!
கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் பி.வி.பி. சினிமா படநிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அந்த படத்தில் இருந்து அவர் திடீரென விலகிவிட்டார்.
இதையடுத்து சுருதிஹாசன்...
வடிவமைத்த நகைகளை விற்பனை செய்ய இணையதளம் தொடங்கிய தமன்னா!!
முன்னணி நடிகையாக கலக்கி வரும் தமன்னா, நகை வடிவமைப்பிலும் கலக்குபவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த வகையில் சமீபத்தில் வயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம்...
சர்ச்சைக்குரிய கதையில் நடித்தது ஏன் : நித்யாமேனன் விளக்கம்
நித்யாமேனன் நாயகியாக நடித்த 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் சர்ச்சைக்குரிய கதையம்சம் உள்ள படமாக இது வந்துள்ளது. இப் படத்தில் நடித்தது ஏன் என்பதற்கு...
கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழாவில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராயை பார்க்க திரண்ட கூட்டம்!!(படங்கள்)
சென்னை தியாகராய நகரில் 200 கோடி முதலீட்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் சதுர அடியில் இந்த நகை கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா...
அஜித் பிறந்தநாளை கைவிட்ட வெங்கட் பிரபு!!
சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் ‘மாஸ்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ப்ரணிதா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்...
நயன்தாராவா வேண்டவே வேண்டாம் : கண்டிஷன் போடும் ஆர்யா!!
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நாம் மறக்கவே மாட்டோம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இதே கூட்டணி இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.
ஆனால் நயன்தாரா...
திருமண விடயத்தில் சர்ச்சையை உண்டாக்கிய சர்மி!!
காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சார்மி. இவர் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் Getting...
மேடையில் அர்ச்சனாவை திட்டித்தீர்த்த ராதாரவி!!
ராதாரவி மிகவும் கோபமானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்று தெரியும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேடையில் தொகுப்பாளர் அர்ச்சனாவை திட்டி தீர்த்துள்ளார்.
ஆர்.கே. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர் கே, மீனாக்ஷி தீட்சித்,...
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!!
கொலிவுட்டில் நேற்று முன்தினம் பெரும் சர்ச்சை ஒன்று வேகமாக பரவி வந்தது. அது வேறு ஒன்றும் இல்லை ரைஸிங் ஸ்டார் சிவகார்த்திகேயனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என்று தான்.
பின்னர் இந்தச் செய்தி உண்மையில்லை, ஏப்ரல்...
நயன்தாராவை தோளில் தூக்கிய பிரபல நடிகர்!!
நயன்தாரா மாஸ், தனி ஒருவன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஒரு காட்சியில் சிறிய...
திரைத்துறைக்கு தொடரும் ஆபத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது : சீமான் அறிக்கை!!
கொம்பன் படப் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது..
கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் கிருஷ்ணசாமி கிளப்பிய புகாருக்குப் படம் பார்த்த...
அஜித்தால் அழுத பிரபல பாடலாசிரியர்!!
தமிழ் சினிமாவில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் அஜித் தான் பேவரட். அப்படியிருக்க ஒரு பாடலாசிரியர் சமீபத்தில் அஜித்தால் அழுதுள்ளார் என்றால் நம்புவீர்களா.
நீங்கள் நினைப்பது போல் இல்லை.டங்காமாரி, டண்டனக்கா போன்ற ஹிட் பாடல்களை எழுதிய ரோகேஷ்...
கொம்பன் படத்தின் சர்ச்சைக்கு படக்குழு விளக்கம்!!
கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் ஏப்ரல் 2ம் திகதி திரைக்கு வரவிருக்கும் படம் கொம்பன். இப்படத்தில் ஒரு சாதியினை இழிவுப்படுத்தியதாக கூறி, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதற்கு படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா...
ஆண்ட்ரியாவை முடிவெட்டச் சொன்ன இயக்குனர்!!
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் இந்த வாரம் வலியவன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இந்நிலையில் இவருக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. கதையெல்லாம்...















