ஈழத்தமிழனை கொச்சைப்படுத்தியதால் தான் மாசுக்கு இந்த தண்டனை : சினேகன்!!

தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். இவர் சமீபத்தில் சாந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பல கருத்துக்களை பகிர்ந்தார். இதில் இவர் பேசுகையில் ‘மாசு படத்திற்கு...

இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியான சூர்யாவின் மாசு திரைப்படம்!!

சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது....

சிவகார்த்திகேயனுடன் நெருக்கம் : அஞ்சலி விளக்கம்!!

அஞ்சலிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்து...

கமல் செய்த நன்றிக்கடன்!!

த்ரிஷ்யம் படத்தைத் தமிழில் எடுக்கும்போது தமிழகத்தின் ஏதாவதொரு வட்டாரவழக்கில் பேசலாம் என்று முடிவுசெய்த கமல் தேர்ந்தெடுத்தது திருநெல்வேலி வட்டாரவழக்கு. பாபநாசம் படம் முழுக்க கமல் திருநெல்வேலி வட்டாரவழக்கு மொழியில்தான் பேசியிருக்கிறாராம். கமல் நெல்லை வட்டாரவழக்கு மொழியைச்...

மாப்ளசிங்கம் பாடல்கள் வெளியானது எப்படி : ஆச்சரியமூட்டும் நிகழ்வு!!

விமல் அஞ்சலி நடித்திருக்கும் மாப்ளசிங்கம் படத்தின் பாடல்கள் மே 25 அன்று இணையத்தில் வெளியாகிவிட்டது. ஒருபடத்தின் பாடல்கள் வெளியீடு என்பது அந்தப்படத்தின் விளம்பரத்திற்குப் பெரிதும் உதவக்கூடியது. எவ்வித விளம்பரமும் இன்றி இந்தப்படத்தின் பாடல்கள்...

செல்வராகவன்- சிம்பு படத்தில் நடந்த ஆச்சரியம்!!

திரையுலகில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படித்தான் இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் நடந்திருக்கிறதாம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே 14 அன்று தொடங்கியது. தொடக்கத்தில் சில நாட்கள் தினமும் இரவிலும் அதன்பின்...

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற லட்சுமிமேனன்!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் லட்சுமிமேனன். இவர் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. குறிப்பாக, அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவரது தங்கையாக நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக...

சினிமாவுக்கு வந்ததும் கூச்சம், பயம் போய்விட்டது : சமந்தா!!

தமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து, வேல்ராஜ் இயக்கும் ‘வேலை இல்லா பட்டதாரி’...

6 நாட்களில் வசூலில் சாதனை படைத்த ஜோதிகாவின் 36 வயதினிலே!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘36 வயதினிலே‘ படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து ஹிட்டான ‘ஹவ் ஒல்டு ஆர்யு’ படத்தினை தமிழ் ரீமேக்காக இது...

அஜித்தின் பிரியாணிக்கு அடிமையான ஸ்ருதிஹாசன்!!

சுருதிஹாசன் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிமேனன்...

பாட்டிகள் பற்றிய கதையாக வெளிவரவுள்ள இட்லி!!

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழித் தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் ‘இட்லி’ என்னும்...

3 கோடி சம்பளம் : அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தீவிர ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. அவர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தது முதல் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து அவரது மகன் ராம்...

மணிரத்னம் வைத்தியசாலையில் அனுமதி!!

இந்திய பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இன்று அதிகாலை புதுடில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிரத்னத்திற்கு (வயது 59) நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனது நடிப்பு தமிழர்களுக்கு பிடிக்கும் : பிராவோ!!

நான் நடித்­துள்ள உலா தமிழ்ப படத்தை தமிழ் மக்கள் நிச்­சயம் ரசிப்பார்கள் என்று மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்­னணி வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீர­ரு­மான பிராவோ நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார். பிராவோ மிகச்­சி­றந்த...

குடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஊர்வசி : இணையத்தில் பரவும் வீடியோ!!

கேரள சட்டமன்ற நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்த ஊர்வசி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் பரபரப்பாக உலா வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த கேரள அரசின் சட்டமன்ற...

நடிகை திரிஷா திருமணம் ரத்து? : பட அதிபர் வருண்மணியன் பிரிந்து விட்டதாக பரபரப்பு!!

நடிகை திரிஷா– படஅதிபர் வருண்மணியன் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார்....