1000 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !

தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை உயிரிழந்துள்ளதாக இந்திய...

நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 2002-ல் ‘மவுனம்...

ஐ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் : தயாரிப்பாளர் உறுதி!!

ஐ என்ற பிரமாண்ட படத்தை தயாரித்தவர் ஒஸ்கர் ரவிச்சந்திரன். இப்படம் நாளை உலகம் முழுவது பல இடங்களில் ரிலிஸாக உள்ளது. இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் ‘சீனா, ஜப்பான் தவிர உலகம் முழுவதும்...

வெளியாக முன்பே சாதனை படைத்த ஐ திரைப்படம்!!

ஐ படத்தை நாளை காண கோடான கோடி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிக்கெட் விற்பனை ஆரம்பமானது....

திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தவிருக்கும் த்ரிஷா!!

த்ரிஷா- வருன் மணியனின் நிச்சயதார்த்தம் ஜனவரி 23ம் தேதி நடக்கவிருக்கிறது. நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் திருமணம் குறித்து அன்றையே திகதியில் அறிவிக்கப்படும் எனவும், திருமணத்தை பறக்கும்...

இணையத்தில் வெளியான பிரபல நடிகையின் நிர்வாணப் படங்கள்!!

இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரபல நடிகை ராதிகா ஆப்தேயின் ஆபாசப் படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வட்ஸ் அப்பில் நடிகை வசுந்தரா, காதலனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியானது....

சித்தார்த்-சமந்தாவின் இரண்டரை வருட காதல் முறிந்தது!!

சித்தார்த், சமந்தாவின் இரண்டரை வருட காதல் முறிந்துவிட்டதாகவும், இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டதாகவும், சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் 2012ல் ஜபார்தஸ்த் என்ற தெலுங்கு...

நடிகை திரிஷாவுக்கு ஜனவரி 23ம் திகதி நிச்சயதார்த்தம்!!

நடிகை திரிஷா கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அஜித் ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 29ம் திகதி...

விமான நிலையத்தில் திணறிய நடிகை நயன்தாரா!!

சென்னை விமான நிலையத்திற்கு நடிகை நயன்தாரா தாமதமாக சென்றதால், அவருடைய 5 சூட்கேஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ளது. கிறிஸ்தவரான நயன்தாரா, கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊர்...

கண்ணீருடன் முடிந்த கே.பாலச்சந்தரின் இறுதிச் சடங்கு!!

இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரது உடல் இன்று காலை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ரஜினி, விஜய்,...

குருவின் கடைசி நேர பயணத்தையும் தவற விட்ட கமல்!!

கமல் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கே.பி தான். இவர் தற்போது உத்தம வில்லன் இசை கோர்ப்பு பணிக்காக அமெரிக்காவில் உள்ளார். இன்று யாரும் எதிர்ப்பாராத வகையில் கே.பி...

கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனைப் பட்டியல்!!

கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழகத்திலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்றதால் தமிழில் அதை எடுக்கவில்லை. இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில்...

இயக்குனர் கே. பாலச்சந்தரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரளும் திரையுலகினர்!!(படங்கள்)

திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்தார். இவருடைய உடலுக்கு நேற்று முதல் இன்று வரை பெரும் திரளான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி...

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மரணம் : அதிர்ச்சியில் சினிமா உலகம்!!

ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனர் சிகரம் என...

லிங்கா படவசூல் பற்றி அவதூறு பரப்பினால் வழக்கு : படநிறுவனம் அறிக்கை!!

ரஜினி இருவேடங்களில் நடித்த லிங்கா படம் கடந்த 12ம் திகதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 700 தியேட்டர்களில் திரையிரப்பட்டு உள்ளது. லிங்கா...

ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்த ஐ டிரைலர்!!

விக்ரம்-எமிஜக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ஐ. இப்படத்தை ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தின் டீசர் மட்டும் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில்...